Nichayamaa Mudivu Undu Un – நிச்சயமா முடிவு உண்டு

Tamil Christian Devotional Songs

Artist: Pas. TG. Sekar
Album: Appa Madiyil Ministries
Released on: 11 Apr 2015

Nichayamaa Mudivu Undu Un Lyrics in Tamil

நிச்சயமா முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீண் போகாது – 2
எனவே சந்தோஷமா பாடு
சமாதானத்தோடு நிச்சயமா முடிவு உண்டு
உன்நம்பிக்கை வீண் போகாது

1. சமாதானத்தின் தேவன் சீக்கிரமாக
சாத்தானை காலாலே மிதித்திடுவாரே – 2
உன் கால்கள் வழுவாமல் காத்திடுவாரே – 2
மகிமையான சந்நிதியில் நிறுத்திடுவாரே – 2

2. காலம்காலமாக காத்திருந்தாயோ
காத்திருந்து மனம் சோா்ந்து போனாயோ – 2
உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிா்த்திடுமே – 2
இழந்து போனதெல்லாமே கிடைத்திடுமே – 2

3. கானாவூாின் கல்யாணத்த நெனச்சிபாருங்க
அற்புதங்கள் செய்தவர துதிச்சிபாடுங்க – 2
அங்கு தண்ணீர ரசமாக மாற்றினவா் – 2
உன் கண்ணீர களிப்பாக மாற்றுவாரே – 2

Nichayamaa Mudivu Undu Lyrics in English

Nichayamaa Mudivu Undu
Un Nampikkai Veen Poakaathu – 2
Enavae Santhoashamaa Paatu
Samaathaanaththoatu Nisayamaa Mutivu Untu
Unnampikkai Veen Poakaathu

1. Samaathaanaththin Thaevan Sikkiramaaka
Saaththaanai Kaalaalae Mithiththituvaarae – 2
Un Kaalkal Vazhuvaamal Kaaththituvaarae – 2
Makimaiyaana Sannithiyil Niruththituvaarae – 2

2. Kaalamkaalamaaka Kaaththirunthaayoa
Kaththirunthu Manam Soarnthu Poanaayoa – 2
Un Sukavaazhvu Sikkiraththil Thuliththitumae – 2
Izhanthu Poanathellaamae Kitaiththitumae – 2

3. Kaanavurin Kalyaanaththa Nenasipaarungka
Arputhangkal Seythavara Thuthisipaatungka – 2
Angku Thanneera Rachamaaka Maarrinavaar – 2
Un Kanneera Kalippaaka Maarruvaarae – 2

Watch Online

Nichayamaa Mudivu Undu Un MP3 Song

Nisaiyama Mudivu Undu Un Lyrics in Tamil & English

நிச்சயமா முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீண் போகாது – 2
எனவே சந்தோஷமா பாடு
சமாதானத்தோடு நிச்சயமா முடிவு உண்டு
உன்நம்பிக்கை வீண் போகாது

Nichayamaa Mudivu Undu
Un Nampikkai Veen Poakaathu – 2
Enavae Santhoashamaa Paatu
Samaathaanaththoatu Nisayamaa Mutivu Untu
Unnampikkai Veen Poakaathu

1. சமாதானத்தின் தேவன் சீக்கிரமாக
சாத்தானை காலாலே மிதித்திடுவாரே – 2
உன் கால்கள் வழுவாமல் காத்திடுவாரே – 2
மகிமையான சந்நிதியில் நிறுத்திடுவாரே – 2

Samaathaanaththin Thaevan Sikkiramaaka
Saaththaanai Kaalaalae Mithiththituvaarae – 2
Un Kaalkal Vazhuvaamal Kaaththituvaarae – 2
Makimaiyaana Sannithiyil Niruththituvaarae – 2

2. காலம்காலமாக காத்திருந்தாயோ
காத்திருந்து மனம் சோா்ந்து போனாயோ – 2
உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிா்த்திடுமே – 2
இழந்து போனதெல்லாமே கிடைத்திடுமே – 2

Kaalamkaalamaaka Kaaththirunthaayoa
Kaaththirunthu Manam Soarnthu Poanaayoa – 2
Un Sukavaazhvu Sikkiraththil Thuliththitumae – 2
Izhanthu Poanathellaamae Kitaiththitumae – 2

3. கானாவூாின் கல்யாணத்த நெனச்சிபாருங்க
அற்புதங்கள் செய்தவர துதிச்சிபாடுங்க – 2
அங்கு தண்ணீர ரசமாக மாற்றினவா் – 2
உன் கண்ணீர களிப்பாக மாற்றுவாரே – 2

Kaanaavurin Kalyaanaththa Nenachipaarungka
Arputhangkal Seythavara Thuthisipaatungka – 2
Angku Thanneera Rachamaaka Maarrinavaar – 2
Un Kanneera Kalippaaka Maarruvaarae – 2

Nichayamaa Mudivu Undu Un MP3 Download

Song Description:
Tamil Worship Songs, tamil christava padal, gospel songs list, TG Sekar Songs, appa madiyil songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =