Old Christian Song
Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar
Vinnil Uthithitda Neethiyin Lyrics in Tamil
விண்ணில் உதித்திட்ட நீதியின்
ஆகியன் மண்ணில் உதித்ததுவே
மண்ணில் இருந்திட்ட பால இருள்
யாவும் ஓடி மறைந்ததுவே
அதை நான் பாடவோ வாழ் நாள் போதுமோ
ஆயிரம் நாவுகள் அதுதான் போதுமோ
அவர் நாமம் அது அதிசயம்
கடலலைகளும் அவர் சொல்ல அடங்குமே
கடுங்காற்றுகளும் அமைதியாக வீசுமே
கெட்ட பேய்இ பிசாசும் பயந்து நடுங்குமே
இட்ட சாபங்களும்இ ரோகங்களும் நீங்குமே
மண்ணுயிரை மீட்க தன்னுயிரைத் தரவே
மண்ணுலகில் வந்தார் ஏழையின் உருவே
அதை நான் பாடவோ வாழ் நாள் போதுமோ
ஆயிரம் நாவுகள் அதுதான் போதுமோ
அவர் நாமம் அது அதிசயம்
ஞானக் கன்மலையாக வந்தவர்
ஈனப் பாவிகளின் தாகங்களைத் தீர்த்தவர்
நீதி தேவனாக வருகின்றவர்
நித்திய ராஜியத்தில் நம்மை கொண்டு சேர்ப்பவர்
மண்ணுயிரை மீட்க
Vinnil Uthithitda Neethiyin Lyrics in English
Vinnil Uthiththitda Neethiyin
Aakiyan Mannil Uthiththathuvae
Mannil Irunthitda Paala Irul
Yaavum Oati Marainthathuvae
Athai Naan Paadavoa Vaazh Naal Poathumoa
Aayiram Naavukal Athuthaan Poathumoa
Avar Naamam Athu Athichayam
Kadalalaikalum Avar Solla Adangkumae
Katung Kaarrukalum Amaithiyaaka Veechumae
Ketda Paeyi Pichaachum Payanthu Natungkumae
Itda Chaapangkalumi Roakangkalum Neengkumae
Mannuyirai Miitka Thannuyiraith Tharavae
Mannulakil Vanthaar Aezhaiyin Uruvae
Athai Naan Paadavoa Vaazh Naal Poathumoa
Aayiram Naavukal Athuthaan Poathumoa
Avar Naamam Athu Athichayam
Gnaana Kanmalaiyaaka Vanthavar
Iinap Paavikalin Thaakangkalaith Theerththavar
Neethi Thaevanaaka Varukinravar
Niththiya Raajiyaththil Nammai
Kontu Saerppavar
Mannuyirai Meetka
Vinnil Uthiththitda Neethiyin MP3 Song
Vinnil Uthithitda Neethiyin Aakiyan Lyrics in Tamil & English
விண்ணில் உதித்திட்ட நீதியின்
ஆகியன் மண்ணில் உதித்ததுவே
மண்ணில் இருந்திட்ட பால இருள்
யாவும் ஓடி மறைந்ததுவே
அதை நான் பாடவோ வாழ் நாள் போதுமோ
ஆயிரம் நாவுகள் அதுதான் போதுமோ
அவர் நாமம் அது அதிசயம்
Vinnil Uthiththitda Neethiyin
Aakiyan Mannil Uthiththathuvae
Mannil Irunthitda Paala Irul
Yaavum Oati Marainthathuvae
Athai Naan Paadavoa Vaazh Naal Poathumoa
Aayiram Naavukal Athuthaan Poathumoa
Avar Naamam Athu Athichayam
கடலலைகளும் அவர் சொல்ல அடங்குமே
கடுங்காற்றுகளும் அமைதியாக வீசுமே
கெட்ட பேய்இ பிசாசும் பயந்து நடுங்குமே
இட்ட சாபங்களும்இ ரோகங்களும் நீங்குமே
மண்ணுயிரை மீட்க தன்னுயிரைத் தரவே
மண்ணுலகில் வந்தார் ஏழையின் உருவே
அதை நான் பாடவோ வாழ் நாள் போதுமோ
ஆயிரம் நாவுகள் அதுதான் போதுமோ
அவர் நாமம் அது அதிசயம்
Kadalalaikalum Avar Solla Adangkumae
Katung Kaarrukalum Amaithiyaaka Veechumae
Ketda Paeyi Pichaachum Payanthu Natungkumae
Itda Chaapangkalumi Roakangkalum Neengkumae
Mannuyirai Miitka Thannuyiraith Tharavae
Mannulakil Vanthaar Aezhaiyin Uruvae
Athai Naan Paadavoa Vaazh Naal Poathumoa
Aayiram Naavukal Athuthaan Poathumoa
Avar Naamam Athu Athichayam
ஞானக் கன்மலையாக வந்தவர்
ஈனப் பாவிகளின் தாகங்களைத் தீர்த்தவர்
நீதி தேவனாக வருகின்றவர்
நித்திய ராஜியத்தில் நம்மை கொண்டு சேர்ப்பவர்
மண்ணுயிரை மீட்க
Gnaana Kanmalaiyaaka Vanthavar
Iinap Paavikalin Thaakangkalaith Theerththavar
Neethi Thaevanaaka Varukinravar
Niththiya Raajiyaththil Nammai
Kontu Saerppavar
Mannuyirai Meetka
Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.