Yesu Rajaa Yesu Rajaa – இயேசு ராஜா இயேசு ராஜா

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Yesu Rajaa Yesu Rajaa Lyrics in Tamil

இயேசு ராஜா இயேசு ராஜா
எனக்குள் வந்தார் சந்தோஷம்தான்
என்னை அவர் இரட்சித்ததால்
எப்போதும் பாடுவேன் சங்கீதம் தான்

இயேசு நாமம் கேட்காம
அவரே அரணான கோட்டையுமாம்
இருளில் நம்மை நடத்திடுவார்
அழிவில் விலக்கி காத்திடுவார்

பஞ்ச காலத்தில் போஷிப்பார்
மிஞ்சும் பசிக்கு உணவளிப்பார்
வறட்சியான காலத்திலும்
செழிப்பாய் நம்மை வாழ வைப்பார்

தீங்கு என்னை அணுகாது
தோல்வி நமக்கு கிடையாது
செட்டைகளின் செட்டைகளின் மறைவினிலே
சந்தோஷத்திற்கு குறைவேது

Yesu Raja Yesu Raja Lyrics in English

Yesu Raajaa Yesu Raajaa
Enakkul Vanthaar Santhoashamthaan
Ennai Avar Iratchiththathaal
Eppoathum Paatuvaen Sangkiitham Thaan

Iyaesu Naamam Kaetkaama
Avarae Aranaana Koattaiyumaam
Irulil Nammai Nadaththituvaar
Azhivil Vilakki Kaaththituvaar

Pagncha Kaalaththil Poashippaar
Mignchum Pachikku Unavalippaar
Varatchiyaana Kaalaththilum
Sezhippaay Nammai Vaazha Vaippaar

Thiingku Ennai Anukaathu
Thoalvi Namakku Kitaiyaathu
Settaikalin Settaikalin Maraivinilae
Santhoashathirku Kuraivaethu

Yesu Rajaa Yesu Rajaa MP3 Song

Yesu Rajaa Yesu Raja Lyrics in Tamil & English

இயேசு ராஜா இயேசு ராஜா
எனக்குள் வந்தார் சந்தோஷம்தான்
என்னை அவர் இரட்சித்ததால்
எப்போதும் பாடுவேன் சங்கீதம் தான்

Yesu Raajaa Yesu Raajaa
Enakkul Vanthaar Santhoashamthaan
Ennai Avar Iratchiththathaal
Eppoathum Paatuvaen Sangkiitham Thaan

இயேசு நாமம் கேட்காம
அவரே அரணான கோட்டையுமாம்
இருளில் நம்மை நடத்திடுவார்
அழிவில் விலக்கி காத்திடுவார்

Iyaesu Naamam Kaetkaama
Avarae Aranaana Koattaiyumaam
Irulil Nammai Nadaththituvaar
Azhivil Vilakki Kaaththituvaar

பஞ்ச காலத்தில் போஷிப்பார்
மிஞ்சும் பசிக்கு உணவளிப்பார்
வறட்சியான காலத்திலும்
செழிப்பாய் நம்மை வாழ வைப்பார்

Pagncha Kaalaththil Poashippaar
Mignchum Pachikku Unavalippaar
Varatchiyaana Kaalaththilum
Sezhippaay Nammai Vaazha Vaippaar

தீங்கு என்னை அணுகாது
தோல்வி நமக்கு கிடையாது
செட்டைகளின் செட்டைகளின் மறைவினிலே
சந்தோஷத்திற்கு குறைவேது

Thiingku Ennai Anukaathu
Thoalvi Namakku Kitaiyaathu
Settaikalin Settaikalin Maraivinilae
Santhoashathirku Kuraivaethu

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =