Old Christian Song
Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar
Ungal Kanneeraiyum Kanbavar Lyrics in Tamil
உங்கள் கண்ணீரையும் காண்பவர் இயேசு
சிந்தும் கண்ணீரையும் துடைப்பவர் இயேசு
கலங்கிடத் தேவை இல்லையே
உங்கள் துக்கம் சந்தோஷமாய்
மாறும் என்றார் இயேசு
உள்ளங்கையில் உன்னை
வைத்து காப்பேன் என்றார் இயேசு
ஆகாரின் கண்ணீரை துடைத்தவர் அவர்தானே
ஆன்னாளின் கண்ணீரைக் கண்டதும் அவர்தானே
ஆகாரின் அன்பு மகன் தாகம் தீர்த்தாரே
ஆன்னாளின் கர்ப்பத்தை தேவன் திறந்தாரே
உன் மனதின் பாரங்களை இயேசு அறிவாரே
உனக்குதவி செய்திடவே உன் இயேசு வருவாரே
– உங்கள் துக்கம்
மார்த்தாளின் கண்ணீரை தேவன் கண்டாரே
மரியாளின் கண்ணீரில் மனம் உருகி நன்றாரே
லாசருவே வா வெளியே என்றே சொன்னாரே
மரித்தவனை உயிரோட எழும்பச் செய்தாரே
நீ வணங்கும் தேவனவர் சர்வ வல்லவரே
நீ அழுதால் மனதுருகும் உன் இயேசு நல்லவரே
தேற்றிடுவர் இல்லையென்று ஏக்கம் கொள்ளாதே
தினந் தோறும் நீ அழுது சோர்ந்து போகாதே
ஆதரவு இல்லையென அச்சம் கொள்ளாதே
ஆதிசயங்கள் செய்பவரை துச்சமாய் எண்ணாதே
காண்பவரும் காப்பவரும் மீட்பரும் அவர்தானே
கண்ணீரை களிப்பாக்கும் தெய்வமும் அவர்தானே
Unkal Kanneeraiyum Kanbavar Lyrics in English
Ungkal Kanneeraiyum Kaanpavar Yesu
Chinthum Kanniiraiyum Thutaippavar Iyaechu
Kalangkidath Thaevai Illaiyae
Ungkal Thukkam Chanthoashamaay Maarum Enraar Iyaechu
Ullangkaiyil Unnai Vaiththu Kaappaen Enraar Iyaechu
Aakaarin Kanniirai Thutaiththavar Avarthaanae
Aannaalin Kanniiraik Kandathum Avarthaanae
Aakaarin Anpu Makan Thaakam Thiirththaarae
Aannaalin Karppaththai Thaevan Thiranhthaarae
Un Manathin Paarangkalai Iyaechu Arivaarae
Unakkuthavi Cheythidavae Un Iyaechu Varuvaarae
– Ungkal Thukkam
Maarththaalin Kanniirai Thaevan Kandaarae
Mariyaalin Kanniiril Manam Uruki Nanraarae
Laacharuvae Vaa Veliyae Enrae Chonnaarae
Mariththavanai Uyiroada Ezhumpach Cheythaarae
Nee Vanangkum Thaevanavar Charva Vallavarae
Nee Azhuthaal Manathurukum Un Iyaechu Nallavarae
Ungkal Thukkam Chanthoashamaay Maarum
Thaerrituvar Illaiyenru Aekkam Kollaathae
Thinanh Thoarum Nee Azhuthu Choarnthu Poakaathae
Aatharavu Illaiyena Achcham Kollaathae
Aathichayangkal Cheypavarai Thuchchamaay Ennaathae
Kaanpavarum Kaappavarum Miitparum Avarthaanae
Kanniirai Kalippaakkum Theyvamum Avarthaanae
Ungal Kanneeraiyum Kanbavar MP3 Song
Ungkal Kanneeraiyum Kanpavar Lyrics in Tamil & English

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.