Intha Vazhkkai Pothum Yesuvae – இந்த வாழ்க்கை போதும் இயேசுவே

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Intha Vazhkkai Pothum Yesuvae Lyrics in Tamil

இந்த வாழ்க்கை போதும் இயேசுவே எனக்கு
இந்த வாழ்க்கை போதும் இயேசுவே இயேசுவே
என் ஜீவன் நாட்களெல்லாம் உம்மை நான் பாடுகின்ற

தினமும் உம்மையே நினைத்து துதித்து
தினம் பாடுகின்ற ஊருல உலகத்துலே எத்தனையோ வேலை இருக்கு
காசு பணம் சம்பாதிக்க ஆயிரம் ஆயிரம் வழி இருக்கு
இயேசப்பா என் மேல கொஞ்சம் இரக்கம் மட்டும் காட்டுங்கப்பா
காசு பணம் ஆசையில்ல உங்க கிருபை எனக்கு போதுமப்பா
உன்னை மட்டும் நம்பிபுட்டா உலகம் எனது கையிலப்பா
வேதத்தை கையில் எடுத்தா காசு பணம் என் பையிலப்பா
இயேசுவே தெய்வம் என்று சொல்லி சொல்லி பாடுகின்ற

வலைவீசி மீன் பிடிக்க இரவெல்லாம் கண் முழிச்சு
ஒரு மீனும் கிடைக்காம வெறுமையாக நிற்கையிலே
ஏமாற்றத்தோடு நிற்கும் சீமானை தேடி வந்தவரே
சொல்லி முடியாத பெரும் சந்தோசத்தை தந்ததவரே
சாமானிய மனிதனையும் சீமானாக மாற்றுகின்ற
சர்வ வல்ல தேவன் இயேசு நாமம் சொல்லி பாடுகின்ற

உம்மை விட்டு பிரிந்தோடி அலைந்தேன் இந்த உலகத்தினிலே
வாரி அணைத்து என்னை சேர்த்துக் கொண்டீர் மடியிலே
தடைகளைக் கண்டு நானும் தயங்கி தயங்கி நிற்கையிலே
தோல்விகளை பார்த்து பார்த்து துவண்டு போன நேரத்திலே
தோளில் சுமந்து உன்னைத் துதித்து துதித்து பாடுகின்ற

Intha Vazhkkai Pothum Yesuvae Lyrics in English

Intha Vazhkkai Pothum Yesuvae Enakku
Intha Vaazhkkai Poathum Iyaechuvae Iyaechuvae
En Jeevan Naatkalellaam Ummai Naan Paatukinra

Thinamum Ummaiyae Ninaiththu Thuthiththu
Thinam Paatukinra Uurula Ulakaththulae Eththanaiyoa Vaelai Irukku
Kaachu Panam Champaathikka Aayiram Aayiram Vazhi Irukku
Iyaechappaa En Maela Kogncham Irakkam Mattum Kaattungkappaa
Kaachu Panam Aachaiyilla Ungka Kirupai Enakku Poathumappaa
Unnai Mattum Nampiputdaa Ulakam Enathu Kaiyilappaa
Vaethaththai Kaiyil Etuththaa Kaachu Panam En Paiyilappaa
Iyaechuvae Theyvam Enru Solli Solli Paatukinra

Valaiviichi Miin Pitikka Iravellaam Kan Muzhichchu
Oru Miinum Kitaikkaama Verumaiyaaka Nirkaiyilae
Aemaarraththoatu Nirkum Seemaanai Thaeti Vanthavarae
Solli Mutiyaatha Perum Santhoachaththai Thanthathavarae
Saamaaniya Manithanaiyum Seemaanaaka Maarrukinra
Sarva Valla Thaevan Iyaechu Naamam Solli Paatukinra

Ummai Vittu Pirinthoati Alainthaen Intha Ulakaththinilae
Vaari Anaiththu Ennai Chaerththuk Kontiir Matiyilae
Thataikalaik Kantu Naanum Thayangki Thayangki Nirkaiyilae
Thoalvikalai Paarththu Paarththu Thuvantu Poana Naeraththilae
Thoalil Sumanthu Unnaith Thuthiththu Thuthiththu Paatukinra

Intha Vazhkkai Pothum Yesuvae MP3 Song

Intha Vazhkkai Pothum Lyrics in Tamil & English

இந்த வாழ்க்கை போதும் இயேசுவே எனக்கு
இந்த வாழ்க்கை போதும் இயேசுவே இயேசுவே
என் ஜீவன் நாட்களெல்லாம் உம்மை நான் பாடுகின்ற

Intha Vaazhkkai Poathum Yesuvae Enakku
Intha Vaazhkkai Poathum Iyaechuvae Iyaechuvae
En Jeevan Naatkalellaam Ummai Naan Paatukinra

தினமும் உம்மையே நினைத்து துதித்து
தினம் பாடுகின்ற ஊருல உலகத்துலே எத்தனையோ வேலை இருக்கு
காசு பணம் சம்பாதிக்க ஆயிரம் ஆயிரம் வழி இருக்கு
இயேசப்பா என் மேல கொஞ்சம் இரக்கம் மட்டும் காட்டுங்கப்பா
காசு பணம் ஆசையில்ல உங்க கிருபை எனக்கு போதுமப்பா
உன்னை மட்டும் நம்பிபுட்டா உலகம் எனது கையிலப்பா
வேதத்தை கையில் எடுத்தா காசு பணம் என் பையிலப்பா
இயேசுவே தெய்வம் என்று சொல்லி சொல்லி பாடுகின்ற

Thinamum Ummaiyae Ninaiththu Thuthiththu
Thinam Paatukinra Uurula Ulakaththulae Eththanaiyoa Vaelai Irukku
Kaachu Panam Champaathikka Aayiram Aayiram Vazhi Irukku
Iyaechappaa En Maela Kogncham Irakkam Mattum Kaattungkappaa
Kaachu Panam Aachaiyilla Ungka Kirupai Enakku Poathumappaa
Unnai Mattum Nampiputdaa Ulakam Enathu Kaiyilappaa
Vaethaththai Kaiyil Etuththaa Kaachu Panam En Paiyilappaa
Iyaechuvae Theyvam Enru Solli Solli Paatukinra

வலைவீசி மீன் பிடிக்க இரவெல்லாம் கண் முழிச்சு
ஒரு மீனும் கிடைக்காம வெறுமையாக நிற்கையிலே
ஏமாற்றத்தோடு நிற்கும் சீமானை தேடி வந்தவரே
சொல்லி முடியாத பெரும் சந்தோசத்தை தந்ததவரே
சாமானிய மனிதனையும் சீமானாக மாற்றுகின்ற
சர்வ வல்ல தேவன் இயேசு நாமம் சொல்லி பாடுகின்ற

Valaiviichi Miin Pitikka Iravellaam Kan Muzhichchu
Oru Miinum Kitaikkaama Verumaiyaaka Nirkaiyilae
Aemaarraththoatu Nirkum Seemaanai Thaeti Vanthavarae
Solli Mutiyaatha Perum Santhoachaththai Thanthathavarae
Saamaaniya Manithanaiyum Seemaanaaka Maarrukinra
Sarva Valla Thaevan Iyaechu Naamam Solli Paatukinra

உம்மை விட்டு பிரிந்தோடி அலைந்தேன் இந்த உலகத்தினிலே
வாரி அணைத்து என்னை சேர்த்துக் கொண்டீர் மடியிலே
தடைகளைக் கண்டு நானும் தயங்கி தயங்கி நிற்கையிலே
தோல்விகளை பார்த்து பார்த்து துவண்டு போன நேரத்திலே
தோளில் சுமந்து உன்னைத் துதித்து துதித்து பாடுகின்ற

Ummai Vittu Pirinthoati Alainthaen Intha Ulakaththinilae
Vaari Anaiththu Ennai Chaerththuk Kontiir Matiyilae
Thataikalaik Kantu Naanum Thayangki Thayangki Nirkaiyilae
Thoalvikalai Paarththu Paarththu Thuvantu Poana Naeraththilae
Thoalil Sumanthu Unnaith Thuthiththu Thuthiththu Paatukinra

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + twenty =