Old Christian Song
Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar
Un Meetpar Uyirotu Irukinraar Lyrics in Tamil
உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார்
உன்னை உறங்காமல் காக்கின்றார்
ஒரு கோடி துன்பங்கள் வந்தாலும் இயேசு
தேடி வந்திடுவார் விரைந்து ஓடி வந்துவிடுவார்
துஷ்டன் இனி உன் வழியாய் கடந்து வருவதில்லை
அவன் தானே முழுவதும் சங்கரிக்கப்பட்டு விட்டானே
பறந்துன்னை காக்கின்ற டச்சி களை போல
சேனைகளின் தேவன் உனக்கு ஆதரவாய் இருப்பார்
வாதை உந்தன் கூடாரத்தை ஒருபோதும்அணுகாது
என் சமூகம் உனக்கு முன்பாய் என்றென்றும் செல்லுமென்றார்
இயேசு உந்தன் பக்கத்துலே இருக்க பயமெதற்கு
இன்னும் உந்தன் நெஞ்சத்திலே சஞ்சலம் தவிப்பெதற்கு
Un Meetpar Uyirotu Lyrics in English
Un Miitpar Uyiroatu Irukkinraar
Unnai Urangkaamal Kaakkinraar
Oru Koati Thunpangkal Vanthaalum Yesu
Thaeti Vanthituvaar Virainthu Oati Vanthuvituvaar
Thushdan Ini Un Vazhiyaay Kadanthu Varuvathillai
Avan Thaanae Muzhuvathum Sangkarikkappattu Vitdaanae
Paranthunnai Kaakkinra Dachchi Kalai Poala
Chaenaikalin Thaevan Unakku Aatharavaay Iruppaar
Vaathai Unthan Kuudaaraththai Orupoathumanukaathu
En Samukam Unakku Munpaay Enrenrum Chellumenraar
Iyaechu Unthan Pakkaththulae Irukka Payametharku
Innum Unthan Negnchaththilae Sagnchalam Thavippetharku
Un Meetpar Uyirotu Irukinrar MP3 Song
Un Meetpar Uyirotu Irukinraar Lyrics in Tamil & English
உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார்
உன்னை உறங்காமல் காக்கின்றார்
Un Miitpar Uyiroatu Irukkinraar
Unnai Urangkaamal Kaakkinraar
ஒரு கோடி துன்பங்கள் வந்தாலும் இயேசு
தேடி வந்திடுவார் விரைந்து ஓடி வந்துவிடுவார்
Oru Koati Thunpangkal Vanthaalum Yesu
Thaeti Vanthituvaar Virainthu Oati Vanthuvituvaar
துஷ்டன் இனி உன் வழியாய் கடந்து வருவதில்லை
அவன் தானே முழுவதும் சங்கரிக்கப்பட்டு விட்டானே
Thushdan Ini Un Vazhiyaay Kadanthu Varuvathillai
Avan Thaanae Muzhuvathum Sangkarikkappattu Vitdaanae
பறந்துன்னை காக்கின்ற டச்சி களை போல
சேனைகளின் தேவன் உனக்கு ஆதரவாய் இருப்பார்
Paranthunnai Kaakkinra Dachchi Kalai Poala
Chaenaikalin Thaevan Unakku Aatharavaay Iruppaar
வாதை உந்தன் கூடாரத்தை ஒருபோதும்அணுகாது
என் சமூகம் உனக்கு முன்பாய் என்றென்றும் செல்லுமென்றார்
Vaathai Unthan Kuudaaraththai Orupoathumanukaathu
En Samukam Unakku Munpaay Enrenrum Chellumenraar
இயேசு உந்தன் பக்கத்துலே இருக்க பயமெதற்கு
இன்னும் உந்தன் நெஞ்சத்திலே சஞ்சலம் தவிப்பெதற்கு
Iyaechu Unthan Pakkaththulae Irukka Payametharku
Innum Unthan Negnchaththilae Sagnchalam Thavippetharku
Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.