Ummai Naan Kaettaen Oru Varam – உம்மை நான் கேட்டேன் ஒரு

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Ummai Naan Kaettaen Oru Varam Lyrics in Tamil

உம்மை நான் கேட்டேன் ஒரு வரம் ஐயா
உம்மை என்றும் மறவாத வரம் தானய்யா
வேறு ஒன்றும் வேண்டாம் ஐயா
உம்மோடு வாழ்ந்தால் அதுவே போதுமய்யா

உந்தன் அன்பை மறவாத நிறைவெனக்கு வேண்டும்
உம்மை பாடி துதிக்கின்ற வரம் எனக்கு வேண்டும்
உம் பாதம் அமர்ந்து எந்நாளும் மகிழும்
வரம் ஒன்று போதும் வேறென்ன வேண்டும்

இவ்வுலக ஆசையெல்லாம் நான் வெறுக்க வேண்டும்
பரலோகத்தின் வாழ்வை காணும் வரம் எனக்கு வேண்டும்
உறவினை மறந்து உம்மை நினைத்து
உம்மோடு நடக்கும் வரம் ஒன்று வேண்டும்

பாவத்தாலே அழிப்பவருக்கு உந்தன் கிருபை வேண்டும்
மன பாரத்தோடு நானும் ஜெபிக்கும் வரம் எனக்கு வேண்டும்
உம் திருவசனம் உழைத்திட வேண்டும்
உலகெங்கும் சென்று உம்மை சொல்ல வேண்டும்

Ummai Naan Kaettaen Oru Lyrics in English

Ummai Nan Kaettaen Oru Varam Aiyaa
Ummai Enrum Maravaatha Varam Thaanayyaa
Vaeru Onrum Vaendaam Aiyaa
Ummoatu Vaazhnhthaal Athuvae Poathumayyaa

Unthan Anpai Maravaatha Niraivenakku Vaentum
Ummai Paati Thuthikkinra Varam Enakku Vaentum
Um Paatham Amarnthu Ennaalum Makizhum
Varam Ontru Poathum Vaerenna Vaentum

Ivvulaka Aachaiyellaam Naan Verukka Vaentum
Paraloakaththin Vaazhvai Kaanum Varam Enakku Vaentum
Uravinai Maranhthu Ummai Ninaiththu
Ummoatu Nadakkum Varam Onru Vaentum

Paavaththaalae Azhippavarukku Unthan Kirupai Vaentum
Mana Paaraththoatu Naanum Jepikkum Varam Enakku Vaentum
Um Thiruvachanam Uzhaiththida Vaentum
Ulakengkum Sentru Ummai Solla Vaentum

Ummai Naan Kaettaen Oru Varam MP3 Song

Ummai Naan Kaetaen Oru Varam Lyrics in Tamil & English

உம்மை நான் கேட்டேன் ஒரு வரம் ஐயா
உம்மை என்றும் மறவாத வரம் தானய்யா
வேறு ஒன்றும் வேண்டாம் ஐயா
உம்மோடு வாழ்ந்தால் அதுவே போதுமய்யா

Ummai Naan Kaetaen Oru Varam Aiyaa
Ummai Enrum Maravaatha Varam Thaanayyaa
Vaeru Onrum Vaendaam Aiyaa
Ummoatu Vaazhnhthaal Athuvae Poathumayyaa

உந்தன் அன்பை மறவாத நிறைவெனக்கு வேண்டும்
உம்மை பாடி துதிக்கின்ற வரம் எனக்கு வேண்டும்
உம் பாதம் அமர்ந்து எந்நாளும் மகிழும்
வரம் ஒன்று போதும் வேறென்ன வேண்டும்

Unthan Anpai Maravaatha Niraivenakku Vaentum
Ummai Paati Thuthikkinra Varam Enakku Vaentum
Um Paatham Amarnthu Ennaalum Makizhum
Varam Ontru Poathum Vaerenna Vaentum

இவ்வுலக ஆசையெல்லாம் நான் வெறுக்க வேண்டும்
பரலோகத்தின் வாழ்வை காணும் வரம் எனக்கு வேண்டும்
உறவினை மறந்து உம்மை நினைத்து
உம்மோடு நடக்கும் வரம் ஒன்று வேண்டும்

Ivvulaka Aachaiyellaam Naan Verukka Vaentum
Paraloakaththin Vaazhvai Kaanum Varam Enakku Vaentum
Uravinai Maranhthu Ummai Ninaiththu
Ummoatu Nadakkum Varam Onru Vaentum

பாவத்தாலே அழிப்பவருக்கு உந்தன் கிருபை வேண்டும்
மன பாரத்தோடு நானும் ஜெபிக்கும் வரம் எனக்கு வேண்டும்
உம் திருவசனம் உழைத்திட வேண்டும்
உலகெங்கும் சென்று உம்மை சொல்ல வேண்டும்

Paavaththaalae Azhippavarukku Unthan Kirupai Vaentum
Mana Paaraththoatu Naanum Jepikkum Varam Enakku Vaentum
Um Thiruvachanam Uzhaiththida Vaentum
Ulakengkum Sentru Ummai Solla Vaentum

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 12 =