Vaanam Pumi Yaavum Ozhinthu – வானம் பூமி யாவும் ஒழிந்து

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Vaanam Pumi Yaavum Ozhinthu Lyrics in Tamil

வானம் பூமி யாவும் ஒழிந்து போகும் உங்க
வார்த்தை மட்டும் என்று மாறிடாது
மலைகளும் நிலை மாறலாம்
குன்றுகள் தடுமாறலாம்
வல்லமை உள்ளவர் வார்த்தையில் வல்லவர்
சொன்ன சொல்லு மாறிடாதவர்

இயேசுவின் அன்பு மாறிடாது
இயேசுவின் இரக்கம் மாறிடாது
இயேசுவின் தயவும் மாறிடாது
இயேசுவின் கிருபை மாறிடாது

நான் உன்னை விட்டு விலகுவதில்லையே
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லையே
ஒரு வார்த்தை இயேசு சொன்னா
மறு வார்த்தை தேவையில்லே
அவர் சொல்ல ஆகும் எல்லாம்
அவர் சொன்ன நடக்கும் எல்லாம்
வல்லமை உள்ளவர் வார்த்தையில் வல்லவர்
சொன்ன சொல்லு மாறிடாதவர்

நீ போகும் பாதையில் உன்னுடன்
நான் உன் கூட இருப்பேன் நிச்சயம்
நான் உன்னை என்றும் பலப்படுத்துவேன்
நான் உனக்குச் சகாயம்பண்ணுவேன்
உன் துக்க நாட்கள் முடிந்து போகுமே
உன் சஞ்சலங்களும் நீங்கி போகுமே

Vaanam Pumi Yaavum Lyrics in English

Vaanam Puumi Yaavum Ozhinthu Poakum Ungka
Vaarththai Mattum Enru Maaridaathu
Malaikalum Nilai Maaralaam
Kunrukal Thatumaaralaam
Vallamai Ullavar Vaarththaiyil Vallavar
Sonna Sollu Maaridaathavar

Iyaechuvin Anpu Maaridaathu
Iyaechuvin Irakkam Maaridaathu
Iyaechuvin Thayavum Maaridaathu
Iyaechuvin Kirupai Maaridaathu

Naan Unnai Vittu Vilakuvathillaiyae
Naan Unnai Enrum Kaivituvathillaiyae
Oru Vaarththai Iyaechu Sonnaa
Maru Vaarththai Thaevaiyillae
Avar Solla Aakum Ellaam
Avar Sonna Nadakkum Ellaam
Vallamai Ullavar Vaarththaiyil Vallavar
Sonna Chollu Maaridaathavar

Nee Poakum Paathaiyil Unnudan
Naan Un Kuda Iruppaen Nichchayam
Naan Unnai Enrum Palappatuththuvaen
Naan Unakkuch Chakaayampannuvaen
Un Thukka Naatkal Mutinthu Poakumae
Un Chagnchalangkalum Neengki Poakumae

Vaanam Pumi Yaavum Ozhinthu MP3 Song

Vaanam Pumi Yaavum Ozhinthu Lyrics in Tamil & English

வானம் பூமி யாவும் ஒழிந்து போகும் உங்க
வார்த்தை மட்டும் என்று மாறிடாது
மலைகளும் நிலை மாறலாம்
குன்றுகள் தடுமாறலாம்
வல்லமை உள்ளவர் வார்த்தையில் வல்லவர்
சொன்ன சொல்லு மாறிடாதவர்

Vaanam Pumi Yaavum Ozhinthu Poakum Ungka
Vaarththai Mattum Enru Maaridaathu
Malaikalum Nilai Maaralaam
Kunrukal Thatumaaralaam
Vallamai Ullavar Vaarththaiyil Vallavar
Sonna Sollu Maaridaathavar

இயேசுவின் அன்பு மாறிடாது
இயேசுவின் இரக்கம் மாறிடாது
இயேசுவின் தயவும் மாறிடாது
இயேசுவின் கிருபை மாறிடாது

Iyaechuvin Anpu Maaridaathu
Iyaechuvin Irakkam Maaridaathu
Iyaechuvin Thayavum Maaridaathu
Iyaechuvin Kirupai Maaridaathu

நான் உன்னை விட்டு விலகுவதில்லையே
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லையே
ஒரு வார்த்தை இயேசு சொன்னா
மறு வார்த்தை தேவையில்லே
அவர் சொல்ல ஆகும் எல்லாம்
அவர் சொன்ன நடக்கும் எல்லாம்
வல்லமை உள்ளவர் வார்த்தையில் வல்லவர்
சொன்ன சொல்லு மாறிடாதவர்

Naan Unnai Vittu Vilakuvathillaiyae
Naan Unnai Enrum Kaivituvathillaiyae
Oru Vaarththai Iyaechu Sonnaa
Maru Vaarththai Thaevaiyillae
Avar Solla Aakum Ellaam
Avar Sonna Nadakkum Ellaam
Vallamai Ullavar Vaarththaiyil Vallavar
Sonna Chollu Maaridaathavar

நீ போகும் பாதையில் உன்னுடன்
நான் உன் கூட இருப்பேன் நிச்சயம்
நான் உன்னை என்றும் பலப்படுத்துவேன்
நான் உனக்குச் சகாயம்பண்ணுவேன்
உன் துக்க நாட்கள் முடிந்து போகுமே
உன் சஞ்சலங்களும் நீங்கி போகுமே

Nee Poakum Paathaiyil Unnudan
Naan Un Kuda Iruppaen Nichchayam
Naan Unnai Enrum Palappatuththuvaen
Naan Unakkuch Chakaayampannuvaen
Un Thukka Naatkal Mutinthu Poakumae
Un Chagnchalangkalum Neengki Poakumae

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 14 =