En Meetpar Uyirotu Irukkiraar – என் மீட்பர் உயிரோடு

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

En Meetpar Uyirotu Irukkiraar Lyrics in Tamil

என் மீட்பர் உயிரோடு இருக்கிறார்
உன்னை உறங்காமல் காக்கின்றார் – 2
ஒரு கோடி துன்பங்கள் வந்தாலும்
உன்னை மீட்டு காக்கின்றார் – 2

பறந்துன்னை காக்கின்ற பட்சிகளை போல – 2
சேனைகளின் தேவன் உனக்கு ஆதரவாக இருப்பார் – 2

துஷ்டன் உன் வழியாய் நடந்து வருவதில்லை – 2
அவன் தானே முழுவதும் சங்கரிக்க பட்டு விட்டாரே – 2

இயேசு உந்தன் பக்கத்திலே இருக்க பயம் எதற்கு – 2
இன்பம் உந்தன் நெஞ்சத்திலே சஞ்சலம் தவிர்ப்பதற்கு – 2

En Meetpar Uyirotu Irukkirar Lyrics in English

En Meetpar Uyiroatu Irukkiraar
Unnai Urangkaamal Kaakkinraar – 2
Oru Koati Thunpangkal Vanthaalum
Unnai Meettu Kaakkinraar – 2

Paranthunnai Kaakkinra Patchikalai Poala – 2
Saenaikalin Thaevan Unakku Aatharavaaka Iruppaar – 2

Thushdan Un Vazhiyaay Nadanthu Varuvathillai – 2
Avan Thaanae Muzhuvathum Sangkarikka Pattu Vitdaarae – 2

Iyaechu Unthan Pakkaththilae Irukka Payam Etharku – 2
Inpam Unthan Negnchaththilae Sagnchalam Thavirppatharku – 2

En Meetpar Uyirodu Irukkiraar MP3 Song

En Meetpar Uyirodu Lyrics in Tamil & English

என் மீட்பர் உயிரோடு இருக்கிறார்
உன்னை உறங்காமல் காக்கின்றார் – 2
ஒரு கோடி துன்பங்கள் வந்தாலும்
உன்னை மீட்டு காக்கின்றார் – 2

En Meetpar Uyiroatu Irukkiraar
Unnai Urangkaamal Kaakkinraar – 2
Oru Koati Thunpangkal Vanthaalum
Unnai Meettu Kaakkinraar – 2

பறந்துன்னை காக்கின்ற பட்சிகளை போல – 2
சேனைகளின் தேவன் உனக்கு ஆதரவாக இருப்பார் – 2

Paranthunnai Kaakkinra Patchikalai Poala – 2
Saenaikalin Thaevan Unakku Aatharavaaka Iruppaar – 2

துஷ்டன் உன் வழியாய் நடந்து வருவதில்லை – 2
அவன் தானே முழுவதும் சங்கரிக்க பட்டு விட்டாரே – 2

Thushdan Un Vazhiyaay Nadanthu Varuvathillai – 2
Avan Thaanae Muzhuvathum Sangkarikka Pattu Vitdaarae – 2

இயேசு உந்தன் பக்கத்திலே இருக்க பயம் எதற்கு – 2
இன்பம் உந்தன் நெஞ்சத்திலே சஞ்சலம் தவிர்ப்பதற்கு – 2

Iyaechu Unthan Pakkaththilae Irukka Payam Etharku – 2
Inpam Unthan Negnchaththilae Sagnchalam Thavirppatharku – 2

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =