Yesuvai Poola Theyvam Illai – இயேசுவைப் போல தெய்வமில்லை

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Yesuvai Poola Theyvam Illai Lyrics in Tamil

இயேசுவைப் போல தெய்வமில்லை
இவரைப் போல யாருமில்லே
மனதுருக்கம் உடையவரு மன்னிப்பதில் பெரியவரு
அன்பு பெரியது கிருபை பெரியது இரக்கம் பெரியதுங்க
இயேசு சாமிக்கு இணையாருங்க

அளவற்ற அன்பாலே அணைக்கின்ற தெய்வத்தை
அதிகாலை தேடிட வாங்க – நீங்க – 2
எண்ணற்ற நன்மைகள் எல்லோர்க்கும்
செய்திட்ட இயேசுவைப் பாடிட வாங்க – 2
கண்ணீரைத் துடைச்சாரு
நம்ம கவலையை தீர்த்தாரு
கொண்டாடும் உள்ளங்களில்
இயேசு குடி இருக்க வருவாரு
– இயேசுவைப் போல

சாத்தானின் கோட்டையை தகர்த்திட்ட தேவனை
சந்தோஷமாய் பாட வாங்க
தேவசந்நிதிக்கு ஓடி வாங்க
சஞ்சலம் வருத்தக்கள் நம்மை நெருங்காமல்
காக்கின்ற தெய்வம் இயேசுங்க
அவரை கண்டு வணங்கிட வாங்க
சந்தோஷம் வரும் போது நாம் சங்கீதம் பாடிடுவோம்
துன்பங்கள் வந்தாலும் தூய தேவனை துதித்திடுவோம்

ஆளு அம்பு சேனை ஆடம்பரமாக
ஆயிரம் நாள் வாழ்ந்திட்டாலும்
உலகை ஆளுகை நீ செய்திட்டாலும்
ஆத்துமாவை நீயும் நஷ்டப்படுத்தினால்
இலாபம் உனக்கொன்றுமில்லை
உன்னை இரட்சிக்க வேறாருமில்லை
முப்பது முக்கோடி தெய்வங்கள்
வணங்கிடும் பெரியவரு
எட்டு திசைகளுக்கும் மெய்யான
இயேசுவே ஆண்டவரு

Yesuvai Poola Theyvamillai Lyrics in English

Yesuvai Poola Theyvam Illai
Ivaraip Poala Yaarumillae
Manathurukkam Utaiyavaru Mannippathil Periyavaru
Anpu Periyathu Kirupai Periyathu Irakkam Periyathungka
Iyaechu Chaamikku Inaiyaarungka

Alavarra Anpaalae Anaikkinra Theyvaththai
Athikaalai Thaetida Vaangka – Neengka – 2
Ennarra Nanmaikal Elloarkkum
Cheythitda Iyaechuvaip Paatida Vaangka – 2
Kanniiraith Thutaichchaaru – Namma Kavalaiyai Thiirththaaru
Kondaatum Ullangkalil Iyaechu Kuti Irukka Varuvaaru
– Yesuvai Poola

Saaththaanin Koattaiyai Thakarththitda Thaevanai
Santhoashamaay Paada Vaangka
Thaevachannithikku Oati Vaangka
Sagnchalam Varuththakkal Nammai Nerungkaamal
Kaakkinra Theyvam Iyaechungka – Avarai Kantu Vanangkida Vaangka
Santhoasham Varum Poathu Naam Changkiitham Paatituvoam
Thunpangkal Vanthaalum Thuuya Thaevanai Thuthiththituvoam

Aalu Ampu Chaenai Aadamparamaaka
Aayiram Naal Vaazhnhthitdaalum – Ulakai
Aalukai Nee Cheythitdaalum
Aaththumaavai Neeyum Nashdappatuththinaal Ilaapam
Unakkonrumillai – Unnai Iratchikka Vaeraarumillai
Muppathu Mukkoati Theyvangkal Vanangkitum Periyavaru
Ettu Thichaikalukkum Meyyaana Iyaechuvae Aandavaru

Yesuvai Poola Theyvam Illai MP3 Song

Yesuvai Poola Dheyvam Illai Lyrics in Tamil & English

இயேசுவைப் போல தெய்வமில்லை
இவரைப் போல யாருமில்லே
மனதுருக்கம் உடையவரு மன்னிப்பதில் பெரியவரு
அன்பு பெரியது கிருபை பெரியது இரக்கம் பெரியதுங்க
இயேசு சாமிக்கு இணையாருங்க

Yesuvai Poala Theyvamillai
Ivaraip Poala Yaarumillae
Manathurukkam Utaiyavaru Mannippathil Periyavaru
Anpu Periyathu Kirupai Periyathu Irakkam Periyathungka
Iyaechu Chaamikku Inaiyaarungka

அளவற்ற அன்பாலே அணைக்கின்ற தெய்வத்தை
அதிகாலை தேடிட வாங்க – நீங்க – 2
எண்ணற்ற நன்மைகள் எல்லோர்க்கும்
செய்திட்ட இயேசுவைப் பாடிட வாங்க – 2
கண்ணீரைத் துடைச்சாரு
நம்ம கவலையை தீர்த்தாரு
கொண்டாடும் உள்ளங்களில்
இயேசு குடி இருக்க வருவாரு
– இயேசுவைப் போல

Alavarra Anpaalae Anaikkinra Theyvaththai
Athikaalai Thaetida Vaangka – Neengka – 2
Ennarra Nanmaikal Elloarkkum
Cheythitda Iyaechuvaip Paatida Vaangka – 2
Kanniiraith Thutaichchaaru – Namma Kavalaiyai Thiirththaaru
Kondaatum Ullangkalil Iyaechu Kuti Irukka Varuvaaru

சாத்தானின் கோட்டையை தகர்த்திட்ட தேவனை
சந்தோஷமாய் பாட வாங்க
தேவசந்நிதிக்கு ஓடி வாங்க
சஞ்சலம் வருத்தக்கள் நம்மை நெருங்காமல்
காக்கின்ற தெய்வம் இயேசுங்க
அவரை கண்டு வணங்கிட வாங்க
சந்தோஷம் வரும் போது நாம் சங்கீதம் பாடிடுவோம்
துன்பங்கள் வந்தாலும் தூய தேவனை துதித்திடுவோம்

Saaththaanin Koattaiyai Thakarththitda Thaevanai
Santhoashamaay Paada Vaangka
Thaevachannithikku Oati Vaangka
Sagnchalam Varuththakkal Nammai Nerungkaamal
Kaakkinra Theyvam Iyaechungka – Avarai Kantu Vanangkida Vaangka
Santhoasham Varum Poathu Naam Changkiitham Paatituvoam
Thunpangkal Vanthaalum Thuuya Thaevanai Thuthiththituvoam

ஆளு அம்பு சேனை ஆடம்பரமாக
ஆயிரம் நாள் வாழ்ந்திட்டாலும்
உலகை ஆளுகை நீ செய்திட்டாலும்
ஆத்துமாவை நீயும் நஷ்டப்படுத்தினால்
இலாபம் உனக்கொன்றுமில்லை
உன்னை இரட்சிக்க வேறாருமில்லை
முப்பது முக்கோடி தெய்வங்கள்
வணங்கிடும் பெரியவரு
எட்டு திசைகளுக்கும் மெய்யான
இயேசுவே ஆண்டவரு

Aalu Ampu Chaenai Aadamparamaaka
Aayiram Naal Vaazhnhthitdaalum – Ulakai
Aalukai Nee Cheythitdaalum
Aaththumaavai Neeyum Nashdappatuththinaal Ilaapam
Unakkonrumillai – Unnai Iratchikka Vaeraarumillai
Muppathu Mukkoati Theyvangkal Vanangkitum Periyavaru
Ettu Thichaikalukkum Meyyaana Iyaechuvae Aandavaru

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 3 =