Unthan Pathathil Amarnthida – உந்தன் பாதத்திலே அமர்ந்திட

Christian Worship Songs

Artist: Pr. S. Chandra Sekaran
Album: Yuthavin Sengol

Unthan Pathathil Amarnthida Lyrics in Tamil

உந்தன் பாதத்திலே அமர்ந்திட நான் உதவி செய்யுங்க
உந்தன் ஆவியினால் அநுதினமும் நிரம்பச் செய்யுங்க

வேண்டாம் வேண்டாம் வாழ்வு
உம்மை மறந்து வாழும் வாழ்க்கை வேண்டாம்

தேவனே உம்மை மறந்து உழைக்கும் உழைப்பு வேண்டாம்
உண்மையாய் உந்தன் பாதம் தினமும் அமரவேண்டும்

சத்தியப் பாதையிலே நித்தமும் நடத்துங்கப்பா
உத்தம சாட்சியாய் நான் உலகில் வாழணுமே

இரகசிய வருகையிலே சுத்தனாய் நிமிர்ந்து நின்று
மறுரூபமாகணுமே மகிமையில் சேரணுமே

Unthan Pathathil Amarnthita Lyrics in English

Unthan Paathaththilae Amarnthida Naan Uthavi Seyyungka
Unthan Aaviyinaal Anuthinamum Nirampa Seyyungka

Vaendaam Vaendaam Tiralala Vaazhvu
Ummai Maranthu Vaazhum Vaazhkkai Vaendaam

Thaevanae Ummai Maranthu Uzhaikkum Uzhaippu Vaendaam
Unmaiyai Unthan Paatham Thinamum Amaravaentum

Saththiyap Paathaiyilae Niththamum Nadaththungkappaa
Uththama Saatchiyaay Naan Ulakil Vaazhanumae

Irakachiya Varukaiyilae Suththanaay Nimirnthu Nintru
Marurupamaakanumae Makimaiyil Seranumae

Watch Online

Unthan Pathathil Amarnthida MP3 Song

Unthan Pathathil Amarnthida Lyrics in Tamil & English

உந்தன் பாதத்திலே அமர்ந்திட நான் உதவி செய்யுங்க
உந்தன் ஆவியினால் அநுதினமும் நிரம்பச் செய்யுங்க

Unthan Paathaththilae Amarnthida Naan Uthavi Seyyungka
Unthan Aaviyinaal Anuthinamum Nirampa Seyyungka

வேண்டாம் வேண்டாம் வாழ்வு
உம்மை மறந்து வாழும் வாழ்க்கை வேண்டாம்

Vaendaam Vaendaam Tiralala Vaazhvu
Ummai Maranthu Vaazhum Vaazhkkai Vaendaam

தேவனே உம்மை மறந்து உழைக்கும் உழைப்பு வேண்டாம்
உண்மையாய் உந்தன் பாதம் தினமும் அமரவேண்டும்

Thaevanae Ummai Maranthu Uzhaikkum Uzhaippu Vaendaam
Unmaiyai Unthan Paatham Thinamum Amaravaentum

சத்தியப் பாதையிலே நித்தமும் நடத்துங்கப்பா
உத்தம சாட்சியாய் நான் உலகில் வாழணுமே

Saththiya Paathaiyilae Niththamum Nadaththungkappaa
Uththama Saatchiyaay Naan Ulakil Vaazhanumae

இரகசிய வருகையிலே சுத்தனாய் நிமிர்ந்து நின்று
மறுரூபமாகணுமே மகிமையில் சேரணுமே

Irakasiya Varukaiyilae Suththanaay Nimirnthu Nintru
Marurupamaakanumae Makimaiyil Seranumae

Song Description:
Tamil Worship Songs, Yuthavin Sengol album songs, jesus songs, Chandra Sekaran Songs, Christian Worship Songs,

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =