Thoalin Meethilae Sumanthitum – தோலின் மீதிலே சுமந்திடும்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Thoalin Meeethilae Sumanthitum Lyrics in Tamil

தோலின் மீதிலே சுமந்திடும் தேவனே
தேற்றரவாளனாய் தேற்றிடும் செல்வமே
அப்பா அப்பா இயேசுவே
அன்பே எந்தன் நேசரே

உம்மை என்றும் நான் மறவேன்
உமக்காய் வாழ்ந்திடுவேன்
உள்ளங்கையில் வரைந்தவரே
உம்மை போல மாறிடுவேன்

தாயைப்போல தேற்றினீரே
தந்தையாய் மாறினீரே
வியாதியில் வைத்தியராய்
வேதனைகள் தீர்ப்பவரே

காலமென்னும் கடலினிலே
வாழ்க்கை என்னும் படகைவிட்டேன்
கஷ்டம் என்னும் அலையை கண்டு
கதறி அழுதுவிட்டேன்
கடல்மேல் நடந்து வந்தீர்
படகில் அமர்ந்து கொண்டீர்
கஷ்டங்களை போக்கி விட்டீர்
கவலைகள் மாற்றிவிட்டீர்

Thoalin Meethilae Sumanthitum Lyrics in English

Thoalin Meeethilae Sumanthitum Thaevanae
Thaerraravaalanaay Thaerritum Chelvamae
Appaa Appaa Iyaechuvae
Anpae Enthan Naecharae

Ummai Enrum Naan Maravaen
Umakkaay Vaazhnthituvaen
Ullangkaiyil Varainthavarae
Ummai Poala Maarituvaen

Thaayaippoala Thaerriniirae
Thanthaiyaay Maariniirae
Viyaathiyil Vaiththiyaraay
Vaethanaikal Thiirppavarae

Kaalamennum Kadalinilae
Vaazhkkai Ennum Padakaivittaen
Kashdam Ennum Alaiyai Kantu
Kathari Azhuthuvittaen
Kadalmael Nadanthu Vanthiir
Padakil Amarnthu Kontiir
Kashdangkalai Poakki Vittiir
Kavalaikal Maarrivittiir

Thoalin Meethilae Sumanthitum MP3 Song

Tholin Meethilae Sumanthitum Lyrics in Tamil & English

தோலின் மீதிலே சுமந்திடும் தேவனே
தேற்றரவாளனாய் தேற்றிடும் செல்வமே
அப்பா அப்பா இயேசுவே
அன்பே எந்தன் நேசரே

Thoalin Meeethilae Sumanthitum Thaevanae
Thaerraravaalanaay Thaerritum Chelvamae
Appaa Appaa Iyaechuvae
Anpae Enthan Naecharae

உம்மை என்றும் நான் மறவேன்
உமக்காய் வாழ்ந்திடுவேன்
உள்ளங்கையில் வரைந்தவரே
உம்மை போல மாறிடுவேன்

Ummai Enrum Naan Maravaen
Umakkaay Vaazhnthituvaen
Ullangkaiyil Varainthavarae
Ummai Poala Maarituvaen

தாயைப்போல தேற்றினீரே
தந்தையாய் மாறினீரே
வியாதியில் வைத்தியராய்
வேதனைகள் தீர்ப்பவரே

Thaayaippoala Thaerriniirae
Thanthaiyaay Maariniirae
Viyaathiyil Vaiththiyaraay
Vaethanaikal Thiirppavarae

காலமென்னும் கடலினிலே
வாழ்க்கை என்னும் படகைவிட்டேன்
கஷ்டம் என்னும் அலையை கண்டு
கதறி அழுதுவிட்டேன்
கடல்மேல் நடந்து வந்தீர்
படகில் அமர்ந்து கொண்டீர்
கஷ்டங்களை போக்கி விட்டீர்
கவலைகள் மாற்றிவிட்டீர்

Kaalamennum Kadalinilae
Vaazhkkai Ennum Padakaivittaen
Kashdam Ennum Alaiyai Kantu
Kathari Azhuthuvittaen
Kadalmael Nadanthu Vanthiir
Padakil Amarnthu Kontiir
Kashdangkalai Poakki Vittiir
Kavalaikal Maarrivittiir

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − twelve =