Christian Songs Tamil
Album: Christian New Year Songs
Nava Varudam Nalkinaar Naathar Lyrics in Tamil
நவ வருடம் நல்கினார் நாதர் யேசு நமக்கு
ஜீவன் சுகம் அருள் தந்தார் துதி சொல்லிப்
பணிவோம் போற்றுவோம் அநுதினமும்
பூ மலர் சூடியே போற்றுவோம்
போற்றுவோம்! போற்றுவோம்
மகிழ் கொண்டாடிக் கெம்பீரி மனமே பூரீப்பாய்
வான தூதருடன் பாடி வாழ்த்தி நீ கும்பிடு
1. பல துன்பம் நாம் கடந்தோம் பரன் பாதை
தொடர்ந்தோம் கலி தீமை சதி வென்றோம்
கர்த்தர் மீட்பை யாம் கண்டோம் ஆற்றினீர்
தயை காட்டினீர் தேற்றினீர் சென்றாண்டில்
ஆற்றினீர் ஆற்றினீர் ஆற்றினீர்
2. ஆவியின் கனி பெருக ஆண்டு எமை
நடத்தி ஆத்மா புது பெலனாக அண்டி
உமைப் பணிய ஆட்கொள்ளும் எமை
அநுதினம் ஆண்டிடும் இவ்வாண்டில்
ஆட்கொள்ளும் ஆட்கொள்ளும் ஆட்கொள்ளும்
3. பசி பஞ்சம் அணுகாமல் படை சண்டை
வராமல் பாதுகாத்துப் பாராட்டிடும் பரமனே
க்ருபையால் கையிடும் வேலையை எல்லாம்
கர்த்தா நீர் கண் பாரும்
கண்பாரும் கண்பாரும் கண்பாரும்
Nava Varudam Nalkinaar Lyrics in English
Nava Varudam Nalkinaar Naathar Yesu Namakku
Jeevan Sukam Arul Thanthaar Thuthi Solli
Panivoam Poarruvoam Anuthinamum
Puu Malar Sutiyae Poatruvoam
Poatruvoam Poatruvoam
Makizh Kondaatik Kempiiri Manamae Puriippaay
Vaana Thutharudan Paati Vaazhththi Nee Kumpitu
1. Pala Thunpam Naam Kadanthoam Paran Paathai
Thodarnhthoam Kali Thiimai Sathi Venroam
Karththar Miitpai Yaam Kantoam Aatriniir
Thayai Kaattiniir Thaetriniir Senraantil
Aatriniir Aatriniir Aatriniir
2. Aaviyin Kani Peruka Aantu Emai
Nadaththi Aathmaa Puthu Pelanaaka Anti
Umai Paniya Aatkollum Emai
Anuthinam Aantitum Ivvaantil
Aatkollum Aatkollum Aatkollum
3. Pachi Pagnsam Anukaamal Patai Santai
Varaamal Paathukaaththu Paaraattitum Paramanae
Krupaiyaal Kaiyitum Vaelaiyai Ellaam
Karththaa Neer Kan Paarum
Kanpaarum Kanpaarum Kanpaarum
Watch Online
Nava Varudam Nalkinaar Naathar MP3 Song
Nava Varudam Nalkinaar Naathar Lyrics in Tamil & English
நவ வருடம் நல்கினார் நாதர் யேசு நமக்கு
ஜீவன் சுகம் அருள் தந்தார் துதி சொல்லிப்
பணிவோம் போற்றுவோம் அநுதினமும்
பூ மலர் சூடியே போற்றுவோம்!
போற்றுவோம்! போற்றுவோம்!
Nava Varudam Nalkinaar Naathar Yesu Namakku
Jeevan Sukam Arul Thanthaar Thuthi Solli
Panivoam Poarruvoam Anuthinamum
Puu Malar Sutiyae Poatruvoam
Poatruvoam Poatruvoam
மகிழ் கொண்டாடிக் கெம்பீரி மனமே பூரீப்பாய்
வான தூதருடன் பாடி வாழ்த்தி நீ கும்பிடு
Makizh Kondaatik Kempiiri Manamae Puriippaay
Vaana Thutharudan Paati Vaazhththi Nee Kumpitu
1. பல துன்பம் நாம் கடந்தோம் பரன் பாதை
தொடர்ந்தோம் கலி தீமை சதி வென்றோம்
கர்த்தர் மீட்பை யாம் கண்டோம் ஆற்றினீர்
தயை காட்டினீர் தேற்றினீர் சென்றாண்டில்
ஆற்றினீர் ஆற்றினீர் ஆற்றினீர்
Pala Thunpam Naam Kadanthoam Paran Paathai
Thodarnhthoam Kali Thiimai Sathi Venroam
Karththar Miitpai Yaam Kantoam Aatriniir
Thayai Kaattiniir Thaetriniir Senraantil
Aatriniir Aatriniir Aatriniir
2. ஆவியின் கனி பெருக ஆண்டு எமை
நடத்தி ஆத்மா புது பெலனாக அண்டி
உமைப் பணிய ஆட்கொள்ளும் எமை
அநுதினம் ஆண்டிடும் இவ்வாண்டில்
ஆட்கொள்ளும் ஆட்கொள்ளும் ஆட்கொள்ளும்
Aaviyin Kani Peruka Aantu Emai
Nadaththi Aathmaa Puthu Pelanaaka Anti
Umai Paniya Aatkollum Emai
Anuthinam Aantitum Ivvaantil
Aatkollum Aatkollum Aatkollum
3. பசி பஞ்சம் அணுகாமல் படை சண்டை
வராமல் பாதுகாத்துப் பாராட்டிடும் பரமனே
க்ருபையால் கையிடும் வேலையை எல்லாம்
கர்த்தா நீர் கண் பாரும்
கண்பாரும் கண்பாரும் கண்பாரும்
Pachi Pagnsam Anukaamal Patai Santai
Varaamal Paathukaaththu Paaraattitum Paramanae
Krupaiyaal Kaiyitum Vaelaiyai Ellaam
Karththaa Neer Kan Paarum
Kanpaarum Kanpaarum Kanpaarum
Song Description:
Tamil Worship Songs, praise and worship songs, Best Christmas songs, praise songs, gospel songs list, Christian worship songs with lyrics,