Ummai Vida Maattaen Ummai – உம்மை விட மாட்டேன் உம்மை

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Ummai Vida Maattaen Ummai Lyrics in Tamil

உம்மை விட மாட்டேன் உம்மை விட மாட்டேன்
உம்மை விட மாட்டேன் உம்மை விட மாட்டேன்
உம்மை விட மாட்டேன் உம்மை விட மாட்டேன்
விடமாட்டேன் விடமாட்டேன்

இயேசு உம்மை விடமாட்டேன்
நேசர் உம்மை விடமாட்டேன் – 2
உம்மை விடமாட்டேன் இயேசுவே
நான் உன்னை விடமாட்டேன் – 2
என்ன நடந்தாலும் நடக்கட்டுமே
நான் உம்மை விடமாட்டேன்
துன்பம் நேர்ந்தாலும் தொடரட்டுமே
நான் உம்மை விட மாட்டேன்

கலக்கம் என்னை கலங்க வைத்த போதும்
கவலை என்னை தொடர்ந்து வந்த போதும்
கலக்கம் உன்னை கலங்க வைத்த போதும்
கவலை உன்னை தொடர்ந்து வந்த போதும்
உங்க கிருபைதான் எனக்கு கேடகம் உனக்கு கேடகம்
உங்க கிருபைதான் எனக்கு மறைவிடம் உனக்கு மறைவிடம்
உங்க கிருபைதான் எனக்கு கேடகம்
உங்க கிருபைதான் எனக்கு மறைவிடம்
என்ன நடந்தாலும் நடக்கட்டுமே நான் உம்மை விடமாட்டேன்
துன்பம் தொடர்ந்தாலும் தொடரட்டுமே நான் உம்மை விடமாட்டேன்

அன்பு என்னும் உறவு சிறகை அருப்பாய்
உணவு உறக்கம் மருந்து அலையவைப்பார்
கடைசி வரையில் கூட இருப்பேன் என்பார்
கூட இருந்து குழி பறித்து செல்வார்
போதும் இயேசுவே நான் பட்ட காயங்கள் நீர் பட்ட காயங்கள்
பட்ட நெஞ்சிலே ஆறாத தழும்புகள் ஆறாத தழும்புகள்
பாதி காலங்கள் தேவன் பாதுகாப்பிலே
என் மீதி காலங்கள் உங்கள் அரவணைப்பிலே
உங்க கிருபை மட்டும் இல்லை என்றால் என்றோ மரித்து இருப்பேன்
உங்க இரக்கம் மட்டும் இல்லை என்றால் பைத்தியம் பிடித்து இருப்பேன்

Ummai Vida Maattaen Lyrics in English

Ummai Vida Maattaen Ummai Vida Maattaen
Ummai Vida Maattaenummai Vida Maattaen
Ummai Vida Maattaen Ummai Vida Maattaen Vidamaattaen Vidamaattaen

Iyaechu Ummai Vidamaattaen Naechar Ummai Vidamaattaen – 2
Ummai Vidamaattaen Iyaechuvae Naan Unnai Vidamaattaen – 2
Enna Nadanthaalum Nadakkattumae Naan Ummai Vidamaattaen
Thunpam Naernthaalum Thodarattumae Naan Ummai Vida Maattaen

Kalakkam Ennai Kalangka Vaiththa Poathum
Kavalai Ennai Thodarnthu Vantha Poathum
Kalakkam Unnai Kalangka Vaiththa Poathum
Kavalai Unnai Thodarnthu Vantha Poathum
Ungka Kirupaithaan Enakku Kaedakam Unakku Kaedakam
Ungka Kirupaithaan Enakku Maraividam Unakku Maraividam
Ungka Kirupaithaan Enakku Kaedakam
Ungka Kirupaithaan Enakku Maraividam
Enna Nadanthaalum Nadakkattumae Naan Ummai Vidamaattaen
Thunpam Thodarnthaalum Thodarattumae Naan Ummai Vidamaattaen

Anpu Ennum Uravu Chirakai Aruppaay
Unavu Urakkam Marunthu Alaiyavaippaar
Kataichi Varaiyil Kuda Iruppaen Enpaar
Kuda Irunhthu Kuzhi Pariththu Chelvaar
Poathum Iyaechuvae Naan Patda Kaayangkal Neer Patda Kaayangkal
Patda Negnchilae Aaraatha Thazhumpukal Aaraatha Thazhumpukal
Paathi Kaalangkal Thaevan Paathukaappilae
En Miithi Kaalangkal Ungkal Aravanaippilae
Ungka Kirupai Mattum Illai Enraal Enroa Mariththu Iruppaen
Ungka Irakkam Mattum Illai Enraal Paiththiyam Pitiththu Iruppaen

Ummai Vida Mattaen Ummai MP3 Song

Ummai Vida Maattaen Ummai Lyrics in Tamil & English

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + fourteen =