Kartharuku Puthu Paattai Naam – கர்த்தருக்கு புதுப்பாட்டை நாம்

Christian Worship Songs

Artist: Pr. S. Chandra Sekaran
Album: Yuthavin Sengol

Kartharuku Puthu Paattai Naam Lyrics in Tamil

கர்த்தருக்குப் புதுப்பாட்டை நாம் பாடுவோம்
அவரதிசயங்கள் நாம் சொல்லுவோம்
பரிசுத்த புயமும் இரட்சிப்பின் தேவனை
என்றென்றும் நாம் பாடுவோம்

ஹிட்டாரின் இசையுடன் கைத்தாள ஓசையுடன்
ஆடிப்பாடி ஆர்ப்பரிப்போம்
பரிசுத்த புயமும் இரட்சிப்பின் தேவனை
என்றென்றும் நாம் பாடுவோம்

பூமியின் குடிகளே எல்லாரும் கர்த்தரை
கெம்பீரமாகப் பாடிடுங்கள்
பரிசுத்த புயமும் இரட்சிப்பின் தேவனை
என்றென்றும் நாம் பாடுவோம்

கர்த்தர் தம் இரட்சிப்பைப் பிரஸ்தாபமாக்கி
நீதியை நமக்கு விளங்கச் செய்தாரே
பரிசுத்த புயமும் இரட்சிப்பின் தேவனை
என்றென்றும் நாம் பாடுவோம்

Kartharuku Puthu Paattai Naam Lyrics in English

Kartharukku Puthuppaattai Naam Paatuvoam
Avarathichayangkal Naam Solluvoam
Parisuththa Puyamum Iratsippin Thaevanai
Enrentrum Naam Paatuvoam

Hitdaarin Isaiyudan Kaiththaala Oasaiyudan
Aatippaati Aarpparippoam
Parisuththa Puyamum Iratsippin Thaevanai
Enrentrum Naam Paatuvoam

Pumiyin Kutikalae Ellaarum Karththarai
Kempiiramaakap Paatitungkal
Parisuththa Puyamum Iratsippin Thaevanai
Enrentrum Naam Paatuvoam

Karththar Tham Iratchippaip Pirasthaapamaakki
Neethiyai Namakku Vilangkach Seythaarae
Parisuththa Puyamum Iratsippin Thaevanai
Enrentrum Naam Paatuvoam

Watch Online

Kartharuku Puthu Paattai Naam MP3 Song

Kartharuku Puthupaattai Naam Lyrics in Tamil & English

கர்த்தருக்குப் புதுப்பாட்டை நாம் பாடுவோம்
அவரதிசயங்கள் நாம் சொல்லுவோம்
பரிசுத்த புயமும் இரட்சிப்பின் தேவனை
என்றென்றும் நாம் பாடுவோம்

Kartharukku Puthuppaattai Naam Paatuvoam
Avarathichayangkal Naam Solluvoam
Parisuththa Puyamum Iratsippin Thaevanai
Enrentrum Naam Paatuvoam

ஹிட்டாரின் இசையுடன் கைத்தாள ஓசையுடன்
ஆடிப்பாடி ஆர்ப்பரிப்போம்
பரிசுத்த புயமும் இரட்சிப்பின் தேவனை
என்றென்றும் நாம் பாடுவோம்

Hitdaarin Isaiyudan Kaiththaala Oasaiyudan
Aatippaati Aarpparippoam
Parisuththa Puyamum Iratsippin Thaevanai
Enrentrum Naam Paatuvoam

பூமியின் குடிகளே எல்லாரும் கர்த்தரை
கெம்பீரமாகப் பாடிடுங்கள்
பரிசுத்த புயமும் இரட்சிப்பின் தேவனை
என்றென்றும் நாம் பாடுவோம்

Pumiyin Kutikalae Ellaarum Karththarai
Kempiiramaakap Paatitungkal
Parisuththa Puyamum Iratsippin Thaevanai
Enrentrum Naam Paatuvoam

கர்த்தர் தம் இரட்சிப்பைப் பிரஸ்தாபமாக்கி
நீதியை நமக்கு விளங்கச் செய்தாரே
பரிசுத்த புயமும் இரட்சிப்பின் தேவனை
என்றென்றும் நாம் பாடுவோம்

Karththar Tham Iratchippaip Pirasthaapamaakki
Neethiyai Namakku Vilangkach Seythaarae
Parisuththa Puyamum Iratsippin Thaevanai
Enrentrum Naam Paatuvoam

Song Description:
Tamil Worship Songs, Yuthavin Sengol album songs, jesus songs, Chandra Sekaran Songs, Christian Worship Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − ten =