Iraivaa Unthan Maalikai – இறைவா உந்தன் மாளிகை

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Iraivaa Unthan Maalikai Lyrics in Tamil

இறைவா உந்தன் மாளிகை வாசலிலே
இந்த ஏழை பாடும் கூக்குரல் கேட்கலையோ

நெஞ்சமெல்லாம் நீர்தான் இயேசப்பா
என் நினைவெல்லாமே நீர்தான் இயேசப்பா
நீர் வர வேண்டும் வரம் தரவேண்டும்
உன்னை நான் அழைக்கின்றேன் நான்
தஞ்சமென்று உம்மை தானே நம்பி இருக்கிறேன்

பேசும் தெய்வம் நீரே என்னுடன் பேச வேண்டும் நீரே
கேட்கும் வரங்களெல்லாம் தந்திடும் இயேசு சாமி நீரே

உம்முடைய இரத்தத்தினால் என்னை கழுவினீர்
உம் சிலுவை காயங்களால் சுகமாய் ஆக்கினீர்
உம்முடைய வார்த்தையினால் என்னை தேற்றினீர்
உனக்கொருவர் இருக்கின்றாரென்று நம்பிக்கை ஊட்டினீர்
நான் பாவியென்று என்னை தள்ளாமல் கொண்ட பாசம் கொஞ்சமா
யார் எதை சொன்னாலும் செய்தாலும் என் நெஞ்சமே அஞ்சுமா
நயவஞ்சக சாத்தான் உம்மிடமிருந்து என்னை பிரிக்குமா

நீரிலுள்ள மீன் இனங்கள் நிலத்தில் நீந்துமா
நிலத்தில் ஓடும் மான்கள் எல்லாம் நீரில் வாழுமா
இயேசு என்னும் தெய்வமின்றி இரட்சிப்பு கிடைக்குமா
அவர் கிருபை இல்லாமல் உயிர் வாழ முடியுமா
என்னை ஆட்கொண்ட தெய்வம் அதிசயமே
என்றும் என்னை தாங்குமே

கண்ணை இமை காப்பது போல்
காத்திடும் என்னை தூக்கி நிறுத்துமே
இந்த பூமியில் ஜீவனுள்ள வரை
எந்தன் நெஞ்சம் பாடுமே

Iraivaa Unthan Maalikai Vasalilae Lyrics in English

Iraivaa Unthan Maalikai Vasalilae
Intha Aezhai Paatum Kukkural Kaetkalaiyoa

Negnchamellaam Neerthaan Iyaechappaa
En Ninaivellaamae Neerthaan Iyaechappaa
Neer Vara Vaentum Varam Tharavaentum
Unnai Naan Azhaikkinraen Naan
Thagnchamenru Ummai Thaanae Nampi Irukkiraen

Paechum Theyvam Neerae Ennudan Paecha Vaentum Neerae
Kaetkum Varangkalellaam Thanthitum Iyaechu Saami Neerae

Ummutaiya Iraththaththinaal Ennai Kazhuviniir
Um Siluvai Kaayangkalaal Sukamaay Aakkiniir
Ummutaiya Vaarththaiyinaal Ennai Thaerriniir
Unakkoruvar Irukkinraarenru Nampikkai Uuttiniir
Naan Paaviyenru Ennai Thallaamal Konda Paacham Kognchamaa
Yaar Ethai Sonnaalum Seythaalum En Negnchamae Agnchumaa
Nayavagnchaka Saaththaan Ummidamirunthu Ennai Pirikkumaa

Neerilulla Meen Inangkal Nilaththil Neenthumaa
Nilaththil Oatum Maankal Ellaam Neeril Vaazhumaa
Iyaechu Ennum Theyvaminri Iratchippu Kitaikkumaa
Avar Kirupai Illaamal Uyir Vaazha Mutiyumaa
Ennai Aatkonda Theyvam Athichayamae
Enrum Ennai Thaangkumae

Kannai Imai Kaappathu Poal
Kaaththitum Ennai Thuukki Niruththumae
Intha Pumiyil Jiivanulla Varai
Enthan Negncham Paatumae

Iraivaa Unthan Maalikai MP3 Song

Iraivaa Unthan Maalikai Lyrics in Tamil & English

இறைவா உந்தன் மாளிகை வாசலிலே
இந்த ஏழை இந்த ஏழை பாடும் கூக்குரல் கேட்கலையோ

நெஞ்சமெல்லாம் நீர்தான் இயேசப்பா
என் நினைவெல்லாமே நீர்தான் இயேசப்பா
நீர் வர வேண்டும் வரம் தரவேண்டும்
உன்னை நான் அழைக்கின்றேன் நான்
தஞ்சமென்று உம்மை தானே நம்பி இருக்கிறேன்

பேசும் தெய்வம் நீரே என்னுடன் பேச வேண்டும் நீரே
கேட்கும் வரங்களெல்லாம் தந்திடும் இயேசு சாமி நீரே

உம்முடைய இரத்தத்தினால் என்னை கழுவினீர்
உம் சிலுவை காயங்களால் சுகமாய் ஆக்கினீர்
உம்முடைய வார்த்தையினால் என்னை தேற்றினீர்
உனக்கொருவர் இருக்கின்றாரென்று நம்பிக்கை ஊட்டினீர்
நான் பாவியென்று என்னை தள்ளாமல் கொண்ட பாசம் கொஞ்சமா
யார் எதை சொன்னாலும் செய்தாலும் என் நெஞ்சமே அஞ்சுமா
நயவஞ்சக சாத்தான் உம்மிடமிருந்து என்னை பிரிக்குமா

நீரிலுள்ள மீன் இனங்கள் நிலத்தில் நீந்துமா
நிலத்தில் ஓடும் மான்கள் எல்லாம் நீரில் வாழுமா
இயேசு என்னும் தெய்வமின்றி இரட்சிப்பு கிடைக்குமா
அவர் கிருபை இல்லாமல் உயிர் வாழ முடியுமா
என்னை ஆட்கொண்ட தெய்வம் அதிசயமே
என்றும் என்னை தாங்குமே

கண்ணை இமை காப்பது போல்
காத்திடும் என்னை தூக்கி நிறுத்துமே
இந்த பூமியில் ஜீவனுள்ள வரை
எந்தன் நெஞ்சம் பாடுமே

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 14 =