Kaalam Ini Sellaathu Naatkal – காலம் இனி செல்லாது நாட்கள்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Kaalam Ini Sellaathu Naatkal Lyrics in Tamil

காலம் இனி செல்லாது
நாட்கள் இது பொல்லாது
கொஞ்ச நேரம் நில் நண்பனே
நெஞ்சில் மிஞ்சும் பாரம் ஏன் நண்பனே

ஓ நண்பனே நண்பனே
மிஞ்சும் பாரம் என் நண்பனே பதில்
தஞ்சம்தான் நண்பனே

ஓடி ஓடி உழைத்து ஓடாகத் தேய்ஞ்சு
வாழ்க்கையிலே சாதிச்சது ஒன்றுமில்லை நண்பனே

இப்ப ஒண்ணும் கெட்டுப் போகல
இயேசு உன்னை விட்டு பிரியல
அப்பாவின் கை குறுகி போகல
நீ கெட்டுப்போக இயேசு விரும்பல

கூட்டம் சேர்ந்து குடிச்சு கூடி கும்மி அடிச்சு பெலன்
குன்றி போனதாலே தனியாளா துடிச்சே
ஓடி மறைஞ்சாச்சு நாதியற்ற மனுஷனாக
இப்போ வீதியிலே நின்னாச்சு

Kalam Ini Sellaathu Naatkal Lyrics in English

Kaalam Ini Sellaathu
Naatkal Ithu Pollaathu
Kogncha Naeram Nil Nanpanae
Negnchil Mignchum Paaram Aen Nanpanae

Oa Nanpanae Nanpanae
Mignchum Paaram En Nanpanae Pathil
Thagnchamthaan Nanpanae

Oati Oati Uzhaiththu Oadaakath Thaeygnchu
Vaazhkkaiyilae Saathichchathu Onrumillai Nanpanae

Ippa Onnum Kettup Poakala
Iyaechu Unnai Vittu Piriyala
Appaavin Kai Kuruki Poakala
Nee Kettuppoaka Iyaechu Virumpala

Kutdam Chaernthu Kutichchu Kuti Kummi Atichchu Pelan
Kunri Poanathaalae Thaniyaalaa Thutichchae
Oati Maraignchaachchu Naathiyarra Manushanaaka
Ippoa Viithiyilae Ninnaachchu

Kaalam Ini Sellaathu Naatkal MP3 Song

Kaalam Ini Sellathu Naatkal Lyrics in Tamil & English

காலம் இனி செல்லாது
நாட்கள் இது பொல்லாது
கொஞ்ச நேரம் நில் நண்பனே
நெஞ்சில் மிஞ்சும் பாரம் ஏன் நண்பனே

Kaalam Ini Sellaathu
Naatkal Ithu Pollaathu
Kogncha Naeram Nil Nanpanae
Negnchil Mignchum Paaram Aen Nanpanae

ஓ நண்பனே நண்பனே
மிஞ்சும் பாரம் என் நண்பனே பதில்
தஞ்சம்தான் நண்பனே

Oa Nanpanae Nanpanae
Mignchum Paaram En Nanpanae Pathil
Thagnchamthaan Nanpanae

ஓடி ஓடி உழைத்து ஓடாகத் தேய்ஞ்சு
வாழ்க்கையிலே சாதிச்சது ஒன்றுமில்லை நண்பனே

Oati Oati Uzhaiththu Oadaakath Thaeygnchu
Vaazhkkaiyilae Saathichchathu Onrumillai Nanpanae

இப்ப ஒண்ணும் கெட்டுப் போகல
இயேசு உன்னை விட்டு பிரியல
அப்பாவின் கை குறுகி போகல
நீ கெட்டுப்போக இயேசு விரும்பல

Ippa Onnum Kettup Poakala
Iyaechu Unnai Vittu Piriyala
Appaavin Kai Kuruki Poakala
Nee Kettuppoaka Iyaechu Virumpala

கூட்டம் சேர்ந்து குடிச்சு கூடி கும்மி அடிச்சு பெலன்
குன்றி போனதாலே தனியாளா துடிச்சே
ஓடி மறைஞ்சாச்சு நாதியற்ற மனுஷனாக
இப்போ வீதியிலே நின்னாச்சு

Kutdam Chaernthu Kutichchu Kuti Kummi Atichchu Pelan
Kunri Poanathaalae Thaniyaalaa Thutichchae
Oati Maraignchaachchu Naathiyarra Manushanaaka
Ippoa Viithiyilae Ninnaachchu

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 17 =