Christava Padalgal Tamil
Artist: Pr. Reegan Gomez
Album: Aarathanai Aaruthal Geethangal Vol 3
Thunbangal Vanthalum Tholaigal Lyrics in Tamil
துன்பங்கள் வந்தாலும் தொல்லைகள்
வந்தாலும் இயேசு ராஜா பின் செல்லுவேன்
1. கிறிஸ்து என் ஜீவன் சாவு ஆதாயம்
சிலுவை சுமப்பேன் சோதனை சகிப்பேன்
2. வாழ்வானாலும் தாழ்வானாலும்
மனநிறைவுடனே வாழ்ந்திடுவேன்
3. துன்பத்தின் நடுவே துதித்து மகிழ்வேன்
தகர்ப்பேன் சாத்தானின் கோட்டைகளை
4. ஒன்றையும் குறித்து கலங்கிட மாட்டேன்
பெலன் தரும் இயேசுவில் மகிழ்ந்திருப்பேன்
5. மீண்டும் வருவார் அழைத்து செல்வார்
நினைக்கையிலே உள்ளம் மகிழுதையா
Thunbangal Vanthalum Tholaigal Lyrics in English
Thunbangal Vandhalum Tholaigal
Vanthalum Yesu Raja Pin Seluven
1. Chirsthu En Jeevan Savu Athayam
Siluvai Sumapen Sothanai Sagipen
2. Vazhvanalum Thazhvanalum
Mananiraivudane Vazhthiduven
3. Thunpathin Naduve Thuthithu Magizhven
Thagarpen Sathanin Kotaikalai
4. Onraiyum Kurithu Kalangida Maten
Belan Tharum Yesuvil Magizhnthirupen
5. Mendum Varuvar Azhaithu Selvar
Ninaikaiyilea Ullam Magizhthaiya
Watch Online
Thunbankal Vanthalum Tholaigal MP3 Song
Thunbangal Vandhalum Tholaigal Lyrics in Tamil & English
துன்பங்கள் வந்தாலும் தொல்லைகள்
வந்தாலும் இயேசு ராஜா பின் செல்லுவேன்
Thunbangal Vandhalum Tholaigal
Vanthalum Yesu Raja Pin Seluven
1. கிறிஸ்து என் ஜீவன் சாவு ஆதாயம்
சிலுவை சுமப்பேன் சோதனை சகிப்பேன்
Chirsthu En Jeevan Savu Athayam
Siluvai Sumapen Sothanai Sagipen
2. வாழ்வானாலும் தாழ்வானாலும்
மனநிறைவுடனே வாழ்ந்திடுவேன்
Vazhvanalum Thazhvanalum
Mananiraivudane Vazhthiduven
3. துன்பத்தின் நடுவே துதித்து மகிழ்வேன்
தகர்ப்பேன் சாத்தானின் கோட்டைகளை
Thunpathin Naduve Thuthithu Magizhven
Thagarpen Sathanin Kotaikalai
4. ஒன்றையும் குறித்து கலங்கிட மாட்டேன்
பெலன் தரும் இயேசுவில் மகிழ்ந்திருப்பேன்
Onraiyum Kurithu Kalangida Maten
Belan Tharum Yesuvil Magizhnthirupen
5. மீண்டும் வருவார் அழைத்து செல்வார்
நினைக்கையிலே உள்ளம் மகிழுதையா
Mendum Varuvar Azhaithu Selvar
Ninaikaiyilea Ullam Magizhthaiya
Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil. reegan gomez songs,