Pilanthathoor Kanmalaiyae – பிளந்ததோர் கன்மலையே

Christava Padal

Artist: Evg. Premji Ebenezer
Album: Pudhiya Anubavam Vol 2
Released on: 4 Jul 2020

Pilanthathoor Kanmalaiyae Lyrics in Tamil

பிளந்ததோர் கன்மலையே
உம்மில் நான் மறைகின்றேன் – 2
அடைக்கலமே எந்தன் ஆறுதலே
உம் ஆவியே எந்தன் ஆதாரமே – 2

1. உலகத்தில் துன்பம் உண்டு
அதை வென்றவர் அருகில் உண்டு – 2
அக்கினி அம்புகள் எதிராய் வந்தாலும்
தம் சிறகின் நிழலில் மறைந்திடுவேன் – 2

2. தனிமையில் நீ தவிக்கும் போது
துணையில்லை என்றென்னும் போது – 2
தலை சாய்த்திட கல் மாத்திரம் என்றாலும்
தம் தூதரின் சமூகம் இறங்கிடுமே – 2

Pilanthathor Kanmalaiyae Lyrics in English

Pilanthathoor Kanmalaiye
Ummil Naan Maraigiraen – 2
Adaikalamae Enthan Aaruthalae
Um Aaviyae Enthan Aatharamae – 2

1. Ulagathil Thunbam Undu
Athai Vendravar Arugil Undu – 2
Akkini Ambugal Yethiraai Vanthaalum
Tham Siragin Nizhalil Maraithiduvaen – 2

2. Thanimaiyil Nee Thavikkum Bothu
Thunaiyillai Endrenum Bothu – 2
Thalai Saaithida Kal Maathiram Engraalum
Tham Thootharin Samugam Eragidumae – 2

Watch Online

Pilanthathoor Kanmalaiyae MP3 Song

Pilanthathoor Kanmalaiyae Lyrics in Tamil & English

பிளந்ததோர் கன்மலையே
உம்மில் நான் மறைகின்றேன் – 2
அடைக்கலமே எந்தன் ஆறுதலே
உம் ஆவியே எந்தன் ஆதாரமே – 2

Pilandhathoor Kanmalaiyae
Ummil Naan Maraigiraen – 2
Adaikalamae Enthan Aaruthalae
Um Aaviyae Enthan Aatharamae – 2

1. உலகத்தில் துன்பம் உண்டு
அதை வென்றவர் அருகில் உண்டு – 2
அக்கினி அம்புகள் எதிராய் வந்தாலும்
தம் சிறகின் நிழலில் மறைந்திடுவேன் – 2

Ulagathil Thunbam Undu
Athai Vendravar Arugil Undu – 2
Akkini Ambugal Yethiraai Vanthaalum
Tham Siragin Nizhalil Maraithiduvaen – 2

2. தனிமையில் நீ தவிக்கும் போது
துணையில்லை என்றென்னும் போது – 2
தலை சாய்த்திட கல் மாத்திரம் என்றாலும்
தம் தூதரின் சமூகம் இறங்கிடுமே – 2

Thanimaiyil Nee Thavikkum Bothu
Thunaiyillai Endrenum Bothu – 2
Thalai Saaithida Kal Maathiram Engraalum
Tham Thootharin Samugam Eragidumae – 2

Song Description:
Tamil Worship Songs, Christian worship songs, Premji Ebenezer Songs, Praise Songs, Christian worship songs with lyrics, Pudhiya Anubavam Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =