Vaanam Pumiyaavum Pataithavar – வானம் பூமியாவும் படைத்தவர்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Vaanam Pumiyaavum Pataithavar Lyrics in Tamil

வானம் பூமியாவும் படைத்தவர் – இயேசு
ராஜனுக்கு ஸ்தோத்திரம்
ஊர்வன பறப்பன மிருகஜீவன்கள்
மரம் செடி கொடிகள் யாவும் அடங்கிய

சூரியன் சந்திரன் நட்சத்திரங்களும்
வானிலே உன் மகிமை கூறிடுதே
வானத்தில் ஜொலிக்கும் விண் மீன்களும்
வார்த்தையின் வல்லைமையைக் கூறிடுதே
யாவும் உன் கரத்தின் கிரிகை தானே
யாவருவக்கும் மெய் தெய்வம் என் இயேசுதானே
– வானம் பூமியாவும்

படைத்தீர் படைப்பெல்லாம் மனிதனுக்காக
மனுஷனை நீர் படைத்தீர் உம்மை வணங்க
மண்ணாய் இருங்தவனை மனிதனாய் மாற்றி
ஜீவ சுவாசத்தை நீர் கொடுத்தீர்
மானிடன் உம்மை மறந்தே போனான்
மன்னவனே உம்மை நான் என்றும் மறவேன்

ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை
துதிகளிலே வாழும் தூயனை துங்கவனை புங்கவனை
எங்கும் நிறைந்த ஜோதியானவனை
பாடு அல்லேலூயா – நீ போடு தாளமய்யா
அல்லேலூயா நீ பாடு – அல்லல் யாவும் ஓடிடுமென்று

துன்பம் வந்தாலே துங்கவன் இயேசுவை பாடு என்ன
துயரம் வந்தாலும் துதிகளை சொல்லிப் பாடிடு
உலகத்தில் உள்ளவனிலும் உன்னோடு இருக்கிறவர்தான்
பெரியவர் இயேசு ராஜனே – ஓஓஓ
– பாடு அல்லேலூயா

இலாபம் வந்தாலும் நாயகன் இயேசுபாடு
இல்லை நஷ்டம் என்றாலும் நம்பிக்கை நாதனை தேடு
உலகத்தில் உள்ளவனிலும் உன்னோடு இருக்கிறவர்தான்
பெரியவர் இயேசு ராஜனே – ஓஓஓ

Vaanam Pumiyavum Pataithavar Lyrics in English

Vaanam Puumiyaavum Pataiththavar – Iyaechu
Raajanukku Sthoaththiram
Uurvana Parappana Mirukajiivankal
Maram Cheti Kotikal Yaavum Adangkiya

Suuriyan Chanthiran Natchaththirangkalum
Vaanilae Un Makimai Kuurituthae
Vaanaththil Jolikkum Vin Miinkalum
Vaarththaiyin Vallaimaiyaik Kuurituthae
Yaavum Un Karaththin Kirikai Thaanae
Yaavaruvakkum Mey Theyvam En Iyaechuthaanae
– Vaanam Puumiyaavum

Pataiththiir Pataippellaam Manithanukkaaka
Manushanai Neer Pataiththeer Ummai Vanangka
Mannaay Irungthavanai Manithanaay Maarri
Jeeva Chuvaachaththai Neer Kotuththiir
Maanidan Ummai Maranthae Poanaan
Mannavanae Ummai Naan Enrum Maravaen

Sthoaththarippaen Iyaechu Thaevanai
Thuthikalilae Vaazhum Thuuyanai Thungkavanai Pungkavanai
Engkum Niraintha Joathiyaanavanai
Paatu Allaeluuyaa – Nee Poatu Thaalamayyaa
Allaeluuyaa Nee Paatu – Allal Yaavum Oatitumenru

Thunpam Vanthaalae Thungkavan Iyaechuvai Paatu Enna
Thuyaram Vanthaalum Thuthikalai Sollip Paatitu
Ulakaththil Ullavanilum Unnoatu Irukkiravarthaan
Periyavar Iyaechu Raajanae – Oaoaoa
– Paatu Allaeluuyaa

Ilaapam Vanhthaalum Naayakan Iyaechupaatu
Illai Nashdam Enraalum Nampikkai Naathanai Thaetu
Ulakaththil Ullavanilum Unnoatu Irukkiravarthaan
Periyavar Iyaechu Raajanae – Oaoaoa

Watch Online

Vaanam Pumiyaavum Pataithavar MP3 Song

Vaanam Pumiyaavum Pataithavar Lyrics in Tamil & English

வானம் பூமியாவும் படைத்தவர் – இயேசு
ராஜனுக்கு ஸ்தோத்திரம்
ஊர்வன பறப்பன மிருகஜீவன்கள்
மரம் செடி கொடிகள் யாவும் அடங்கிய

Vaanam Pumiyaavum Pataithavar – Iyaechu
Raajanukku Sthoaththiram
Uurvana Parappana Mirukajiivankal
Maram Cheti Kotikal Yaavum Adangkiya

சூரியன் சந்திரன் நட்சத்திரங்களும்
வானிலே உன் மகிமை கூறிடுதே
வானத்தில் ஜொலிக்கும் விண் மீன்களும்
வார்த்தையின் வல்லைமையைக் கூறிடுதே
யாவும் உன் கரத்தின் கிரிகை தானே
யாவருவக்கும் மெய் தெய்வம் என் இயேசுதானே
– வானம் பூமியாவும்

Suuriyan Chanthiran Natchaththirangkalum
Vaanilae Un Makimai Kuurituthae
Vaanaththil Jolikkum Vin Miinkalum
Vaarththaiyin Vallaimaiyaik Kuurituthae
Yaavum Un Karaththin Kirikai Thaanae
Yaavaruvakkum Mey Theyvam En Iyaechuthaanae
Vaanam Puumiyaavum

படைத்தீர் படைப்பெல்லாம் மனிதனுக்காக
மனுஷனை நீர் படைத்தீர் உம்மை வணங்க
மண்ணாய் இருங்தவனை மனிதனாய் மாற்றி
ஜீவ சுவாசத்தை நீர் கொடுத்தீர்
மானிடன் உம்மை மறந்தே போனான்
மன்னவனே உம்மை நான் என்றும் மறவேன்

Pataiththiir Pataippellaam Manithanukkaaka
Manushanai Neer Pataiththeer Ummai Vanangka
Mannaay Irungthavanai Manithanaay Maarri
Jeeva Chuvaachaththai Neer Kotuththiir
Maanidan Ummai Maranthae Poanaan
Mannavanae Ummai Naan Enrum Maravaen

ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை
துதிகளிலே வாழும் தூயனை துங்கவனை புங்கவனை
எங்கும் நிறைந்த ஜோதியானவனை
பாடு அல்லேலூயா – நீ போடு தாளமய்யா
அல்லேலூயா நீ பாடு – அல்லல் யாவும் ஓடிடுமென்று

Sthoaththarippaen Iyaechu Thaevanai
Thuthikalilae Vaazhum Thuuyanai Thungkavanai Pungkavanai
Engkum Niraintha Joathiyaanavanai
Paatu Allaeluuyaa – Nee Poatu Thaalamayyaa
Allaeluuyaa Nee Paatu – Allal Yaavum Oatitumenru

துன்பம் வந்தாலே துங்கவன் இயேசுவை பாடு என்ன
துயரம் வந்தாலும் துதிகளை சொல்லிப் பாடிடு
உலகத்தில் உள்ளவனிலும் உன்னோடு இருக்கிறவர்தான்
பெரியவர் இயேசு ராஜனே – ஓஓஓ
பாடு அல்லேலூயா

Thunpam Vanthaalae Thungkavan Iyaechuvai Paatu Enna
Thuyaram Vanthaalum Thuthikalai Sollip Paatitu
Ulakaththil Ullavanilum Unnoatu Irukkiravarthaan
Periyavar Iyaechu Raajanae – Oaoaoa
– Paatu Allaeluuyaa

இலாபம் வந்தாலும் நாயகன் இயேசுபாடு
இல்லை நஷ்டம் என்றாலும் நம்பிக்கை நாதனை தேடு
உலகத்தில் உள்ளவனிலும் உன்னோடு இருக்கிறவர்தான்
பெரியவர் இயேசு ராஜனே – ஓஓஓ

Ilaapam Vanhthaalum Naayakan Iyaechupaatu
Illai Nashdam Enraalum Nampikkai Naathanai Thaetu
Ulakaththil Ullavanilum Unnoatu Irukkiravarthaan
Periyavar Iyaechu Raajanae – Oaoaoa

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 5 =