Malaikal Vilakinaalum Parvathangkal – மலைகள் விலகினாலும் பர்வதங்கள்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Malaikal Vilakinaalum Parvathangkal Lyrics in Tamil

மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயரிட்டாலும்
என் கிருபை உன்னைவிட்டு விலகாதடா
என் கரம் உன்னை விட்டு பிரியாதடா

என் மகனே மகனே நீ மறந்து விடாதே
மகளே மகளே மனம் தளர்ந்து விடாதே

கைகொடுத்து தூக்கிவிட காசு பணம் கொடுத்து உதவ
யாருமன்றி நீயும் கலங்கி நிற்கவில்லையா
என்னுடைய வலக்கரத்தால் உன்னை நான் தாங்கலையோ
உள்ளங்கையில் உன்னை வரைந்து உம் முகத்தை பார்க்கலையோ
நீ நடக்கும் பாதையில் நான் கூட வரவில்லையா
நான் உன்னை விசாரிக்கும் தகப்பனில்லையோ (மகனே)

சூழ்நிலைகள் மாறிடலாம் சுற்றத்தார் வெறுத்திடலாம்
சேனைகளின் கர்த்தர் இருக்க சோகம் ஏனம்மா
பெற்றவரின் பாசமுமில்லே கட்டினவன் நேசமில்லே
அண்ணன் தம்பி ஆதரவில்லே அக்கா தங்கை அன்பொன்றுமில்லே
நேச மணவாளன் கூட இருக்கிறாராம்மா
இயேசு உன்னை வாழவைப்பார் கவலை ஏனம்மா (மகனே)

வாலிபனே வாலிபனே வேலைகளை தேடித் தேடி
அங்குமிங்கும் அலைந்து நீயும் சோர்ந்து போனாயோ
உன்னுடைய இளமையில் உன் சிருஷ்டிகரை நினைதிடுவாய்
உன்னுடைய வாலிபத்தை எனக்கென்று கொடுத்திடுவாய்
உன் தேவன் உன்னை விட்டு விலகிட மாட்டேன்
உயிருள்ள தெய்வம் உன்னை கைவிடமாட்டேன்(மகனே)

Malaikal Vilakinaalum Parvathangkal Lyrics in English

Malaikal Vilakinaalum Parvathangkal Peyaritdaalum
En Kirupai Unnaivittu Vilakaathadaa
En Karam Unnai Vittu Piriyaathadaa

En Makanae Makanae Nee Maranthu Vidaathae
Makalae Makalae Manam Thalarnthu Vidaathae

Kaikotuththu Thuukkivida Kaachu Panam Kotuththu Uthava
Yaarumanri Neeyum Kalangki Nirkavillaiyaa
Ennutaiya Valakkaraththaal Unnai Naan Thaangkalaiyoa
Ullangkaiyil Unnai Varainthu Um Mukaththai Paarkkalaiyoa
Nee Nadakkum Paathaiyil Naan Kuuda Varavillaiyaa
Naan Unnai Vichaarikkum Thakappanillaiyoa (makanae)

Suzhnilaikal Maaridalaam Surraththaar Veruththidalaam
Chaenaikalin Karththar Irukka Choakam Aenammaa
Perravarin Paachamumillae Kattinavan Naechamillae
Annan Thampi Aatharavillae Akkaa Thangkai Anponrumillae
Naecha Manavaalan Kuuda Irukkiraaraammaa
Iyaechu Unnai Vaazhavaippaar Kavalai Aenammaa (makanae)

Vaalipanae Vaalipanae Vaelaikalai Thaetith Thaeti
Angkumingkum Alainthu Neeiyum Choarnthu Poanaayoa
Unnutaiya Ilamaiyil Un Sirushtikarai Ninaithituvaay
Unnutaiya Vaalipaththai Enakkenru Kotuththituvaay
Un Thaevan Unnai Vittu Vilakida Maattaen
Uyirulla Theyvam Unnai Kaividamaattaen(makanae)

Malaikal Vilakinaalum Parvathangkal,

Malaikal Vilakinaalum Parvadhangkal MP3 Song

Malaikal Vilakinalum Parvathangkal Lyrics in Tamil & English

மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயரிட்டாலும்
என் கிருபை உன்னைவிட்டு விலகாதடா
என் கரம் உன்னை விட்டு பிரியாதடா

Malaikal Vilakinaalum Parvathangkal Peyaritdaalum
En Kirupai Unnaivittu Vilakaathadaa
En Karam Unnai Vittu Piriyaathadaa

என் மகனே மகனே நீ மறந்து விடாதே
மகளே மகளே மனம் தளர்ந்து விடாதே

En Makanae Makanae Nee Maranthu Vidaathae
Makalae Makalae Manam Thalarnthu Vidaathae

கைகொடுத்து தூக்கிவிட காசு பணம் கொடுத்து உதவ
யாருமன்றி நீயும் கலங்கி நிற்கவில்லையா
என்னுடைய வலக்கரத்தால் உன்னை நான் தாங்கலையோ
உள்ளங்கையில் உன்னை வரைந்து உம் முகத்தை பார்க்கலையோ
நீ நடக்கும் பாதையில் நான் கூட வரவில்லையா
நான் உன்னை விசாரிக்கும் தகப்பனில்லையோ (மகனே)

Kaikotuththu Thukkivida Kaachu Panam Kotuththu Uthava
Yaarumanri Neeyum Kalangki Nirkavillaiyaa
Ennutaiya Valakkaraththaal Unnai Naan Thaangkalaiyoa
Ullangkaiyil Unnai Varainthu Um Mukaththai Paarkkalaiyoa
Nee Nadakkum Paathaiyil Naan Kuuda Varavillaiyaa
Naan Unnai Vichaarikkum Thakappanillaiyoa (makanae)

சூழ்நிலைகள் மாறிடலாம் சுற்றத்தார் வெறுத்திடலாம்
சேனைகளின் கர்த்தர் இருக்க சோகம் ஏனம்மா
பெற்றவரின் பாசமுமில்லே கட்டினவன் நேசமில்லே
அண்ணன் தம்பி ஆதரவில்லே அக்கா தங்கை அன்பொன்றுமில்லே
நேச மணவாளன் கூட இருக்கிறாராம்மா
இயேசு உன்னை வாழவைப்பார் கவலை ஏனம்மா (மகனே)

Suzhnilaikal Maaridalaam Surraththaar Veruththidalaam
Chaenaikalin Karththar Irukka Choakam Aenammaa
Perravarin Paachamumillae Kattinavan Naechamillae
Annan Thampi Aatharavillae Akkaa Thangkai Anponrumillae
Naecha Manavaalan Kuuda Irukkiraaraammaa
Iyaechu Unnai Vaazhavaippaar Kavalai Aenammaa (makanae)

வாலிபனே வாலிபனே வேலைகளை தேடித் தேடி
அங்குமிங்கும் அலைந்து நீயும் சோர்ந்து போனாயோ
உன்னுடைய இளமையில் உன் சிருஷ்டிகரை நினைதிடுவாய்
உன்னுடைய வாலிபத்தை எனக்கென்று கொடுத்திடுவாய்
உன் தேவன் உன்னை விட்டு விலகிட மாட்டேன்
உயிருள்ள தெய்வம் உன்னை கைவிடமாட்டேன்(மகனே)

Vaalipanae Vaalipanae Vaelaikalai Thaetith Thaeti
Angkumingkum Alainthu Neeiyum Choarnthu Poanaayoa
Unnutaiya Ilamaiyil Un Sirushtikarai Ninaithituvaay
Unnutaiya Vaalipaththai Enakkenru Kotuththituvaay
Un Thaevan Unnai Vittu Vilakida Maattaen
Uyirulla Theyvam Unnai Kaividamaattaen(makanae)

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =