Unnatha Thaevan Unnudan – உன்னத தேவன் உன்னுடன்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Unnatha Thaevan Unnudan Lyrics in Tamil

உன்னத தேவன் உன்னுடன் இருக்கிறார் அவர்
உன்னையும் என்னையும் பாதுகாக்கிறார் இந்த
உலகமே உன்னையும் பாதுகாக்கிறார் இந்த
உலகமே உன்னை பகைக்கலாம் – சொந்த
ஜனங்களே உன்னை வெறுக்கலாம் – இந்த
ஊரைத் தெரிஞ்சுக்கோ உறவைப் புரிஞ்சுக்கோ
உன்னை நீ அறிஞ்சுக்கோ
உன்னை நேசிக்க ஒருவர் இருக்கிறார்
அவர் யாரென்று தெரிஞ்சுக்கோ

அவர் தானே சாரோனின் ரோஜாவாம்
சர்வ சிருஷ்டிக்கும் தெய்வ இயேசுராஜாவாம்

துன்ப நேரம் வரும் போது சோர்ந்து போனதேன்
மன துயரங்களைக் கண்டு நீயும் துவண்டு போவதேன்
தாழ்வினில் உன்னைத் தூக்கி நிறுத்திட
உன் தேவன் உண்டு
தப்புவிக்கு தெய்வம் இயேசு
எப்பொழுதும் துணையாய் உண்டு
– அவர்தானே

திராட்சைச் செடியைப் போல உன் தேவனிருக்கிறார்
அவரைச்சுற்றி படரும் கொடியாய் நீயும் இருக்கின்றாய்
இயேசுவோடு நீ இருந்தால் உலகம் போற்ற வாழ்ந்திடுவாய்
இயேசுவின் நாமத்தில் இந்த உலகத்தையே கலக்கிடுவாய்

எந்த நிலையில் இருந்தோம் அதை மறக்க முடியுமா – நம்மை
வாழ வைத்த தெய்வம் அவரை பிரிய முடியுமா
எங்கே நான் வாழ்ந்தாலும் இயேசு எந்தன் பாடலிலே
என்னுடைய பாட்டெல்லாம் இயேசுவின் ஜீவராகத்திலே

Unnatha Thaevan Unnudan Lyrics in English

Unnatha Thaevan Unnudan Irukkiraar Avar
Unnaiyum Ennaiyum Paathukaakkiraar Intha
Ulakamae Unnaiyum Paathukaakkiraar Intha
Ulakamae Unnai Pakaikkalaam – Chontha
Janangkalae Unnai Verukkalaam – Intha
Uuraith Therignchukkoa Uravaip Purignchukkoa
Unnai Nee Arignchukkoa
Unnai Naechikka Oruvar Irukkiraar
Avar Yaarenru Therignchukkoa
Avar Thaanae Chaaroanin Roajaavaam
Charva Chirushtikkum Theyva Iyaechuraajaavaam

Thunpa Naeram Varum Poathu Choarnthu Poanathaen
Mana Thuyarangkalaik Kantu Neeyum Thuvantu Poavathaen
Thaazhvinil Unnaith Thuukki Niruththida
Un Thaevan Untu
Thappuvikku Theyvam Iyaechu
Eppozhuthum Thunaiyaay Untu
Avarthaanae

Thiraatchaich Chetiyaip Poala Un Thaevanirukkiraar
Avaraichchurri Padarum Kotiyaay Neeyum Irukkinraay
Iyaechuvoatu Nee Irunthaal Ulakam Poarra Vaazhnthituvaay
Iyaechuvin Naamaththil Intha Ulakaththaiyae Kalakkituvaay

Entha Nilaiyil Irunthoam Athai Marakka Mutiyumaa – Nammai
Vaazha Vaiththa Theyvam Avarai Piriya Mutiyumaa
Engkae Naan Vaazhnthaalum Iyaechu Enthan Paadalilae
Ennutaiya Paattellaam Iyaechuvin Jiivaraakaththilae

Unnatha Thaevan Unnudan MP3 Song

Unnatha Thaevan Unnudan Irukiraar Lyrics in Tamil & English

உன்னத தேவன் உன்னுடன் இருக்கிறார் அவர்
உன்னையும் என்னையும் பாதுகாக்கிறார் இந்த
உலகமே உன்னையும் பாதுகாக்கிறார் இந்த
உலகமே உன்னை பகைக்கலாம் – சொந்த
ஜனங்களே உன்னை வெறுக்கலாம் – இந்த
ஊரைத் தெரிஞ்சுக்கோ உறவைப் புரிஞ்சுக்கோ
உன்னை நீ அறிஞ்சுக்கோ
உன்னை நேசிக்க ஒருவர் இருக்கிறார்
அவர் யாரென்று தெரிஞ்சுக்கோ

Unnatha Thaevan Unnudan Irukkiraar Avar
Unnaiyum Ennaiyum Paathukaakkiraar Intha
Ulakamae Unnaiyum Paathukaakkiraar Intha
Ulakamae Unnai Pakaikkalaam – Chontha
Janangkalae Unnai Verukkalaam – Intha
Uuraith Therignchukkoa Uravaip Purignchukkoa
Unnai Nee Arignchukkoa
Unnai Naechikka Oruvar Irukkiraar
Avar Yaarenru Therignchukkoa

அவர் தானே சாரோனின் ரோஜாவாம்
சர்வ சிருஷ்டிக்கும் தெய்வ இயேசுராஜாவாம்

Avar Thaanae Saaroanin Roajaavaam
Sarva Sirushtikkum Theyva Iyaesuraajaavaam

துன்ப நேரம் வரும் போது சோர்ந்து போனதேன்
மன துயரங்களைக் கண்டு நீயும் துவண்டு போவதேன்
தாழ்வினில் உன்னைத் தூக்கி நிறுத்திட
உன் தேவன் உண்டு
தப்புவிக்கு தெய்வம் இயேசு
எப்பொழுதும் துணையாய் உண்டு
– அவர்தானே

Thunpa Naeram Varum Poathu Choarnthu Poanathaen
Mana Thuyarangkalaik Kantu Neeyum Thuvantu Poavathaen
Thaazhvinil Unnaith Thuukki Niruththida
Un Thaevan Untu
Thappuvikku Theyvam Iyaechu
Eppozhuthum Thunaiyaay Untu

திராட்சைச் செடியைப் போல உன் தேவனிருக்கிறார்
அவரைச்சுற்றி படரும் கொடியாய் நீயும் இருக்கின்றாய்
இயேசுவோடு நீ இருந்தால் உலகம் போற்ற வாழ்ந்திடுவாய்
இயேசுவின் நாமத்தில் இந்த உலகத்தையே கலக்கிடுவாய்

Thiraatchaich Chetiyaip Poala Un Thaevanirukkiraar
Avaraichchurri Padarum Kotiyaay Neeyum Irukkinraay
Iyaechuvoatu Nee Irunthaal Ulakam Poarra Vaazhnthituvaay
Iyaechuvin Naamaththil Intha Ulakaththaiyae Kalakkituvaay

எந்த நிலையில் இருந்தோம் அதை மறக்க முடியுமா – நம்மை
வாழ வைத்த தெய்வம் அவரை பிரிய முடியுமா
எங்கே நான் வாழ்ந்தாலும் இயேசு எந்தன் பாடலிலே
என்னுடைய பாட்டெல்லாம் இயேசுவின் ஜீவராகத்திலே

Entha Nilaiyil Irunthoam Athai Marakka Mutiyumaa – Nammai
Vaazha Vaiththa Theyvam Avarai Piriya Mutiyumaa
Engkae Naan Vaazhnthaalum Iyaechu Enthan Paadalilae
Ennutaiya Paattellaam Iyaechuvin Jiivaraakaththilae

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Song, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 5 =