Ummaal Kudathathu Onrumillai – உம்மால் கூடாதது ஒன்றுமில்லை

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Ummaal Kudathathu Onrumillai Lyrics in Tamil

உம்மால் கூடாதது ஒன்றுமில்லை ராஜா
உம்மாலே எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை மட்டும் சொன்னால் போதும்
உம்மாலே எல்லாம் ஆகும் – 2

ஊமையை பேச வைத்தீர்
வாயார துதிக்க வைத்தீர்
வேதனை தீர்த்தவர் நீரே
மனுஷரால் கூடாது இயேசுவே உம்மால் கூடும்
வல்லவர் நீர் தான் ஐயா
உயிருள்ள தெய்வம் ஐயா – 2

முடவனை நடக்க வைத்தீர்
மானை போல ஓட வைத்தீர்
தேனுண்ட வண்டாக ஆட வைத்தீர்
சாபங்கள் போக்கி விட்டீர்
பாவங்கள் நீக்கி விட்டீர் துள்ளி ஆட விட்டீர்
சொல்லி ஜெபிக்க வைத்தீர் – 2

மரித்தோரை பிழைக்க வைக்க
மனுஷனால் கூடாதய்யா
உம்மால் மட்டும் அது கூடும் ஐயா
மரித்த லாசருவை உயிருடன் எழுப்பினீரே
மகிமையின் தேவன் நீரே – 2

Ummaal Kudaathathu Onrumillai Lyrics in English

Ummaal Kudaathathu Onrumillai Raajaa
Ummaalae Ellaam Kuutum
Oru Vaarththai Mattum Sonnaal Poathum
Ummaalae Ellaam Aakum – 2

Umaiyai Paecha Vaiththiir
Vaayaara Thuthikka Vaiththiir
Vaethanai Thiirththavar Neerae
Manusharaal Kuudaathu Iyaechuvae Ummaal Kutum
Vallavar Neer Thaan Aiyaa
Uyirulla Theyvam Aiyaa – 2

Mudavanai Nadakka Vaiththiir
Maanai Poala Oada Vaiththiir
Thaenunda Vandaaka Aada Vaiththiir
Saapangkal Poakki Vittiir
Paavangkal Neekki Vittiir Thulli Aada Vittiir
Solli Jepikka Vaiththiir – 2

Mariththoarai Pizhaikka Vaikka
Manushanaal Kuudaathayyaa
Ummaal Mattum Athu Kuutum Aiyaa
Mariththa Laacharuvai Uyirudan Ezhuppineerae
Makimaiyin Thaevan Neerae – 2

Ummal Kudathathu Onrumillai MP3 Song

Ummaal Kudathathu Onrumillai Lyrics in Tamil & English

உம்மால் கூடாதது ஒன்றுமில்லை ராஜா
உம்மாலே எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை மட்டும் சொன்னால் போதும்
உம்மாலே எல்லாம் ஆகும் – 2

Ummaal Kudaathathu Onrumillai Raajaa
Ummaalae Ellaam Kuutum
Oru Vaarththai Mattum Sonnaal Poathum
Ummaalae Ellaam Aakum – 2

ஊமையை பேச வைத்தீர்
வாயார துதிக்க வைத்தீர்
வேதனை தீர்த்தவர் நீரே
மனுஷரால் கூடாது இயேசுவே உம்மால் கூடும்
வல்லவர் நீர் தான் ஐயா
உயிருள்ள தெய்வம் ஐயா – 2

Umaiyai Paecha Vaiththiir
Vaayaara Thuthikka Vaiththiir
Vaethanai Thiirththavar Neerae
Manusharaal Kuudaathu Iyaechuvae Ummaal Kutum
Vallavar Neer Thaan Aiyaa
Uyirulla Theyvam Aiyaa – 2

முடவனை நடக்க வைத்தீர்
மானை போல ஓட வைத்தீர்
தேனுண்ட வண்டாக ஆட வைத்தீர்
சாபங்கள் போக்கி விட்டீர்
பாவங்கள் நீக்கி விட்டீர் துள்ளி ஆட விட்டீர்
சொல்லி ஜெபிக்க வைத்தீர் – 2

Mudavanai Nadakka Vaiththiir
Maanai Poala Oada Vaiththiir
Thaenunda Vandaaka Aada Vaiththiir
Saapangkal Poakki Vittiir
Paavangkal Neekki Vittiir Thulli Aada Vittiir
Solli Jepikka Vaiththiir – 2

மரித்தோரை பிழைக்க வைக்க
மனுஷனால் கூடாதய்யா
உம்மால் மட்டும் அது கூடும் ஐயா
மரித்த லாசருவை உயிருடன் எழுப்பினீரே
மகிமையின் தேவன் நீரே – 2

Mariththoarai Pizhaikka Vaikka
Manushanaal Kuudaathayyaa
Ummaal Mattum Athu Kuutum Aiyaa
Mariththa Laacharuvai Uyirudan Ezhuppineerae
Makimaiyin Thaevan Neerae – 2

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + two =