Onraana Meyththaevanai Naam – ஒன்றான மெய்த்தேவனை நாம்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Onraana Meyththaevanai Naam Lyrics in Tamil

ஒன்றான மெய்த்தேவனை
நாம் கொண்டாடி மகிழ்ந்திடுவோம்
நின்றாலும் சென்றாலுமே அவர்
நினைவோடு வாழ்ந்திடுவோம்

வாழ்த்திடுவோம் – 2
வணங்கிடுவோம் – 2

துன்ப நேரத்தில் துணை வருவார்
துயரம் வந்தாலும் தேற்றிடுவார் – உன்
கண்ணீரெல்லாம் துடைப்பார் – மன
கஷ்டம் எல்லாம் தீர்ப்பார்

நல்லவரே வல்லவரே
என்றும் பாடுவோம் – 2

நமக்காய் யாவையும் செய்து முடிப்பார்
நாடி வருபவரை ஓடி அணைப்பார்
ஆபத்து நேரத்தில் தேடி வருவார்- நம்மை
காப்பாற்றி மகிழ்ந்திடுவார்

Onraana Meythaevanai Lyrics in English

Onraana Meyththaevanai
Naam Kondaati Makizhnthituvoam
Ninraalum Senraalumae Avar
Ninaivoatu Vaazhnthituvoam

Vaazhththituvoam – 2
Vanangkituvoam – 2

Thunpa Naeraththil Thunai Varuvaar
Thuyaram Vanthaalum Thaerrituvaar – Un
Kanniirellaam Thutaippaar – Mana
Kashdam Ellaam Thiirppaar

Nallavarae Vallavarae
Enrum Paatuvoam – 2

Namakkaay Yaavaiyum Seythu Mutippaar
Naati Varupavarai Oati Anaippaar
Aapaththu Naeraththil Thaeti Varuvaar – Nammai
Kaappaarri Makizhnhthituvaar

Onraana Meyththaevanai Nam MP3 Song

Onraana Meyththaevanai Naam Lyrics in Tamil & English

ஒன்றான மெய்த்தேவனை
நாம் கொண்டாடி மகிழ்ந்திடுவோம்
நின்றாலும் சென்றாலுமே அவர்
நினைவோடு வாழ்ந்திடுவோம்

Onraana Meyththaevanai
Naamkondaati Makizhnthituvoam
Ninraalum Senraalumae Avar
Ninaivoatu Vaazhnthituvoam

வாழ்த்திடுவோம் – 2
வணங்கிடுவோம் – 2

Vaazhththituvoam – 2
Vanangkituvoam – 2

துன்ப நேரத்தில் துணை வருவார்
துயரம் வந்தாலும் தேற்றிடுவார் – உன்
கண்ணீரெல்லாம் துடைப்பார் – மன
கஷ்டம் எல்லாம் தீர்ப்பார்

Thunpa Naeraththil Thunai Varuvaar
Thuyaram Vanthaalum Thaerrituvaar – Un
Kanniirellaam Thutaippaar – Mana
Kashdam Ellaam Thiirppaar

நல்லவரே வல்லவரே
என்றும் பாடுவோம் – 2

Nallavarae Vallavarae
Enrum Paatuvoam – 2

நமக்காய் யாவையும் செய்து முடிப்பார்
நாடி வருபவரை ஓடி அணைப்பார்
ஆபத்து நேரத்தில் தேடி வருவார்- நம்மை
காப்பாற்றி மகிழ்ந்திடுவார்

Namakkaay Yaavaiyum Seythu Mutippaar
Naati Varupavarai Oati Anaippaar
Aapaththu Naeraththil Thaeti Varuvaar – Nammai
Kaappaarri Makizhnhthituvaar

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 6 =