Old Christian Song
Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar
Sathiya Thaevan Thantha Vaetham Lyrics in Tamil
சத்திய தேவன் தந்த வேதம் இது நல்ல
பக்தர்கள் பாடுகின்ற கீதம் இது
உத்தம மார்க்கம் செல்ல உதவுவது
உன் இதயத்தை நேர்வழியில் திருப்புவது
நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம் சுத்த பசும்பொன்னாம்
தேனிலும் தேளி தேனினும் இனிமை நிறைந்ததாம் தீய
இருதய மாற்றும் பாவ கண்களைத் திறக்கும் உன்
இருண்ட ஆத்துமா உயிரடையும்
வேதம் நமக்கு ஒரு வழிகாட்டி
வேதம் நமக்கு ஒரு பொக்கிஷம்
கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி கண்மலையும் நொறுக்கும்
கள்ளம்கபடம் யாவும் அகற்றும் பாவக்கறை போக்கும் அது
இருபுறம் கருக்குள்ளதும் இருதயத்தை வரையறுப்பது
ஏழை பணக்காரன் என்று பாராதது
வேதம் நமக்கு ஒரு பட்டயம்
வேதம் நமக்கொரு எச்சரிக்கை
Sathiya Thaevan Thantha Lyrics in English
Saththiya Thaevan Thantha Vaetham Ithu Nalla
Paktharkal Paatukinra Kiitham Ithu
Uththama Maarkkam Sella Uthavuvathu
Un Ithayaththai Naervazhiyil Thiruppuvathu
Niththam Virumpum Karththar Vachanam Suththa Pachumponnaam
Thaenilum Thaeli Thaeninum Inimai Nirainthathaam Thiiya
Iruthaya Maarrum Paava Kankalaith Thirakkum Un
Irunda Aaththumaa Uyirataiyum
Vaetham Namakku Oru Vazhikaatti
Vaetham Namakku Oru Pokkisham
Karththar Vachanam Valla Chammatti Kanmalaiyum Norukkum
Kallamkapadam Yaavum Akarrum Paavakkarai Poakkum Athu
Irupuram Karukkullathum Iruthayaththai Varaiyaruppathu
Aezhai Panakkaaran Enru Paaraathathu
Vaetham Namakku Oru Patdayam
Vaetham Namakkoru Echcharikkai
Sathiya Thaevan Thantha Vaetham MP3 Song
Saththiya Thaevan Thantha Lyrics in Tamil & English
சத்திய தேவன் தந்த வேதம் இது நல்ல
பக்தர்கள் பாடுகின்ற கீதம் இது
உத்தம மார்க்கம் செல்ல உதவுவது
உன் இதயத்தை நேர்வழியில் திருப்புவது
Saththiya Thaevan Thantha Vaetham Ithu Nalla
Paktharkal Paatukinra Kiitham Ithu
Uththama Maarkkam Sella Uthavuvathu
Un Ithayaththai Naervazhiyil Thiruppuvathu
நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம் சுத்த பசும்பொன்னாம்
தேனிலும் தேளி தேனினும் இனிமை நிறைந்ததாம் தீய
இருதய மாற்றும் பாவ கண்களைத் திறக்கும் உன்
இருண்ட ஆத்துமா உயிரடையும்
Niththam Virumpum Karththar Vachanam Suththa Pachumponnaam
Thaenilum Thaeli Thaeninum Inimai Nirainthathaam Thiiya
Iruthaya Maarrum Paava Kankalaith Thirakkum Un
Irunda Aaththumaa Uyirataiyum
வேதம் நமக்கு ஒரு வழிகாட்டி
வேதம் நமக்கு ஒரு பொக்கிஷம்
Vaetham Namakku Oru Vazhikaatti
Vaetham Namakku Oru Pokkisham
கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி கண்மலையும் நொறுக்கும்
கள்ளம்கபடம் யாவும் அகற்றும் பாவக்கறை போக்கும் அது
இருபுறம் கருக்குள்ளதும் இருதயத்தை வரையறுப்பது
ஏழை பணக்காரன் என்று பாராதது
Karththar Vachanam Valla Chammatti Kanmalaiyum Norukkum
Kallamkapadam Yaavum Akarrum Paavakkarai Poakkum Athu
Irupuram Karukkullathum Iruthayaththai Varaiyaruppathu
Aezhai Panakkaaran Enru Paaraathathu
வேதம் நமக்கு ஒரு பட்டயம்
வேதம் நமக்கொரு எச்சரிக்கை
Vaetham Namakku Oru Patdayam
Vaetham Namakkoru Echcharikkai
Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.