Sarva Valla Thaevanukku Kodi – சர்வ வல்ல தேவனுக்கு கோடி

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Sarva Valla Thaevanukku Kodi Lyrics in Tamil

சர்வ வல்ல தேவனுக்கு
கோடி கோடி ஸ்தோத்திரங்கள்
சாவை வென்ற இயேசுவுக்கு
ஆடல் பாடல் ஸ்தோத்திரங்கள்

கைகளை தட்டியே பாட்டு பாடுங்கள்
கைகளை அசைத்து நன்றி சொல்லுங்கள்
இயேசுவின் நாமத்தினாலே ஆட்டமாடி பாட்டுப் பாடி

ஜீவன் தந்த தேவனுக்கு ஜோதியாய் ஜொலிப்பவருக்கு
ஸ்தோத்திர பலி செலுத்தி ஆராதிப்போம்
நன்மை செய்த இயேசுவுக்கு
நம்மில் வாசம் செய்பவருக்கு
நன்றி பலி செலுத்திய ஆர்ப்பரிப்போம்

இயேசுவே ஆண்டவர் இயேசுவே ராஜா என்றும்
இயேசுவே தேவன் இயேசுவே இரட்சகர்
இயேசு எங்கள் பரிகாரி என்று கூறுவோம்

வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவனுக்கு
ஆயிரமாயிரம் ஸ்தோத்திரங்கள்
பாவிகளை இரட்சித்திட பரலோகம் விட்டு வந்த
பரிசுத்தரே உமக்கு ஸ்தோத்திரங்கள்

Sarva Valla Thaevanuku Lyrics in English

Sarva Valla Thaevanukku
Koati Koati Sthoaththirangkal
Chaavai Venra Iyaechuvukku
Aadal Paadal Sthoaththirangkal

Kaikalai Thattiyae Paattu Paatungkal
Kaikalai Achaiththu Nanri Chollungkal
Iyaechuvin Naamaththinaalae Aatdamaati Paattup Paati

Jeevan Thantha Thaevanukku Joathiyaay Jolippavarukku
Sthoaththira Pali Cheluththi Aaraathippoam
Nanmai Cheytha Iyaechuvukku
Nammil Vaacham Cheypavarukku
Nanri Pali Cheluththiya Aarpparippoam

Iyaechuvae Aandavar Iyaechuvae Raajaa Enrum
Iyaechuvae Thaevan Iyaechuvae Iratchakar
Iyaechu Engkal Parikaari Enru Kuuruvoam

Vaanaththaiyum Puumiyaiyum Undaakkina Thaevanukku
Aayiramaayiram Sthoaththirangkal
Paavikalai Iratchiththida Paraloakam Vittu Vantha
Parichuththarae Umakku Sthoaththirangkal

Sarva Valla Thaevanukku Kodi MP3 Song

Sarva Valla Thaevanukku Kodi Lyrics in Tamil & English

சர்வ வல்ல தேவனுக்கு
கோடி கோடி ஸ்தோத்திரங்கள்
சாவை வென்ற இயேசுவுக்கு
ஆடல் பாடல் ஸ்தோத்திரங்கள்

Sarva Valla Thaevanukku
Koati Koati Sthoaththirangkal
Chaavai Venra Iyaechuvukku
Aadal Paadal Sthoaththirangkal

கைகளை தட்டியே பாட்டு பாடுங்கள்
கைகளை அசைத்து நன்றி சொல்லுங்கள்
இயேசுவின் நாமத்தினாலே ஆட்டமாடி பாட்டுப் பாடி

Kaikalai Thattiyae Paattu Paatungkal
Kaikalai Achaiththu Nanri Chollungkal
Iyaechuvin Naamaththinaalae Aatdamaati Paattup Paati

ஜீவன் தந்த தேவனுக்கு ஜோதியாய் ஜொலிப்பவருக்கு
ஸ்தோத்திர பலி செலுத்தி ஆராதிப்போம்
நன்மை செய்த இயேசுவுக்கு
நம்மில் வாசம் செய்பவருக்கு
நன்றி பலி செலுத்திய ஆர்ப்பரிப்போம்

Jeevan Thantha Thaevanukku Joathiyaay Jolippavarukku
Sthoaththira Pali Cheluththi Aaraathippoam
Nanmai Cheytha Iyaechuvukku
Nammil Vaacham Cheypavarukku
Nanri Pali Cheluththiya Aarpparippoam

வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவனுக்கு
ஆயிரமாயிரம் ஸ்தோத்திரங்கள்
பாவிகளை இரட்சித்திட பரலோகம் விட்டு வந்த
பரிசுத்தரே உமக்கு ஸ்தோத்திரங்கள்

Vaanaththaiyum Puumiyaiyum Undaakkina Thaevanukku
Aayiramaayiram Sthoaththirangkal
Paavikalai Iratchiththida Paraloakam Vittu Vantha
Parichuththarae Umakku Sthoaththirangkal

இயேசுவே ஆண்டவர் இயேசுவே ராஜா என்றும்
இயேசுவே தேவன் இயேசுவே இரட்சகர்
இயேசு எங்கள் பரிகாரி என்று கூறுவோம்

Iyaechuvae Aandavar Iyaechuvae Raajaa Enrum
Iyaechuvae Thaevan Iyaechuvae Iratchakar
Iyaechu Engkal Parikaari Enru Kuuruvoam

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − four =