Old Christian Song
Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar
Thuthika Thuthika Kirupai Lyrics in Tamil
துதிக்க துதிக்க கிருபை பெருகுதே – கூடி
ஜெபிக்க ஜெபிக்க தடைகள் விலகுதே
எரிகோ மதில் இடிந்து விழுந்தது
செங்கடல் இரண்டாகப் பிளந்தது – அந்த
யோர்தான் நதி தானாய் ஒதுங்குது
இன்ப கானான் தேசம் கண்ணில் தெரியுது
கஷ்டம் என்னும் கடலைக் கண்டு கலங்க வேண்டாம்
துன்பம் இன்னும் புயலை கண்டு துவண்டிட வேண்டாம்
கடல்மேலே நடந்து வரும் கர்த்தரை பாரு – உன்
கவலையெல்லாம் ஓடி மறைஞ்சு ஒளிஞ்சிடும்பாரு பாரு
கவலைப்பட்டு உம் மனது உடைஞ்சு போனதோ
கண்ணீரை சிந்தி உள்ளம் நொந்து போனதோ
ஒரு வழியாய் வந்த உன் துன்பங்கள் எல்லாம்
நூறு வழியாய் ஓடும் பயப்பட வேண்டாம்
உலகத்திலே உபத்திரவம் நமக்கு இருக்குது – ஆனா
அதுக்கு பின்னே ஆசிர்வாதம் நிறைஞ்சு கிடக்குது
அப்பா இயேசு உலகத்தை தான் ஜெயித்து விட்டாரே
எப்போதுமே சந்தோஷமாய் இருக்க சொன்னாரே
Thuthika Thuthika Kirupai Lyrics in English
Thuthikka Thuthikka Kirupai Perukuthae – Kuti
Jepikka Jepikka Thataikal Vilakuthae
Erikoa Mathil Itinhthu Vizhunthathu
Sengkadal Irandaakap Pilanhthathu – Antha
Yoarthaan Nathi Thaanaay Othungkuthu
Inpa Kaanaan Thaecham Kannil Theriyuthu
Kashdam Ennum Kadalaik Kantu Kalangka Vaendaam
Thunpam Innum Puyalai Kantu Thuvantida Vaendaam
Kadalmaelae Nadanhthu Varum Karththarai Paaru – Un
Kavalaiyellaam Oati Maraignchu Olignchitumpaaru Paaru
Kavalaippattu Um Manathu Utaignchu Poanathoa
Kanniirai Chinthi Ullam Nonthu Poanathoa
Oru Vazhiyaay Vanhtha Un Thunpangkal Ellaam
Nuru Vazhiyaay Oatum Payappada Vaendaam
Ulakaththilae Upaththiravam Namakku Irukkuthu – Aanaa
Athukku Pinnae Aachirvaatham Niraignchu Kidakkuthu
Appaa Iyaechu Ulakaththai Thaan Jeyiththu Vitdaarae
Eppoathumae Santhoashamaay Irukka Sonnaarae
Thuthika Thuthika Kirupai MP3 Song
Thuthika Thuthika Kirupai Peruguthae Lyrics in Tamil & English

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.