Immanark Kummarul Iiyum – இம்மணர்க் கும்மருள் ஈயும்

Christava Padal

Album : Christian Marriage Songs

Immanark Kummarul Iiyum Lyrics In Tamil

இம்மணர்க் கும்மருள் ஈயும், பர வாசா
ஏசுக் கிறஸ்தையா, ஓ! சருவேசா

1. செம்மையும் நன்மையும்
செல்வமும் தாரும்,
தேவரீர் இவ்விரு
பேரையும் காரும்
– இம்மணர்

2. ஆதமோ டேவையை
அன்றமைத்தீரே,
அவ்விதமாக நீர்
இன்றும் செய்வீரே
– இம்மணர்

3. அன்பன் ஈசாக்கு
ரெபெக்காட் கிரங்கி,
ஆபிரகாமுடன்
சாராளைக் காத்தீர்

4. உந் தயை பெற்றிவர்
ஓங்கிப் பெருகவும்,
ஒருவர்க் கொருவர்
நல்லன் பில் நிலைக்கவும்

5. தாழ்மை பொறுமைகள்,
சற்குண மேன்மைகள்,
தந்தும தாவியைக் கொண்டு
காத்தாளுமேன்

6. இயேசு கிறிஸ்துவை
நேசித்து வாழவும்,
இன்ப விசுவாச வீட்டார்
என்றாகவும்

Immanark Kummarul Iiyum Lyrics In English

Immanar Kummarul Iiyum,
Para Vaasaa
Aesuk Kirasthaiyaa,
Oa! Saruvaesaa

1. Saemmaiyum Nanmaiyum
Selvamum Thaarum,
Thaevariir Ivviru
Paeraiyum Kaarum
– Immanar

2. Aathamoa Taevaiyai
Anramaiththiirae,
Avvithamaaka Neer
Inrum Seyviirae

3. Anpan Iisaakku
Repekkaat Kirangki,
Aapirakaamudan
Saaraalaik Kaaththiir

4. Un Thayai Petrivar
Oangkip Perukavum,
Oruvark Koruvar
Nallan Pil Nilaikkavum

5. Thaazhmai Porumaikal,
Sarkuna Maenmaikal,
Thanthuma Thaaviyaik Kontu
Kaaththaalumaen

6. Yesu Kiristhuvai
Naechiththu Vaazhavum,
Inpa Visuvaacha Viitdaar
Enraakavum

Immanark Kummarul Iiyum MP3 Song

Immanark Kummarul Iiyum Para Lyrics In Tamil & English

இம்மணர்க் கும்மருள் ஈயும், பர வாசா
ஏசுக் கிறஸ்தையா, ஓ! சருவேசா

Immanark Kummarul Iiyum,
Para Vaasaa
Aesuk Kirasthaiyaa,
Oa! Saruvaesaa

1. செம்மையும் நன்மையும்
செல்வமும் தாரும்,
தேவரீர் இவ்விரு
பேரையும் காரும்
– இம்மணர்

Saemmaiyum Nanmaiyum
Selvamum Thaarum,
Thaevariir Ivviru
Paeraiyum Kaarum

2. ஆதமோ டேவையை
அன்றமைத்தீரே,
அவ்விதமாக நீர்
இன்றும் செய்வீரே

Aathamoa Taevaiyai
Anramaiththiirae,
Avvithamaaka Neer
Inrum Seyviirae

3. அன்பன் ஈசாக்கு
ரெபெக்காட் கிரங்கி,
ஆபிரகாமுடன்
சாராளைக் காத்தீர்

Anpan Iisaakku
Repekkaat Kirangki,
Aapirakaamudan
Saaraalaik Kaaththiir

4. உந் தயை பெற்றிவர்
ஓங்கிப் பெருகவும்,
ஒருவர்க் கொருவர்
நல்லன் பில் நிலைக்கவும்

Un Thayai Petrivar
Oangkip Perukavum,
Oruvark Koruvar
Nallan Pil Nilaikkavum

5. தாழ்மை பொறுமைகள்,
சற்குண மேன்மைகள்,
தந்தும தாவியைக் கொண்டு
காத்தாளுமேன்

Thaazhmai Porumaikal,
Sarkuna Maenmaikal,
Thanthuma Thaaviyaik Kontu
Kaaththaalumaen

6. இயேசு கிறிஸ்துவை
நேசித்து வாழவும்,
இன்ப விசுவாச வீட்டார்
என்றாகவும்

Yesu Kiristhuvai
Naechiththu Vaazhavum,
Inpa Visuvaacha Viitdaar
Enraakavum

Song Description:
Tamil Worship Songs, Tamil Christian songs, praise songs, gospel songs list, Christian worship songs with lyrics, Tamil Christian marriage song,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 11 =