Old Christian Song
Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar
Vallamai Udaiyavar Makimai Lyrics in Tamil
வல்லமை உடையவர் மகிமை நிறைந்தவர்
மௌனமாய் ஏன் இருந்தார்
இந்த மனுக் குலத்தின் பாவம்
தன் மேல் விழுந்திடவே
மௌனமாய் இருந்துவிட்டார் – இயேசு
ஒரு பாவம் அறியாத பரிசுத்தரின்
சீரசினில் முள்முடியோ – உன்னை
மீட்கவே இயேசு பலியாகினார்
உன் மனம் உருகலையே
வருவாயா மனிதா
தருவாய் உன்னிநிதயம்
இயேசு என்னை நேசிக்கிறார்
உன் இதயத்தை கேட்கின்றார்
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
என்று நீ தேடி ஓடுகின்றாய்
நிம்மதி தரும் தெய்வம் இயேசு கிறிஸ்து
நீ ஏனோ மறக்கின்றாய்
உனக்காக மரித்தார்
தன்னுயிரைக் கொடுத்தார்
உணர்ந்தே நீ வந்திடுவாய்
உன்னை வளமாக வாழவைப்பார்
– வல்லமை உடையவர்
இன்னமும் தாமதம் செய்யாதே
இனியும் காலம் செல்லாதே
மானிடர் வாழ்வு நிலைப்பதில்லை
மறந்து போகாதே
வா வா உன் இதயத்தை திறந்து தா
அழைக்கின்றார் உன்னை – இயேசு
Vallamai Udaiyavar Makimai Lyrics in English
Vallamai Utaiyavar Makimai Nirainthavar
Mownamaay Aen Irunthaar
Intha Manuk Kulaththin Paavam
Than Mael Vizhunthidavae
Mownamaay Irunhthuvitdaar – Yesu
Oru Paavam Ariyaatha Parichuththarin
Chiirachinil Mulmutiyoa – Unnai
Miitkavae Iyaechu Paliyaakinaar
Un Manam Urukalaiyae
Varuvaayaa Manithaa
Tharuvaay Unninithayam
Iyaechu Ennai Naechikkiraar
Un Ithayaththai Kaetkinraar
Engkae Nimmathi Engkae Nimmathi
Entru Nee Thaeti Oatukinraay
Nimmathi Tharum Theyvam Iyaechu Kiristhu
Nee Aenoa Marakkinraay
Unakkaaka Mariththaar
Thannuyiraik Kotuththaar
Unarnthae Nee Vanthituvaay
Unnai Valamaaka Vaazhavaippaar
– Vallamai Utaiyavar
Innamum Thaamatham Cheyyaathae
Iniyum Kaalam Chellaathae
Maanidar Vaazhvu Nilaippathillai
Maranthu Poakaathae
Vaa Vaa Un Ithayaththai Thiranthu Thaa
Azhaikkinraar Unnai – Yesu
Vallamai Utaiyavar Makimai MP3 Song
Vallamai Udaiyavar Makimai Nirainthavar Lyrics in Tamil & English
வல்லமை உடையவர் மகிமை நிறைந்தவர்
மௌனமாய் ஏன் இருந்தார்
இந்த மனுக் குலத்தின் பாவம்
தன் மேல் விழுந்திடவே
மௌனமாய் இருந்துவிட்டார் – இயேசு
Vallamai Utaiyavar Makimai Nirainthavar
Mownamaay Aen Irunthaar
Intha Manuk Kulaththin Paavam
Than Mael Vizhunthidavae
Mownamaay Irunhthuvitdaar – Yesu
ஒரு பாவம் அறியாத பரிசுத்தரின்
சீரசினில் முள்முடியோ – உன்னை
மீட்கவே இயேசு பலியாகினார்
உன் மனம் உருகலையே
வருவாயா மனிதா
தருவாய் உன்னிநிதயம்
இயேசு என்னை நேசிக்கிறார்
உன் இதயத்தை கேட்கின்றார்
Oru Paavam Ariyaatha Parichuththarin
Chiirachinil Mulmutiyoa – Unnai
Miitkavae Iyaechu Paliyaakinaar
Un Manam Urukalaiyae
Varuvaayaa Manithaa
Tharuvaay Unninithayam
Iyaechu Ennai Naechikkiraar
Un Ithayaththai Kaetkinraar
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
என்று நீ தேடி ஓடுகின்றாய்
நிம்மதி தரும் தெய்வம் இயேசு கிறிஸ்து
நீ ஏனோ மறக்கின்றாய்
உனக்காக மரித்தார்
தன்னுயிரைக் கொடுத்தார்
உணர்ந்தே நீ வந்திடுவாய்
உன்னை வளமாக வாழவைப்பார்
– வல்லமை உடையவர்
Engkae Nimmathi Engkae Nimmathi
Entru Nee Thaeti Oatukinraay
Nimmathi Tharum Theyvam Yesu Kiristhu
Nee Aenoa Marakkinraay
Unakkaaka Mariththaar
Thannuyiraik Kotuththaar
Unarnthae Nee Vanthituvaay
Unnai Valamaaka Vaazhavaippaar
இன்னமும் தாமதம் செய்யாதே
இனியும் காலம் செல்லாதே
மானிடர் வாழ்வு நிலைப்பதில்லை
மறந்து போகாதே
வா வா உன் இதயத்தை திறந்து தா
அழைக்கின்றார் உன்னை – இயேசு
Innamum Thaamatham Cheyyaathae
Iniyum Kaalam Chellaathae
Maanidar Vaazhvu Nilaippathillai
Maranthu Poakaathae
Vaa Vaa Un Ithayaththai Thiranthu Thaa
Azhaikkinraar Unnai – Yesu
Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.