Old Christian Song
Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar
Ennai Thukki Etuththavarai Naan Lyrics in Tamil
என்னை தூக்கி எடுத்தவரை
நான் என்றென்றும் பாடிடுவேன்
என்னை தள்ளி விடாதவரை
என் உள்ளத்தில் வைத்திடுவேன்
சொல்லி சொல்லி பாடிடுவேன்
துள்ளித்துள்ளி ஆடிடுவேன் ஞ
எல்லையில்லா கிருபைகளை
எனக்குள் வைத்தவரை
எனக்குள்ள இருப்பவரே என்னோடு நடப்பவரே
உம்மை நான் துதிப்பேன் எப்போதும் ஜெபிப்பேன்
நித்தம் நான் நினைப்பேன் உம்மையே
கடலைப் பிளந்து காற்றை அமர்த்தி
கடல் மேல் நடந்த வல்லவரே வல்லவர் உம்மை
தாயாக இருந்தவரே தந்தையைப் போல என்னை சுமந்தவரே
உம்மை நான் துதிப்பேன் எப்போதும் ஜெபிப்பேன்
நித்தம் நான் நினைப்பேன் உம்மையே
கடலைப் பிளந்து காற்றை அமர்த்தி
கடல் மேல் நடந்த வல்லவரே வல்லவர் உம்மை
வறட்சியான நேரத்திலே வாடி போகவிடவிட்டதில்லை
பஞ்சம் பசி வருகையிலே பசிக்காய் என்னை அழவிடவும் இல்லை
உம்மை நான் துதிப்பேன் எப்போதும் ஜெபிப்பேன்
நித்தம் நான் நினைப்பேன் உம்மையே
கடலைப் பிளந்து காற்றை அமர்த்தி
கடல் மேல் நடந்த வல்லவரே வல்லவர் உம்மை
Ennai Thukki Etuththavarai Lyrics in English
Ennai Thukki Etuththavarai
Naan Enrenrum Paatituvaen
Ennai Thalli Vidaathavarai
En Ullaththil Vaiththituvaen
Solli Solli Paatituvaen
Thulliththulli Aatituvaen Gna
Ellaiyillaa Kirupaikalai
Enakkul Vaiththavarai
Enakkulla Iruppavarae Ennoatu Nadappavarae
Ummai Naan Thuthippaen Eppoathum Jepippaen
Niththam Naan Ninaippaen Ummaiyae
Kadalaip Pilanthu Kaarrai Amarththi
Kadal Mael Nadantha Vallavarae Vallavar Ummai
Thaayaaka Irunthavarae Thanthaiyai
Poala Ennai Sumanthavarae
Ummai Naan Thuthippaen Eppoathum Jepippaen
Niththam Naan Ninaippaen Ummaiyae
Kadalaip Pilanthu Kaarrai Amarththi
Kadal Mael Nadantha Vallavarae Vallavar Ummai
Varatchiyaana Naeraththilae Vaati Poakavidavitdathillai
Pagncham Pachi Varukaiyilae Pachikkaay Ennai Azhavidavum Illai
Ummai Naan Thuthippaen Eppoathum Jepippaen
Niththam Naan Ninaippaen Ummaiyae
Kadalai Pilanthu Kaarrai Amarththi
Kadal Mael Nadanhtha Vallavarae Vallavar Ummai
Ennai Thukki Etuthavarai Naan MP3 Song
Ennai Thukki Etuththavarai Naan Lyrics in Tamil & English

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.