Enathu Nengsai Yaararivaaro – எனது நெஞ்சை யாரறிவாரோ

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Enathu Nengsai Yaararivaaro Lyrics in Tamil

எனது நெஞ்சை யாரறிவாரோ என்னை
மிஞ்சும் பாருங்களை எவர் அறிவாரோ
நொந்துபோன தாம் எந்தன் நெஞ்சினை என்
தந்தை கூட புரியவில்லையே என்
தாயும் அறிந்து கொள்ள வில்லையே

உடைந்து போன பாத்திரம் போல என் வாழ்வு
உருக்குலைந்து போனதே அன்று
கருவில் எனக்கு உருவம் கொடுத்தவர்
ஓடிவந்தார் என்னை
புதிய சிருஷ்டி ஆக்கினார்

திசை மாறிய பறவையை போல நானும்
தடுமாறி தவித்திடும் போது
பறக்கும் காக்கும் பட்சியைப்ட்சியை போல என் இயேசு
விரைந்து வந்து நடத்திச் சென்றாரே

தாயின் அன்பு மாறிப்போனதால் என் வாழ்வில்
சஞ்சலங்கள் பெருகிப் போனதே எனது
நெஞ்சில் இயேசு வந்ததால் என்னை
மிஞ்சும் பாரமெல்லாம் அழிந்து போனதே
என் மனசை புரிந்து கொண்ட தெய்வமே
மணவாளன் நீர்தானையா

Enathu Nenchai Yaararivaaro Lyrics in English

Enathu Negnchai Yaararivaaroa Ennai
Mignchum Paarungkalai Evar Arivaaroa
Nonthupoana Thaam Enthan Negnchinai En
Thanthai Kuda Puriyavillaiyae En
Thaayum Arinthu Kolla Villaiyae

Utainthu Poana Paaththiram Poala En Vaazhvu
Urukkulainhthu Poanathae Anru
Karuvil Enakku Uruvam Kotuththavar
Oativanthaar Ennai
Puthiya Chirushti Aakkinaar

Thichai Maariya Paravaiyai Poala Naanum
Thatumaari Thaviththitum Poathu
Parakkum Kaakkum Patchiyaiptchiyai Poala En Iyaechu
Virainhthu Vanthu Nadaththich Senraarae

Thaayin Anpu Maarippoanathaal En Vaazhvil
Sagnchalangkal Perukip Poanathae Enathu
Negnchil Iyaechu Vanthathaal Ennai
Mignchum Paaramellaam Azhinthu Poanathae
En Manachai Purinthu Konda Theyvamae
Manavaalan Neerthaanaiyaa

Enathu Nengsai Yaararivaaro MP3 Song

Enathu Nengsai Yararivaaro Lyrics in Tamil & English

எனது நெஞ்சை யாரறிவாரோ என்னை
மிஞ்சும் பாருங்களை எவர் அறிவாரோ
நொந்துபோன தாம் எந்தன் நெஞ்சினை என்
தந்தை கூட புரியவில்லையே என்
தாயும் அறிந்து கொள்ள வில்லையே

Enathu Negnchai Yaararivaaroa Ennai
Mignchum Paarungkalai Evar Arivaaroa
Nonthupoana Thaam Enthan Negnchinai En
Thanthai Kuda Puriyavillaiyae En
Thaayum Arinthu Kolla Villaiyae

உடைந்து போன பாத்திரம் போல என் வாழ்வு
உருக்குலைந்து போனதே அன்று
கருவில் எனக்கு உருவம் கொடுத்தவர்
ஓடிவந்தார் என்னை
புதிய சிருஷ்டி ஆக்கினார்

Utainthu Poana Paaththiram Poala En Vaazhvu
Urukkulainhthu Poanathae Anru
Karuvil Enakku Uruvam Kotuththavar
Oativanthaar Ennai
Puthiya Chirushti Aakkinaar

திசை மாறிய பறவையை போல நானும்
தடுமாறி தவித்திடும் போது
பறக்கும் காக்கும் பட்சியைப்ட்சியை போல என் இயேசு
விரைந்து வந்து நடத்திச் சென்றாரே

Thichai Maariya Paravaiyai Poala Naanum
Thatumaari Thaviththitum Poathu
Parakkum Kaakkum Patchiyaiptchiyai Poala En Iyaechu
Virainhthu Vanthu Nadaththich Senraarae

தாயின் அன்பு மாறிப்போனதால் என் வாழ்வில்
சஞ்சலங்கள் பெருகிப் போனதே எனது
நெஞ்சில் இயேசு வந்ததால் என்னை
மிஞ்சும் பாரமெல்லாம் அழிந்து போனதே
என் மனசை புரிந்து கொண்ட தெய்வமே
மணவாளன் நீர்தானையா

Thaayin Anpu Maarippoanathaal En Vaazhvil
Sagnchalangkal Perukip Poanathae Enathu
Negnchil Iyaechu Vanthathaal Ennai
Mignchum Paaramellaam Azhinthu Poanathae
En Manachai Purinthu Konda Theyvamae
Manavaalan Neerthaanaiyaa

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 11 =