Chinna Pattinamae Chinna Siriya – சின்ன பட்டினமே சின்ன

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Chinna Pattinamae Chinna Siriya Lyrics in Tamil

சின்னபட்டினமே சின்னஞ்சிறிய பட்டிணமே
சிந்தித்து செயல்படுவாய் சின்ன பட்டணமே
சத்துருவின் சேனை உன்னை சூழ்ந்து கொள்கையில்
சர்வ வல்ல தேவன் உண்டு சின்னபட்டினமே

கர்த்தர் பெரியவர் தேவன் உயர்ந்தவர்
இயேசு நல்லவர் யுத்தத்தில் வல்லவர்

துன்பங்கள்தானா உனக்கு சின்னபட்டினமே
துக்கம் என்பது இல்லையா சின்ன பட்டணமே
தூய தேவன் இயேசு உண்டு சின்ன பட்டணமே
தினம் ஜெபிப்பதால் ஜெயம் உனக்கு சின்ன பட்டணமே
தினம் துதித்தால் ஜெயம் நமக்கு சின்ன பட்டணமே

சஞ்சலம் தானா வாழ்வில் சின்ன பட்டணமே
சத்துருவின் தொல்லைதானா சின்ன பட்டணமே
சர்வ வல்ல தேவன் உண்டு சின்ன பட்டணமே
சடுதியில் ஜெயம் கொடுப்பார் சின்ன பட்டணமே

வனாந்திர வாழ்க்கைதானா சின்ன பட்டணமே
வாழ வழிதெரியலையா சின்ன பட்டணமே
வாழ வைக்கும் தெய்வம் உண்டு சின்ன பட்டணமே
வழிகாட்டும் ஒளி அவரே சின்ன பட்டணமே

என்ன வந்தாலும் உனக்கு சின்ன பட்டணமே
எது நடந்தாலும் உனக்கு சின்ன பட்டணமே
இயேசுவே உந்தன் துணை வருவார் வருவார் சின்ன பட்டணமே
ஆபத்திலே ஜெயம் தருவார் சின்ன பட்டணமே

Chinna Pattinamae Chinna Lyrics in English

Chinna Pattinamae Chinna Siriya Pattinamae
Sinhthiththu Cheyalpatuvaay Chinna Patdanamae
Saththuruvin Chaenai Unnai Chuzhnthu Kolkaiyil
Sarva Valla Thaevan Untu Chinnapattinamae

Karththar Periyavar Thaevan Uyarnthavar
Iyaechu Nhallavar Yuththaththil Vallavar

Thunpangkalthaanaa Unakku Chinnapattinamae
Thukkam Enpathu Illaiyaa Chinna Patdanamae
Thuuya Thaevan Iyaechu Untu Chinna Patdanamae
Thinam Jepippathaal Jeyam Unakku Chinna Patdanamae
Thinam Thuthiththaal Jeyam Namakku Chinna Patdanamae

Chagnchalam Thaanaa Vaazhvil Chinna Patdanamae
Chaththuruvin Thollaithaanaa Chinna Patdanamae
Charva Valla Thaevan Untu Chinna Patdanamae
Chatuthiyil Jeyam Kotuppaar Chinna Patdanamae

Vanaanthira Vaazhkkaithaanaa Chinna Patdanamae
Vaazha Vazhitheriyalaiyaa Chinna Patdanamae
Vaazha Vaikkum Theyvam Untu Chinna Patdanamae
Vazhikaattum Oli Avarae Chinna Patdanamae

Enna Vanthaalum Unakku Chinna Patdanamae
Ethu Nadanthaalum Unakku Chinna Patdanamae
Iyaechuvae Unthan Thunai Varuvaar Varuvaar Chinna Patdanamae
Aapaththilae Jeyam Tharuvaar Chinna Patdanamae

Chinna Pattinamae Chinna Siriya MP3 Song

Chinna Pattinamae Chinna Siriya Lyrics in Tamil & English

சின்னபட்டினமே சின்னஞ்சிறிய பட்டிணமே
சிந்தித்து செயல்படுவாய் சின்ன பட்டணமே
சத்துருவின் சேனை உன்னை சூழ்ந்து கொள்கையில்
சர்வ வல்ல தேவன் உண்டு சின்னபட்டினமே

Chinna Pattinamae Chinnagnchiriya Pattinamae
Sinhthiththu Cheyalpatuvaay Chinna Patdanamae
Saththuruvin Chaenai Unnai Chuzhnthu Kolkaiyil
Sarva Valla Thaevan Untu Chinnapattinamae

கர்த்தர் பெரியவர் தேவன் உயர்ந்தவர்
இயேசு நல்லவர் யுத்தத்தில் வல்லவர்

Karththar Periyavar Thaevan Uyarnthavar
Iyaechu Nhallavar Yuththaththil Vallavar

துன்பங்கள்தானா உனக்கு சின்னபட்டினமே
துக்கம் என்பது இல்லையா சின்ன பட்டணமே
தூய தேவன் இயேசு உண்டு சின்ன பட்டணமே
தினம் ஜெபிப்பதால் ஜெயம் உனக்கு சின்ன பட்டணமே
தினம் துதித்தால் ஜெயம் நமக்கு சின்ன பட்டணமே

Thunpangkalthaanaa Unakku Chinnapattinamae
Thukkam Enpathu Illaiyaa Chinna Patdanamae
Thuuya Thaevan Iyaechu Untu Chinna Patdanamae
Thinam Jepippathaal Jeyam Unakku Chinna Patdanamae
Thinam Thuthiththaal Jeyam Namakku Chinna Patdanamae

சஞ்சலம் தானா வாழ்வில் சின்ன பட்டணமே
சத்துருவின் தொல்லைதானா சின்ன பட்டணமே
சர்வ வல்ல தேவன் உண்டு சின்ன பட்டணமே
சடுதியில் ஜெயம் கொடுப்பார் சின்ன பட்டணமே

Chagnchalam Thaanaa Vaazhvil Chinna Patdanamae
Chaththuruvin Thollaithaanaa Chinna Patdanamae
Charva Valla Thaevan Untu Chinna Patdanamae
Chatuthiyil Jeyam Kotuppaar Chinna Patdanamae

வனாந்திர வாழ்க்கைதானா சின்ன பட்டணமே
வாழ வழிதெரியலையா சின்ன பட்டணமே
வாழ வைக்கும் தெய்வம் உண்டு சின்ன பட்டணமே
வழிகாட்டும் ஒளி அவரே சின்ன பட்டணமே

Vanaanthira Vaazhkkaithaanaa Chinna Patdanamae
Vaazha Vazhitheriyalaiyaa Chinna Patdanamae
Vaazha Vaikkum Theyvam Untu Chinna Patdanamae
Vazhikaattum Oli Avarae Chinna Patdanamae

என்ன வந்தாலும் உனக்கு சின்ன பட்டணமே
எது நடந்தாலும் உனக்கு சின்ன பட்டணமே
இயேசுவே உந்தன் துணை வருவார் வருவார் சின்ன பட்டணமே
ஆபத்திலே ஜெயம் தருவார் சின்ன பட்டணமே

Enna Vanthaalum Unakku Chinna Patdanamae
Ethu Nadanthaalum Unakku Chinna Patdanamae
Iyaechuvae Unthan Thunai Varuvaar Varuvaar Chinna Patdanamae
Aapaththilae Jeyam Tharuvaar Chinna Patdanamae

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − seven =