Saami Namma Saami Avarthaanae – சாமி நம்ம சாமி அவர்தானே

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Saami Namma Saami Avarthaanae Lyrics in Tamil

சாமி நம்ம சாமி அவர்தானே
இயேசு சாமி நாம் வாழும்
இந்த பூமி எல்லாம் பெரியசாமி

கூப்பிடுங்கள் பதில் கொடுப்பார்
கும்பிடுங்கள் குறை தீர்த்து வைப்பார்
நம்பிடுங்கள் நன்மை செய்வார்
ஓடிவாங்க உதவிடுவார்

நிந்தையை நீக்க வந்திட்ட சாமி
கந்தை கோலம் எடுத்த கந்தசாமி
கணக்கில்லா பாவம் செய்திட்ட நம்மை
காக்கவே வந்த இயேசு சாமி
ஏழை பணக்காரன் என்று பிரித்துப்
பார்க்காதவர் இயேசு சாமி
யாராயிருந்தாலும் உன்னை மீட்க
என் ஜீவன் தந்த – இயேசு சாமி
ஜாதி மத பேதமின்றி சகல
ஜனங்களுக்கும் சொந்த இயேசு சாமி
நம்ப சின்னசாமி பெரியசாமி எல்லாருக்கும்
காவல் தெய்வம் இயேசு சாமி

காட்டுக்கு போனேன் தெய்வத்தை தேடி – என் பாவம்
தீர வழி தேடினேன் விழி எல்லாம் கண்ணீர் போல ஓட
இரவெல்லாம் அழுதேன் சாபம் மாற
இம்மானுவேல் இயேசு சாமி
அவர் என்னோடு கூட இருந்தார்
எபினேசராம் இயேசு சாமி
எனக்கு உதவி செய்ய ஓடிவந்தார்
குருடனுக்கு பார்வை தந்தார்
முடவரை எழுந்து நடக்க வைத்தார்
செவிடெரெல்லாம் கேட்க வைத்தார்
ஊமையின் வாய் திறந்து பேச வைத்தார்

வானத்தின் கீழே பூமியின் மேலே இயேசுவை
போல் ஓரு தெய்வமில்லே – வழி மாறி போன
ஜனங்களை மீட்க உலகத்தில் எவராலும் முடியவில்லே

கொண்டாடும் உள்ளத்தை தேடி இயேசு
கொண்டாட்டமாய் ஓடி வருகிவார்
திண்டாடும் ஏழை எளிய மக்கள்
வாழ்வை வளமாக்க செய்வார் – இவர்தானுங்க
உண்மை தெய்வம் இந்த உலகத்தின் காவல் தெய்வம்

Saami Namma Saami Avar Lyrics in English

Saami Namma Saami Avarthaanae
Iyaechu Chaami – Naam Vaazhum
Intha Pumi Ellaam Periyachaami

Kuppitungkal Pathil Kotuppaar
Kumpitungkal Kurai Thiirththu Vaippaar
Nampitungkal Nanmai Cheyvaar
Oativaangka Uthavituvaar

Ninthaiyai Neekka Vanhthitda Saami
Kanthai Koalam Etuththa Kanthachaami
Kanakkillaa Paavam Cheythitda Nammai
Kaakkavae Vantha Iyaechu Saami
Aezhai Panakkaaran Enru Piriththup
Paarkkaathavar Iyaechu Chaami
Yaaraayirunhthaalum Unnai Miitka
En Jeevan Thantha – Iyaechu Chaami
Jaathi Matha Paethaminri Chakala
Janangkalukkum Chonhtha Iyaechu Chaami
Nampa Chinnachaami Periyachaami Ellaarukkum
Kaaval Theyvam Iyaechu Chaami

Kaattukku Poanaen Theyvaththai Thaeti – En Paavam
Thiira Vazhi Thaetinaen Vizhi Ellaam Kanniir Poala Oada
Iravellaam Azhuthaen Chaapam Maara
Immaanuvael Iyaechu Chaami
Avar Ennoatu Kuda Irunthaar
Epinaesaraam Iyaechu Chaami
Enakku Uthavi Cheyya Oativanthaar
Kurudanukku Paarvai Thanthaar
Mudavarai Ezhunthu Nadakka Vaiththaar
Cheviterellaam Kaetka Vaiththaar
Umaiyin Vaay Thiranthu Paecha Vaiththaar

Vaanaththin Kiizhae Puumiyin Maelae Iyaechuvai
Poal Oaru Theyvamillae – Vazhi Maari Poana
Janangkalai Miitka Ulakaththil Evaraalum Mutiyavillae

Kondaatum Ullaththai Thaeti Iyaechu
Kondaatdamaay Oati Varukivaar
Thindaatum Aezhai Eliya Makkal
Vaazhvai Valamaakka Cheyvaar – Ivarthaanungka
Unmai Theyvam Inhtha Ulakaththin Kaaval Theyvam

Saami Namma Saami Avarthaanae MP3 Song

Saami Namma Saami Avarthaanae Lyrics in Tamil & English

சாமி நம்ம சாமி அவர்தானே
இயேசு சாமி நாம் வாழும்
இந்த பூமி எல்லாம் பெரியசாமி

Saami Namma Saami Avarthaanae
Iyaechu Chaami – Naam Vaazhum
Intha Pumi Ellaam Periyachaami

கூப்பிடுங்கள் பதில் கொடுப்பார்
கும்பிடுங்கள் குறை தீர்த்து வைப்பார்
நம்பிடுங்கள் நன்மை செய்வார்
ஓடிவாங்க உதவிடுவார்

Kuppitungkal Pathil Kotuppaar
Kumpitungkal Kurai Thiirththu Vaippaar
Nampitungkal Nanmai Cheyvaar
Oativaangka Uthavituvaar

நிந்தையை நீக்க வந்திட்ட சாமி
கந்தை கோலம் எடுத்த கந்தசாமி
கணக்கில்லா பாவம் செய்திட்ட நம்மை
காக்கவே வந்த இயேசு சாமி
ஏழை பணக்காரன் என்று பிரித்துப்
பார்க்காதவர் இயேசு சாமி
யாராயிருந்தாலும் உன்னை மீட்க
என் ஜீவன் தந்த – இயேசு சாமி
ஜாதி மத பேதமின்றி சகல
ஜனங்களுக்கும் சொந்த இயேசு சாமி
நம்ப சின்னசாமி பெரியசாமி எல்லாருக்கும்
காவல் தெய்வம் இயேசு சாமி

Ninthaiyai Neekka Vanhthitda Saami
Kanthai Koalam Etuththa Kanthachaami
Kanakkillaa Paavam Cheythitda Nammai
Kaakkavae Vantha Iyaechu Saami
Aezhai Panakkaaran Enru Piriththup
Paarkkaathavar Iyaechu Chaami
Yaaraayirunhthaalum Unnai Miitka
En Jeevan Thantha – Iyaechu Chaami
Jaathi Matha Paethaminri Chakala
Janangkalukkum Chonhtha Iyaechu Chaami
Nampa Chinnachaami Periyachaami Ellaarukkum
Kaaval Theyvam Iyaechu Chaami

காட்டுக்கு போனேன் தெய்வத்தை தேடி – என் பாவம்
தீர வழி தேடினேன் விழி எல்லாம் கண்ணீர் போல ஓட
இரவெல்லாம் அழுதேன் சாபம் மாற
இம்மானுவேல் இயேசு சாமி
அவர் என்னோடு கூட இருந்தார்
எபினேசராம் இயேசு சாமி
எனக்கு உதவி செய்ய ஓடிவந்தார்
குருடனுக்கு பார்வை தந்தார்
முடவரை எழுந்து நடக்க வைத்தார்
செவிடெரெல்லாம் கேட்க வைத்தார்
ஊமையின் வாய் திறந்து பேச வைத்தார்

Kaattukku Poanaen Theyvaththai Thaeti – En Paavam
Thiira Vazhi Thaetinaen Vizhi Ellaam Kanniir Poala Oada
Iravellaam Azhuthaen Chaapam Maara
Immaanuvael Iyaechu Chaami
Avar Ennoatu Kuda Irunthaar
Epinaesaraam Iyaechu Chaami
Enakku Uthavi Cheyya Oativanthaar
Kurudanukku Paarvai Thanthaar
Mudavarai Ezhunthu Nadakka Vaiththaar
Cheviterellaam Kaetka Vaiththaar
Umaiyin Vaay Thiranthu Paecha Vaiththaar

வானத்தின் கீழே பூமியின் மேலே இயேசுவை
போல் ஓரு தெய்வமில்லே – வழி மாறி போன
ஜனங்களை மீட்க உலகத்தில் எவராலும் முடியவில்லே

Vaanaththin Kiizhae Puumiyin Maelae Iyaechuvai
Poal Oaru Theyvamillae – Vazhi Maari Poana
Janangkalai Miitka Ulakaththil Evaraalum Mutiyavillae

கொண்டாடும் உள்ளத்தை தேடி இயேசு
கொண்டாட்டமாய் ஓடி வருகிவார்
திண்டாடும் ஏழை எளிய மக்கள்
வாழ்வை வளமாக்க செய்வார் – இவர்தானுங்க
உண்மை தெய்வம் இந்த உலகத்தின் காவல் தெய்வம்

Kondaatum Ullaththai Thaeti Iyaechu
Kondaatdamaay Oati Varukivaar
Thindaatum Aezhai Eliya Makkal
Vaazhvai Valamaakka Cheyvaar – Ivarthaanungka
Unmai Theyvam Inhtha Ulakaththin Kaaval Theyvam

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =