Puthu Varushathai Ummutaiya – புது வருஷத்தை உம்முடைய

Christian Songs Tamil

Album: Christian New Year Songs

Puthu Varushathai Ummutaiya Lyrics in Tamil

புது வருஷத்தை உம்முடைய
நன்மையால் முடிசூட்டுகிறீர்
உமது பாதைகள் நெய்யாய் பொழிகிறது
உம்மை துதித்து கொண்டே கடந்து செல்வோம்

1. பள்ளமாக வாழ்க்கையை உயர்த்துகிறார்
மலைகள் போல் துன்பத்தை வீழ்த்துகின்றார்
கோணலான வழிகளை செவ்வையாக்கினார்
கரடு முரடு பாதைகள் சமமாக்கினார்

2. உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்
நாங்கள் பாக்கியவான் பாக்கியவதிகள்
நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக் கொள்பவர்கள்
உமது நன்மையினால் திருப்தியாவார்கள்

3. தடைகள் நீக்கும் ராஜா முன்னே செல்கிறார்
பயமில்லாமல் மகிழ்ச்சியோடு சென்றிடுவோம்
பொக்கிஷம் மறைந்த புதையல்களும்
பெரியவர் இயேசு நமக்கு தந்திடுவாரே

4. வாக்குத்தத்தம் செய்த கர்த்தர் உண்மையுள்ளவர்
வழுவாமல் நித்தம் நடத்திடுவாரே
பெரியவரே இயேசு உயர்ந்தவரே
புதிதான பாதைகளை திறந்திடுவாரே

5. ஜாதிகளை சுதந்திரமாக்கி தருவார்
பூமியின் எல்லைகளை சொந்தமாக்குவார்
கட்டி முடியா தேவ ஆலயங்கள்
கர்த்தர் இயேசு நிறைவாக கட்டித் தருவாரே

Puthu Varushathai Ummutaiya Lyrics in English

Puthu Varushathai Ummutaiya
Nanmaiyaal Mutisuttukiriir
Umathu Paathaikal Neyyaay Pozhikirathu
Ummai Thuthiththu Kontae Kadanthu Selvoam

1. Pallamaaka Vaazhkkaiyai Uyarththukiraar
Malaikal Poal Thunpaththai Viizhththukinraar
Koanalaana Vazhikalai Sevvaiyaakkinaar
Karatu Muratu Paathaikal Samamaakkinaar

2. Ummutaiya Sannithiyil Thangkiyiruppoar
Naangkal Paakkiyavaan Paakkiyavathikal
Neer Therinthukontu Saerththuk Kolpavarkal
Umathu Nanmaiyinaal Thirupthiyaavaarkal

3. Thataikal Neekkum Raajaa Munnae Selkiraar
Payamillaamal Makizhsiyoatu Senrituvoam
Pokkisham Maraintha Puthaiyalkalum
Periyavar Yesu Namakku Thanthituvaarae

4. Vaakkuththaththam Seytha Karththar Unmaiyullavar
Vazhuvaamal Niththam Nadaththituvaarae
Periyavarae Yesu Uyarnthavarae
Puthithaana Paathaikalai Thiranthituvaarae

5. Jaathikalai Suthanthiramaakki Tharuvaar
Pumiyin Ellaikalai Sonthamaakkuvaar
Katti Mutiyaa Thaeva Aalayangkal
Karththar Yesu Niraivaaka Kattith Tharuvaarae

Watch Online

Puthu Varushathai Ummutaiya MP3 Song

Puthu Varushaththai Ummudaiya Lyrics in Tamil & English

புது வருஷத்தை உம்முடைய
நன்மையால் முடிசூட்டுகிறீர்
உமது பாதைகள் நெய்யாய் பொழிகிறது
உம்மை துதித்து கொண்டே கடந்து செல்வோம்

Puthu Varushaththai Ummutaiya
Nanmaiyaal Mutisuttukiriir
Umathu Paathaikal Neyyaay Pozhikirathu
Ummai Thuthiththu Kontae Kadanthu Selvoam

1. பள்ளமாக வாழ்க்கையை உயர்த்துகிறார்
மலைகள் போல் துன்பத்தை வீழ்த்துகின்றார்
கோணலான வழிகளை செவ்வையாக்கினார்
கரடு முரடு பாதைகள் சமமாக்கினார்

Pallamaaka Vaazhkkaiyai Uyarththukiraar
Malaikal Poal Thunpaththai Viizhththukinraar
Koanalaana Vazhikalai Sevvaiyaakkinaar
Karatu Muratu Paathaikal Samamaakkinaar

2. உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்
நாங்கள் பாக்கியவான் பாக்கியவதிகள்
நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக் கொள்பவர்கள்
உமது நன்மையினால் திருப்தியாவார்கள்

Ummutaiya Sannithiyil Thangkiyiruppoar
Naangkal Paakkiyavaan Paakkiyavathikal
Neer Therinthukontu Saerththuk Kolpavarkal
Umathu Nanmaiyinaal Thirupthiyaavaarkal

3. தடைகள் நீக்கும் ராஜா முன்னே செல்கிறார்
பயமில்லாமல் மகிழ்ச்சியோடு சென்றிடுவோம்
பொக்கிஷம் மறைந்த புதையல்களும்
பெரியவர் இயேசு நமக்கு தந்திடுவாரே

Thataikal Neekkum Raajaa Munnae Selkiraar
Payamillaamal Makizhsiyoatu Senrituvoam
Pokkisham Maraintha Puthaiyalkalum
Periyavar Yesu Namakku Thanthituvaarae

4. வாக்குத்தத்தம் செய்த கர்த்தர் உண்மையுள்ளவர்
வழுவாமல் நித்தம் நடத்திடுவாரே
பெரியவரே இயேசு உயர்ந்தவரே
புதிதான பாதைகளை திறந்திடுவாரே

Vaakkuththaththam Seytha Karththar Unmaiyullavar
Vazhuvaamal Niththam Nadaththituvaarae
Periyavarae Yesu Uyarnthavarae
Puthithaana Paathaikalai Thiranthituvaarae

5. ஜாதிகளை சுதந்திரமாக்கி தருவார்
பூமியின் எல்லைகளை சொந்தமாக்குவார்
கட்டி முடியா தேவ ஆலயங்கள்
கர்த்தர் இயேசு நிறைவாக கட்டித் தருவாரே

Jaathikalai Suthanthiramaakki Tharuvaar
Pumiyin Ellaikalai Sonthamaakkuvaar
Katti Mutiyaa Thaeva Aalayangkal
Karththar Yesu Niraivaaka Kattith Tharuvaarae

Song Description:
Tamil Worship Songs, praise and worship songs, Best Christmas songs, praise songs, gospel songs list, Christian worship songs with lyrics,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − five =