Enni Enni Thutikkinraen En – எண்ணி எண்ணி துடிக்கின்றேன்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Enni Enni Thutikkinraen En Lyrics in Tamil

எண்ணி எண்ணி துடிக்கின்றேன்
என் அருமை இயேசுவை
எண்ணிலடங்கா நன்மை
எனக்கு செய்தவரே

உன்னை கண்ட பின்பு தான்
கண்ணில் காட்சி தெரிந்தது
என்னை இயேசு கண்டதாலே
இதயம் மகிழ்ந்து பாடுது

நீரே என் சொந்தம் நான் உன்னில் தஞ்சம் உமதன்பை
நினைத்தாலே இனிக்கும் என் நெஞ்சம்
பெற்ற தாய் என்னை மறந்தாலுமே
மற்றவர்கள் என்னை வெறுத்தாலுமே
உந்தன் பிள்ளையாக ஏற்றுக் கொண்ட உம்மை

பேர் சொல்லி அழைத்தீர் உம் புகழைப் பாட வைத்தீர்
அறியாமல் நான் செய்த பிழை யாவும் பொறுத்தீர்
ஏழை என்று என்னை நீர் நினைக்கவில்லை
என்னை படைத்த இயேசு உம்மை

Enni Enni Thutikkinraen Lyrics in English

Enni Enni Thutikkinraen
En Arumai Iyaechuvai
Enniladangkaa Nanmai
Enakku Seythavarae

Unnai Kanda Pinpu Thaan
Kannil Kaatchi Therinthathu
Ennai Iyaechu Kandathaalae
Ithayam Makizhnthu Paatuthu

Neerae En Sontham Naan Unnil Thagncham Umathanpai
Ninaiththaalae Inikkum En Negncham
Perra Thaay Ennai Maranthaalumae
Marravarkal Ennai Veruththaalumae
Unthan Pillaiyaaka Aerruk Konda Ummai

Paer Solli Azhaiththiir Um Pukazhaip Paada Vaiththiir
Ariyaamal Naan Seytha Pizhai Yaavum Poruththiir
Aezhai Enru Ennai Neer Ninaikkavillai
Ennai Pataiththa Iyaechu Ummai

Enni Enni Thutikkinraen En MP3 Song

Enni Enni Thutikkinraen En Lyrics in Tamil & English

எண்ணி எண்ணி துடிக்கின்றேன்
என் அருமை இயேசுவை
எண்ணிலடங்கா நன்மை
எனக்கு செய்தவரே

Enni Enni Thutikkinraen
En Arumai Iyaechuvai
Enniladangkaa Nanmai
Enakku Seythavarae

உன்னை கண்ட பின்பு தான்
கண்ணில் காட்சி தெரிந்தது
என்னை இயேசு கண்டதாலே
இதயம் மகிழ்ந்து பாடுது

Unnai Kanda Pinpu Thaan
Kannil Kaatchi Therinthathu
Ennai Iyaechu Kandathaalae
Ithayam Makizhnthu Paatuthu

நீரே என் சொந்தம் நான் உன்னில் தஞ்சம் உமதன்பை
நினைத்தாலே இனிக்கும் என் நெஞ்சம்
பெற்ற தாய் என்னை மறந்தாலுமே
மற்றவர்கள் என்னை வெறுத்தாலுமே
உந்தன் பிள்ளையாக ஏற்றுக் கொண்ட உம்மை

Neerae En Sontham Naan Unnil Thagncham Umathanpai
Ninaiththaalae Inikkum En Negncham
Perra Thaay Ennai Maranthaalumae
Marravarkal Ennai Veruththaalumae
Unthan Pillaiyaaka Aerruk Konda Ummai

பேர் சொல்லி அழைத்தீர் உம் புகழைப் பாட வைத்தீர்
அறியாமல் நான் செய்த பிழை யாவும் பொறுத்தீர்
ஏழை என்று என்னை நீர் நினைக்கவில்லை
என்னை படைத்த இயேசு உம்மை

Paer Solli Azhaiththiir Um Pukazhaip Paada Vaiththiir
Ariyaamal Naan Cheytha Pizhai Yaavum Poruththiir
Aezhai Enru Ennai Neer Ninaikkavillai
Ennai Pataiththa Iyaechu Ummai

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =