Enna Nadanthalum Naan – என்ன நடந்தாலும் நான்

Praise Songs

Artist : Pas. Nathanael Donald
Album : Solo Songs – Unknown

Enna Nadanthalum Naan Lyrics In Tamil

என்ன நடந்தாலும்
நான் எப்பிடி இருந்தாலும்
உம் அன்பு எண்ணில்
என்றும் மாறாது இயேசப்பா – 2
யார் வந்தாலும் யார் போனாலும்
உம் கிருபை என்னை என்றும்
கைவிடாது இயேசப்பா – 2

என்னை கைவிடாத தேவனே
எல்லா நொடியும் என்னோடு இருப்பீர்
உமதெல்லாம் எனதே எனதே இயேசுவே
என்னை தள்ளி விடாத தேவனே
உம்மை பிரிந்து வாழ முடியாதே
உமதெல்லாம் எனதே எனதே இயேசுவே

1. என் கஷ்ட காலங்கள் எல்லாம்
நீர் என்னை கைவிடவில்லை
மரணத்தின் பாதையிலும்
நீர் என்னை மறக்கவில்லை – 2
என் குறைகள் எல்லாம் நீக்கி
அனுதினமும் போஷித்தீரே
உம் அன்பின் கிருபையால்
நான் இன்னும் வாழ்கிறேன் – 2

2. எந்தன் நம்பிக்கை என்றும்
வீணாய் போவதில்லை
எந்தன் வாழ்க்கை என்றும் இனி
இப்படி இருப்பதில்லை – 2
நான் சிந்தின கண்ணீரை
உம் கணக்கில் வைத்தவரே
நீர் அற்புதம் செய்வீர் என்று
நான் உம்மை நம்பிடுவேன் – 2

Enna Nadanthalum Lyrics In English

Enna Nadanthalum
Nan Epidi Irunthalum
Um Anbu Ennil
Endrum Marathu Yessappa -2
Yaar Vanthalum Yaar Ponalum
Um Kirubai Ennai Endrum
Kai Vidathu Yessappa – 2

Ennai Kaividatha Devanae
Ellaa Nodiyum Ennotu Iruppeer
Umathellam Enathae Enathae Yesuvae
Ennai Thalli Vidatha Devanae
Ummai Piridhu Vazha Mudiyadhae
Umadhellam Enathae Enathae Yesuvae

1. En Kasta Kalangal Ellam
Neer Ennai Kai Vidavillai
Maaranathin Pathaiyilum
Neer Ennai Marakavillai -2
En Kooraigal Ellam Neeki
Anuthinanmum Boshithirae
Um Anbin Kirubaiyal
Nan Innum Valgirain

2. Enthan Nambikai Endrum
Veenai Povathu Illai
Enthan Valkai Endrum Ini
Epadi Irupathillai -2
Nan Sithina Kannerai
Um Kanakil Vaithvarae
Neer Arputham Seiveer Endrum
Nan Ummai Nambiduvein – 2

Watch Online

Enna Nadanthalum Naan MP3 Song

Enna Nadanthalum Naan Lyrics In Tamil & English

என்ன நடந்தாலும்
நான் எப்பிடி இருந்தாலும்
உம் அன்பு எண்ணில்
என்றும் மாறாது இயேசப்பா – 2
யார் வந்தாலும் யார் போனாலும்
உம் கிருபை என்னை என்றும்
கைவிடாது இயேசப்பா – 2

Enna Nadanthalum Naan
Epidi Irunthalum
Um Anbu Ennil
Endrum Marathu Yessappa -2
Yaar Vanthalum Yaar Ponalum
Um Kirubai Ennai Endrum
Kai Vidathu Yessappa – 2

என்னை கைவிடாத தேவனே
எல்லா நொடியும் என்னோடு இருப்பீர்
உமதெல்லாம் எனதே எனதே இயேசுவே
என்னை தள்ளிவிடாத தேவனே
உம்மை பிரிந்து வாழ முடியாதே
உமதெல்லாம் எனதே எனதே இயேசுவே

Ennai Kaividatha Devanae
Ellaa Nodiyum Ennotu Iruppeer
Umathellam Enathae Enathae Yesuvae
Ennai Thalli Vidatha Devanae
Ummai Piridhu Vazha Mudiyadhae
Umadhellam Enathae Enathae Yesuvae

1. என் கஷ்ட காலங்கள் எல்லாம்
நீர் என்னை கைவிடவில்லை
மரணத்தின் பாதையிலும்
நீர் என்னை மறக்கவில்லை – 2
என் குறைகள் எல்லாம் நீக்கி
அனுதினமும் போஷித்தீரே
உம் அன்பின் கிருபையால்
நான் இன்னும் வாழ்கிறேன் – 2

En Kasta Kalangal Ellam
Neer Ennai Kai Vidavillai
Maaranathin Pathaiyilum
Neer Ennai Marakavillai -2
En Kooraigal Ellam Neeki
Anuthinanmum Boshithirae
Um Anbin Kirubaiyal
Nan Innum Valgirain

2. எந்தன் நம்பிக்கை என்றும்
வீணாய் போவதில்லை
எந்தன் வாழ்க்கை என்றும் இனி
இப்படி இருப்பதில்லை – 2
நான் சிந்தின கண்ணீரை
உம் கணக்கில் வைத்தவரே
நீர் அற்புதம் செய்வீர் என்று
நான் உம்மை நம்பிடுவேன் – 2

Enthan Nambikai Endrum
Veenai Povathu Illai
Enthan Valkai Endrum Ini
Epadi Irupathillai -2
Nan Sithina Kannerai
Um Kanakil Vaithvarae
Neer Arputham Seiveer Endrum
Nan Ummai Nambiduvein – 2

Enna Nadanthalum Naan MP3 Download

First Click Copy Me Button Then Click Download Button To Download MP3 Songs

https://www.youtube.com/watch?v=W2hapf9SAP8

Song Description:
Christmas songs list, Christava Padal Tamil, Freddy Jospeh Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs, christian worship songs with lyrics,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =