Payamillaiyae Enakku Payam – பயமில்லையே எனக்கு பயம்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Payamillaiyae Enakku Payam Lyrics in Tamil

பயமில்லையே எனக்கு பயம் இல்லையே
இயேசப்பா என்னோடிருக்க பயம் இல்லையே
பயமில்லையே உனக்கு பயம் இல்லையே
இயேசப்பா உன்னோடிருந்தா பயம் இல்லையே
பயம் இல்லையே நமக்கு பயம் இல்லையே
இயேசப்பா நம்மோடிருந்தா பயம் இல்லையே

உற்றார் பெற்றார் வெறுத்தாலும் பயமில்லையே
உலகம் என்னை தள்ளினாலும் பயமில்லையே
உண்மை தெய்வம் இயேசு உண்டு பயமில்லையே அவர்
உள்ளங்கையில் நானும் உண்டு பயமில்லையே

காற்றை நானும் காணாவிட்டால் பயமில்லையே
மழையையும் காணாவிட்டால் பயமில்லையே
உள்ளங்கையளவு மேகம் தெரிகின்றது
வெள்ளம் போல ஆசிர்வாத மழை பொழிகிறது

காலை மாலை துதிக்கிறோம் பயமில்லையே
கூடி நாங்கள் ஜெபிக்கிறோம் பயமில்லையே
கீழாக்காமல் மேல் ஆக்குவார் பயமில்லையே நம்மை
வாலாக்காமல் தலையாக்குவார் பயமில்லையே

Payam Illaiyae Enaku Payam Lyrics in English

Payamillaiyae Enaku Payam Illaiyae
Iyaechappaa Ennoatirukka Payam Illaiyae
Payamillaiyae Unakku Payam Illaiyae
Iyaechappaa Unnoatirunthaa Payam Illaiyae
Payam Illaiyae Namakku Payam Illaiyae
Iyaechappaa Nammoatirunhthaa Payam Illaiyae

Urraar Perraar Veruththaalum Payamillaiyae
Ulakam Ennai Thallinaalum Payamillaiyae
Unmai Theyvam Iyaechu Untu Payamillaiyae Avar
Ullangkaiyil Naanum Untu Payamillaiyae

Kaarrai Naanum Kaanaavitdaal Payamillaiyae
Mazhaiyaiyum Kaanaavitdaal Payamillaiyae
Ullangkaiyalavu Maekam Therikinrathu
Vellam Poala Aachirvaatha Mazhai Pozhikirathu

Kaalai Maalai Thuthikkiroam Payamillaiyae
Kuti Naangkal Jepikkiroam Payamillaiyae
Kiizhaakkaamal Mael Aakkuvaar Payamillaiyae Nammai
Vaalaakkaamal Thalaiyaakkuvaar Payamillaiyae

Payamillaiyae Enakku Payam Illaiye MP3 Song

Payamillaiyae Enakku Payam Lyrics in Tamil & English

பயமில்லையே எனக்கு பயம் இல்லையே
இயேசப்பா என்னோடிருக்க பயம் இல்லையே
பயமில்லையே உனக்கு பயம் இல்லையே
இயேசப்பா உன்னோடிருந்தா பயம் இல்லையே
பயம் இல்லையே நமக்கு பயம் இல்லையே
இயேசப்பா நம்மோடிருந்தா பயம் இல்லையே

Payamillaiyae Enaku Payam Illaiyae
Iyaechappaa Ennoatirukka Payam Illaiyae
Payamillaiyae Unakku Payam Illaiyae
Iyaechappaa Unnoatirunthaa Payam Illaiyae
Payam Illaiyae Namakku Payam Illaiyae
Iyaechappaa Nammoatirunhthaa Payam Illaiyae

உற்றார் பெற்றார் வெறுத்தாலும் பயமில்லையே
உலகம் என்னை தள்ளினாலும் பயமில்லையே
உண்மை தெய்வம் இயேசு உண்டு பயமில்லையே அவர்
உள்ளங்கையில் நானும் உண்டு பயமில்லையே

Urraar Perraar Veruththaalum Payamillaiyae
Ulakam Ennai Thallinaalum Payamillaiyae
Unmai Theyvam Iyaechu Untu Payamillaiyae Avar
Ullangkaiyil Naanum Untu Payamillaiyae

காற்றை நானும் காணாவிட்டால் பயமில்லையே
மழையையும் காணாவிட்டால் பயமில்லையே
உள்ளங்கையளவு மேகம் தெரிகின்றது
வெள்ளம் போல ஆசிர்வாத மழை பொழிகிறது

Kaarrai Naanum Kaanaavitdaal Payamillaiyae
Mazhaiyaiyum Kaanaavitdaal Payamillaiyae
Ullangkaiyalavu Maekam Therikinrathu
Vellam Poala Aachirvaatha Mazhai Pozhikirathu

காலை மாலை துதிக்கிறோம் பயமில்லையே
கூடி நாங்கள் ஜெபிக்கிறோம் பயமில்லையே
கீழாக்காமல் மேல் ஆக்குவார் பயமில்லையே நம்மை
வாலாக்காமல் தலையாக்குவார் பயமில்லையே

Kaalai Maalai Thuthikkiroam Payamillaiyae
Kuti Naangkal Jepikkiroam Payamillaiyae
Kiizhaakkaamal Mael Aakkuvaar Payamillaiyae Nammai
Vaalaakkaamal Thalaiyaakkuvaar Payamillaiyae

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =