Oru Thaai Pola Thaetridum – ஒரு தாய் போல தேற்றிடும்

Tamil Christian Devotional Songs

Artist: Pas. TG. Sekar
Album: Appa Madiyil Ministries
Released on: 18 Jul 2016

Oru Thaai Pola Thaetridum Lyrics in Tamil

ஒரு தாய் போல தேற்றிடும் தெய்வம் நீரே
தந்தை போல் அணைக்கும் என் தெய்வமே
என் உயிரே, என் இயேசுவே – 4

1. உம் மார்பில் சாய்ந்திடுவேன்
உம் அன்பில் மகிழ்ந்திடுவேன் – 2
உம் மார்பில் தினம் சாய்ந்து,
உம் அன்பில் அகம் மகிழ்ந்து
உம்மோடு உறவாடுவான் – 2

என் உயிரே, என் இயேசுவே – 2
ஒரு தாய் போல தேற்றிடும் தெய்வம் நீரே
தந்தை போல் அணைக்கும் என் தெய்வமே
என் உயிரே, என் இயேசுவே – 4

2. கருவில் எண்ணை கண்டீரையா
என் கண்ணீரெல்லாம் துடைத்தீரையா – 2
இதுவரை உதவி செய்தீர்
இனிமேலும் உதவிடுவீர்
எபினேசர் நீர்தானையா – 2

என் உயிரே, என் இயேசுவே – 2
ஒரு தாய் போல தேற்றிடும் தெய்வம் நீரே
தந்தை போல் அணைக்கும் என் தெய்வமே
என் உயிரே, என் இயேசுவே – 4

3. கோழி தான் குஞ்சுகளை அணைத்து காப்பது போல் – 2
உம் சிறகால் என்னை மூடிக் கரத்தாளே அணைக்கின்றா
தாயுள்ளம் நீர்தானையா – 2

என் உயிரே, என் இயேசுவே – 2
ஒரு தாய் போல தேற்றிடும் தெய்வம் நீரே
தந்தை போல் அணைக்கும் என் தெய்வமே
என் உயிரே, என் இயேசுவே – 4

Oru Thaai Poola Thaetridum Lyrics in English

Oru Thaai Pola Thaetridum Deivam Neerae
Thandhai Pol Anaikkum En Deivamae
En Uyirae, En Yesuvae – 4

1. Um Maarbil Saaindhiduvaen
Um Anbil Magilndhiduvaen – 2
Um Maarbil Dhinam Saaindhu,
Um Anbil Agam Magilndhu
Ummodu Uravaaduvaen – 2

En Uyirae, En Yesuvae – 2
Oru Thaai Pola Thaettrum Deivam Neerae
Thandhai Pol Anaikkum En Deivamae
En Uyirae, En Yesuvae – 2

2. Karuvil Ennai Kandeeraiya
En Kanneerellaam Thudaitheeraiya – 2
Idhuvarai Udhavi Seidheer
Inimelum Udhaviduveer
Ebinesar Neerthanaiya – 2

En Uyirae, En Yesuvae – 2
Oru Thaai Pola Thaettrum Deivam Neerae
Thandhai Pol Anaikkum En Deivamae
En Uyirae, En Yesuvae – 2

3. Kozhi Than Kunjugalai Anaiththu Kaappadhu Pol – 2
Um Siragaal Enai Moodi Karaththaalae Anaikkindra
Thaaiullam Neerthanaiya – 2

En Uyirae, En Yesuvae – 2
Oru Thaai Pola Thaettrum Deivam Neerae
Thandhai Pol Anaikkum En Deivamae
En Uyirae, En Yesuvae – 2

Watch Online

Oru Thaai Poola MP3 Song

Oru Thaai Pola Thaetridum Lyrics in Tamil & English

ஒரு தாய் போல தேற்றிடும் தெய்வம் நீரே
தந்தை போல் அணைக்கும் என் தெய்வமே
என் உயிரே, என் இயேசுவே – 4

Oru Thaai Pola Thaetridum Deivam Neerae
Thandhai Pol Anaikkum En Deivamae
En Uyirae, En Yesuvae – 4

1. உம் மார்பில் சாய்ந்திடுவேன்
உம் அன்பில் மகிழ்ந்திடுவேன் – 2
உம் மார்பில் தினம் சாய்ந்து,
உம் அன்பில் அகம் மகிழ்ந்து
உம்மோடு உறவாடுவான் – 2

Um Maarbil Saaindhiduvaen
Um Anbil Magilndhiduvaen – 2
Um Maarbil Dhinam Saaindhu,
Um Anbil Agam Magilndhu
Ummodu Uravaaduvaen – 2

என் உயிரே, என் இயேசுவே – 2
ஒரு தாய் போல தேற்றிடும் தெய்வம் நீரே
தந்தை போல் அணைக்கும் என் தெய்வமே
என் உயிரே, என் இயேசுவே – 4

En Uyirae, En Yesuvae – 2
Oru Thaai Pola Thaettrum Deivam Neerae
Thandhai Pol Anaikkum En Deivamae
En Uyirae, En Yesuvae – 2

2. கருவில் எண்ணை கண்டீரையா
என் கண்ணீரெல்லாம் துடைத்தீரையா – 2
இதுவரை உதவி செய்தீர்
இனிமேலும் உதவிடுவீர்
எபினேசர் நீர்தானையா – 2

Karuvil Ennai Kandeeraiya
En Kanneerellaam Thudaitheeraiya – 2
Idhuvarai Udhavi Seidheer
Inimelum Udhaviduveer
Ebinesar Neerthanaiya – 2

என் உயிரே, என் இயேசுவே – 2
ஒரு தாய் போல தேற்றிடும் தெய்வம் நீரே
தந்தை போல் அணைக்கும் என் தெய்வமே
என் உயிரே, என் இயேசுவே – 4

En Uyirae, En Yesuvae – 2
Oru Thaai Pola Thaettrum Deivam Neerae
Thandhai Pol Anaikkum En Deivamae
En Uyirae, En Yesuvae – 2

3. கோழி தான் குஞ்சுகளை அணைத்து காப்பது போல் – 2
உம் சிறகால் என்னை மூடிக் கரத்தாளே அணைக்கின்றா
தாயுள்ளம் நீர்தானையா – 2

Kozhi Than Kunjugalai Anaiththu Kaappadhu Pol – 2
Um Siragaal Enai Moodi Karaththaalae Anaikkindra
Thaaiullam Neerthanaiya – 2

என் உயிரே, என் இயேசுவே – 2
ஒரு தாய் போல தேற்றிடும் தெய்வம் நீரே
தந்தை போல் அணைக்கும் என் தெய்வமே
என் உயிரே, என் இயேசுவே – 4

En Uyirae, En Yesuvae – 2
Oru Thaai Pola Thaettrum Deivam Neerae
Thandhai Pol Anaikkum En Deivamae
En Uyirae, En Yesuvae – 2

Song Description:
Tamil Worship Songs, tamil christava padal, gospel songs list, TG Sekar Songs, appa madiyil songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 17 =