Old Christian Song
Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar
Uli Padatha Kal Silaiyaavathu Lyrics in Tamil
உளி படாத கல் சிலையாவதில்லை
உம்மை பாடாமல் நான் உயிர் வாழ்வதில்லை
உம்மை பாடாமல் நான் என்ன செய்வேன்
உம்மை தேடாமல் நான் எங்கு செல்வேன்
நூறு ஆண்டு வாழ்ந்திட்டாலும்
பேரும் புகளும் சேர்ந்திட்டாலும்
கோடி செல்வம் குவிந்திட்டாலும்
மாட மாளிகையில் வாழ்ந்திட்டாலும்
உம்மை பாடாமல் நான் என்ன செய்வேன்
உம்மை தேடாமல் நான் எங்கு செல்வேன்
புழுதியில் கிடந்தேன் தூக்கி எடுத்தீர்
குப்பையில் இருந்து என்னை உயரத்தில் வைத்தீர்
சிறுமை அடைந்தேன் அடைக்கலம் கொடுத்தீர்
நெருக்கத்தின் நேரங்களில் தஞ்சமாய் இருந்தீர்
உம்மை பாடாமல் நான் என்ன செய்வேன்
உம்மை தேடாமல் நான் எங்கு செல்வேன்
சிறு உளி கல்லினை செதுக்கிட மறுத்தால்
அழகிய சிலை ஒன்று வருவதுமில்லை
இயேசுவின் கரங்களில் நான் இல்லை என்றால்
என்னுடை பாட்டில் ஜீவன் இருப்பதுமில்லை
யாரோட நெஞ்சுக்குள்ளும் எழுப்புதல் இல்லை
உம்மை பாடாமல் நான் என்ன செய்வேன்
உம்மை தேடாமல் நான் எங்கு செல்வேன்
பாறையில் தாமரை மலர்வதுமில்லை
பகலவன் இரவினில் உதிப்பதுமில்லை
இயேசுவை நம்பிடும் பிள்ளைகள் துதித்தால்
இரவிலும் நீதியின் சூரியன் உதிக்கும்
உம்மை பாடாமல் நான் என்ன செய்வேன்
உம்மை தேடாமல் நான் எங்கு செல்வேன்
Uli Padaatha Kal Silaiyaavadhu Lyrics in English
Uli Padatha Kal Silaiyaavathillai
Ummai Paadaamal Naan Uyir Vaazhvathillai
Ummai Paadaamal Naan Enna Cheyvaen
Ummai Thaedaamal Naan Engku Chelvaen
Nooru Aantu Vaazhnthitdaalum
Paerum Pukalum Chaernthitdaalum
Koati Chelvam Kuvinthitdaalum
Maada Maalikaiyil Vaazhnthitdaalum
Ummai Paadaamal Naan Enna Cheyvaen
Ummai Thaedaamal Naan Engku Chelvaen
Puzhuthiyil Kidanthaen Thukki Etuththiir
Kuppaiyil Irunthu Ennai Uyaraththil Vaiththiir
Chirumai Atainthaen Ataikkalam Kotuththiir
Nerukkaththin Naerangkalil Thagnchamaay Irunthiir
Ummai Paadaamal Naan Enna Cheyvaen
Ummai Thaedaamal Naan Engku Chelvaen
Chiru Uli Kallinai Chethukkida Maruththaal
Azhakiya Chilai Onru Varuvathumillai
Iyaechuvin Karangkalil Naan Illai Enraal
Ennutai Paattil Jeevan Iruppathumillai
Yaaroada Negnchukkullum Ezhupputhal Illai
Ummai Paadaamal Naan Enna Cheyvaen
Ummai Thaedaamal Naan Engku Chelvaen
Paaraiyil Thaamarai Malarvathumillai
Pakalavan Iravinil Uthippathumillai
Iyaechuvai Nampitum Pillaikal Thuthiththaal
Iravilum Neethiyin Suriyan Uthikkum
Ummai Paadaamal Naan Enna Cheyvaen
Ummai Thaedaamal Naan Engku Chelvaen
Uli Padatha Kal Silaiyaavathillai MP3 Song
Uli Padatha Kal Silaiyavathillai Lyrics in Tamil & English
உளி படாத கல் சிலையாவதில்லை
உம்மை பாடாமல் நான் உயிர் வாழ்வதில்லை
உம்மை பாடாமல் நான் என்ன செய்வேன்
உம்மை தேடாமல் நான் எங்கு செல்வேன்
Uli Padatha Kal Silaiyaavathu Illai
Ummai Paadaamal Naan Uyir Vaazhvathillai
Ummai Paadaamal Naan Enna Cheyvaen
Ummai Thaedaamal Naan Engku Chelvaen
நூறு ஆண்டு வாழ்ந்திட்டாலும்
பேரும் புகளும் சேர்ந்திட்டாலும்
கோடி செல்வம் குவிந்திட்டாலும்
மாட மாளிகையில் வாழ்ந்திட்டாலும்
உம்மை பாடாமல் நான் என்ன செய்வேன்
உம்மை தேடாமல் நான் எங்கு செல்வேன்
Nooru Aantu Vaazhnthitdaalum
Paerum Pukalum Chaernthitdaalum
Koati Chelvam Kuvinthitdaalum
Maada Maalikaiyil Vaazhnthitdaalum
Ummai Paadaamal Naan Enna Cheyvaen
Ummai Thaedaamal Naan Engku Chelvaen
புழுதியில் கிடந்தேன் தூக்கி எடுத்தீர்
குப்பையில் இருந்து என்னை உயரத்தில் வைத்தீர்
சிறுமை அடைந்தேன் அடைக்கலம் கொடுத்தீர்
நெருக்கத்தின் நேரங்களில் தஞ்சமாய் இருந்தீர்
உம்மை பாடாமல் நான் என்ன செய்வேன்
உம்மை தேடாமல் நான் எங்கு செல்வேன்
Puzhuthiyil Kidanthaen Thukki Etuththiir
Kuppaiyil Irunthu Ennai Uyaraththil Vaiththiir
Chirumai Atainthaen Ataikkalam Kotuththiir
Nerukkaththin Naerangkalil Thagnchamaay Irunthiir
Ummai Paadaamal Naan Enna Cheyvaen
Ummai Thaedaamal Naan Engku Chelvaen
சிறு உளி கல்லினை செதுக்கிட மறுத்தால்
அழகிய சிலை ஒன்று வருவதுமில்லை
இயேசுவின் கரங்களில் நான் இல்லை என்றால்
என்னுடை பாட்டில் ஜீவன் இருப்பதுமில்லை
யாரோட நெஞ்சுக்குள்ளும் எழுப்புதல் இல்லை
உம்மை பாடாமல் நான் என்ன செய்வேன்
உம்மை தேடாமல் நான் எங்கு செல்வேன்
Chiru Uli Kallinai Chethukkida Maruththaal
Azhakiya Chilai Onru Varuvathumillai
Iyaechuvin Karangkalil Naan Illai Enraal
Ennutai Paattil Jeevan Iruppathumillai
Yaaroada Negnchukkullum Ezhupputhal Illai
Ummai Paadaamal Naan Enna Cheyvaen
Ummai Thaedaamal Naan Engku Chelvaen
பாறையில் தாமரை மலர்வதுமில்லை
பகலவன் இரவினில் உதிப்பதுமில்லை
இயேசுவை நம்பிடும் பிள்ளைகள் துதித்தால்
இரவிலும் நீதியின் சூரியன் உதிக்கும்
உம்மை பாடாமல் நான் என்ன செய்வேன்
உம்மை தேடாமல் நான் எங்கு செல்வேன்
Paaraiyil Thaamarai Malarvathumillai
Pakalavan Iravinil Uthippathumillai
Iyaechuvai Nampitum Pillaikal Thuthiththaal
Iravilum Neethiyin Suriyan Uthikkum
Ummai Paadaamal Naan Enna Cheyvaen
Ummai Thaedaamal Naan Engku Chelvaen
Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.