Old Christian Song
Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar
Ennoada Aasai Ellaam Yesappa Lyrics in Tamil
என்னோட ஆசையெல்லாம்
இயேசப்பா உங்க மேல தான்
என்னோட பாசம் எல்லாம்
என் நேசர் உங்க மேல தான்
எனக்கு வேறு ஒரு ஆசையில்லே
இயேசு நீங்க இருக்கையிலே நான்
உள்மூச்சு வாங்கையிலே என்
உசுரு உங்க உள்ளங்கையிலே
பொன்னும் வெள்ளியும் தேவையில்லே
மாணிக்கம் வைரங்கள் தேவையில்லை என்னை
பொன்னாக மின்ன செய்யும் வேத
வசனமே போதுமப்பா அதைத் தவிர
மாட மாளிகையும் தேவையில்லை
கூட கோபுரங்கள் தேவையில்லை
இயேசுவே உமது ஆலயத்தின்
வாசற்படியே போதுமப்பா
உல்லாச உலகம் தேவையில்லே
இந்த பொல்லாத மாமிசம் தேவையில்லே
ஏமாற்றும் பிசாசு இடமேஇல்லே என்னை
ஏற்றுக்கொண்ட இயேசு மட்டும் போதுமப்பா
அதிகாலை ஜெபத்தை அதிகரித்து
அப்பா நான் உம்மோடு உறவாடனும்
அந்தி சந்தி மத்தியான வேலையிலும்
அப்பா சமூகத்தில் அமர்ந்திடனும்
உனக்குப் பிரியமான நல்ல மகனாக நான் மாறனும்
உன் நாமம் சொல்லி சொல்லி இந்த
உலகில் நான் உயிர் வாழனும்
Ennoda Aasai Ellaam Yesappa Lyrics in English
Ennoada Aachaiyellaam
Iyaechappaa Ungka Maela Thaan
Ennoada Paacham Ellaam
En Naechar Ungka Maela Thaan
Enakku Vaeru Oru Aachaiyillae
Iyaechu Neengka Irukkaiyilae Naan
Ulmuchu Vaangkaiyilae En
Usuru Ungka Ullangkaiyilae
Ponnum Velliyum Thaevaiyillae
Maanikkam Vairangkal Thaevaiyillai Ennai
Ponnaaka Minna Seyyum Vaetha
Vachanamae Poathumappaa Athaith Thavira
Maada Maalikaiyum Thaevaiyillai
Kuda Koapurangkal Thaevaiyillai
Iyaechuvae Umathu Aalayaththin
Vaacharpatiyae Poathumappaa
Ullaacha Ulakam Thaevaiyillae
Intha Pollaatha Maamicham Thaevaiyillae
Aemaarrum Pichaachu Idamaeillae Ennai
Aerrukkonda Iyaechu Mattum Poathumappaa
Athikaalai Jepaththai Athikariththu
Appaa Naan Ummoatu Uravaadanum
Anthi Santhi Maththiyaana Vaelaiyilum
Appaa Samuukaththil Amarnthidanum
Unakku Piriyamaana Nalla
Makanaaka Naan Maaranum
Un Naamam Solli Solli Intha
Ulakil Naan Uyir Vaazhanum
Ennoada Aasai Ellaam Yesappaa MP3 Song
Ennoda Aasaiyellaam Yesappa Lyrics in Tamil & English
என்னோட ஆசையெல்லாம்
இயேசப்பா உங்க மேல தான்
என்னோட பாசம் எல்லாம்
என் நேசர் உங்க மேல தான்
Ennoada Aachaiyellaam
Iyaechappaa Ungka Maela Thaan
Ennoada Paacham Ellaam
En Naechar Ungka Maela Thaan
எனக்கு வேறு ஒரு ஆசையில்லே
இயேசு நீங்க இருக்கையிலே நான்
உள்மூச்சு வாங்கையிலே என்
உசுரு உங்க உள்ளங்கையிலே
Enakku Vaeru Oru Aachaiyillae
Iyaechu Neengka Irukkaiyilae Naan
Ulmuchu Vaangkaiyilae En
Usuru Ungka Ullangkaiyilae
பொன்னும் வெள்ளியும் தேவையில்லே
மாணிக்கம் வைரங்கள் தேவையில்லை என்னை
பொன்னாக மின்ன செய்யும் வேத
வசனமே போதுமப்பா அதைத் தவிர
Ponnum Velliyum Thaevaiyillae
Maanikkam Vairangkal Thaevaiyillai Ennai
Ponnaaka Minna Seyyum Vaetha
Vachanamae Poathumappaa Athaith Thavira
மாட மாளிகையும் தேவையில்லை
கூட கோபுரங்கள் தேவையில்லை
இயேசுவே உமது ஆலயத்தின்
வாசற்படியே போதுமப்பா
Maada Maalikaiyum Thaevaiyillai
Kuda Koapurangkal Thaevaiyillai
Iyaechuvae Umathu Aalayaththin
Vaacharpatiyae Poathumappaa
உல்லாச உலகம் தேவையில்லே
இந்த பொல்லாத மாமிசம் தேவையில்லே
ஏமாற்றும் பிசாசு இடமேஇல்லே என்னை
ஏற்றுக்கொண்ட இயேசு மட்டும் போதுமப்பா
Ullaacha Ulakam Thaevaiyillae
Intha Pollaatha Maamicham Thaevaiyillae
Aemaarrum Pichaachu Idamaeillae Ennai
Aerrukkonda Iyaechu Mattum Poathumappaa
அதிகாலை ஜெபத்தை அதிகரித்து
அப்பா நான் உம்மோடு உறவாடனும்
அந்தி சந்தி மத்தியான வேலையிலும்
அப்பா சமூகத்தில் அமர்ந்திடனும்
உனக்குப் பிரியமான நல்ல மகனாக நான் மாறனும்
உன் நாமம் சொல்லி சொல்லி இந்த
உலகில் நான் உயிர் வாழனும்
Athikaalai Jepaththai Athikariththu
Appaa Naan Ummoatu Uravaadanum
Anthi Santhi Maththiyaana Vaelaiyilum
Appaa Samuukaththil Amarnthidanum
Unakku Piriyamaana Nalla
Makanaaka Naan Maaranum
Un Naamam Solli Solli Intha
Ulakil Naan Uyir Vaazhanum
Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.