Yesappaa Ennotu Irupathinaal – இயேசப்பா என்னோடு இருப்பதினால்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Yesappaa Ennotu Irupathinaal Lyrics in Tamil

இயேசப்பா என்னோடு இருப்பதினால்
எந்நாளும் சந்தோஷம் சந்தோஷமே
இயேசப்பா என்னோடு இருப்பதினால்
எப்போதும் சந்தோஷம் சந்தோஷமே
சந்தோஷமே சந்தோஷமே சந்தோஷமே
இயேசு இருப்பதினால் சந்தோஷமே

ஒடுக்கப்பட்டேன் நான் ஒடுங்கி போகவில்லை
நெருக்கப்பட்டேன் நான் நொறுங்கி போகவில்லை
நசுக்கப்பட்டாலும் மடிந்த போகவில்லையே
நேசர் துணை இருக்க கவலை எனக்கு இல்லையே
– சந்தோஷமே

கைவிடப்பட்டேன் அவரென்னக் கைவிடவில்லை
கலத்தப்பட்டேன் மனங்கலங்கிப் போகவில்லை
என் தேவக்கரம் என்னை என்றென்றும் உயர்த்துமே
இயேசுவின் கரம் என்னை பாசத்தோடு அணைக்குமே

தள்ளப்படடேன் நான் தளர்ந்து போகவில்லை
உள்ளம் அதினாலே உடைந்து போகவில்லை
எப்பக்கம் நெருங்கினாலும் எனக்கு பயம் இல்லையே
இயேசப்பா துணை இருக்க எதற்கும் குறைவு இல்லையே

Yesappaa Ennodu Irupathinaal Lyrics in English

Yesappaa Ennoatu Iruppathinaal
Ennaalum Santhoasham Santhoashamae
Iyaechappaa Ennoatu Iruppathinaal
Eppoathum Santhoasham Santhoashamae
Santhoashamae Santhoashamae Santhoashamae
Iyaechu Iruppathinaal Santhoashamae

Otukkappattaen Naan Otungki Poakavillai
Nerukkappattaen Naan Norungki Poakavillai
Nachukkappatdaalum Matinhtha Poakavillaiyae
Naechar Thunai Irukka Kavalai Enakku Illaiyae
– Santhoashamae

Kaividappattaen Avarennak Kaividavillai
Kalaththappattaen Manangkalangkip Poakavillai
En Thaevakkaram Ennai Enrenrum Uyarththumae
Iyaechuvin Karam Ennai Paachaththoatu Anaikkumae

Thallappadataen Naan Thalarnthu Poakavillai
Ullam Athinaalae Utainthu Poakavillai
Eppakkam Nerungkinaalum Enakku Payam Illaiyae
Iyaechappaa Thunai Irukka Etharkum Kuraivu Illaiyae

Yesappaa Ennotu Irupathinaal MP3 Song

Yesappaa Ennotu Iruppathinaal Lyrics in Tamil & English

இயேசப்பா என்னோடு இருப்பதினால்
எந்நாளும் சந்தோஷம் சந்தோஷமே
இயேசப்பா என்னோடு இருப்பதினால்
எப்போதும் சந்தோஷம் சந்தோஷமே
சந்தோஷமே சந்தோஷமே சந்தோஷமே
இயேசு இருப்பதினால் சந்தோஷமே

Yesappaa Ennoatu Iruppathinaal
Ennaalum Santhoasham Santhoashamae
Iyaechappaa Ennoatu Iruppathinaal
Eppoathum Santhoasham Santhoashamae
Santhoashamae Santhoashamae Santhoashamae
Iyaechu Iruppathinaal Santhoashamae

ஒடுக்கப்பட்டேன் நான் ஒடுங்கி போகவில்லை
நெருக்கப்பட்டேன் நான் நொறுங்கி போகவில்லை
நசுக்கப்பட்டாலும் மடிந்த போகவில்லையே
நேசர் துணை இருக்க கவலை எனக்கு இல்லையே
– சந்தோஷமே

Otukkappattaen Naan Otungki Poakavillai
Nerukkappattaen Naan Norungki Poakavillai
Nachukkappatdaalum Matinhtha Poakavillaiyae
Naechar Thunai Irukka Kavalai Enakku Illaiyae

கைவிடப்பட்டேன் அவரென்னக் கைவிடவில்லை
கலத்தப்பட்டேன் மனங்கலங்கிப் போகவில்லை
என் தேவக்கரம் என்னை என்றென்றும் உயர்த்துமே
இயேசுவின் கரம் என்னை பாசத்தோடு அணைக்குமே

Kaividappattaen Avarennak Kaividavillai
Kalaththappattaen Manangkalangkip Poakavillai
En Thaevakkaram Ennai Enrenrum Uyarththumae
Iyaechuvin Karam Ennai Paachaththoatu Anaikkumae

தள்ளப்படடேன் நான் தளர்ந்து போகவில்லை
உள்ளம் அதினாலே உடைந்து போகவில்லை
எப்பக்கம் நெருங்கினாலும் எனக்கு பயம் இல்லையே
இயேசப்பா துணை இருக்க எதற்கும் குறைவு இல்லையே

Thallappadataen Naan Thalarnthu Poakavillai
Ullam Athinaalae Utainthu Poakavillai
Eppakkam Nerungkinaalum Enakku Payam Illaiyae
Iyaechappaa Thunai Irukka Etharkum Kuraivu Illaiyae

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =