Ummai Nokki Koopidum – உம்மை நோக்கி கூப்பிடும்

Praise Songs

Artist: Giftson Durai
Album: Thoonga Iravugal
Released on: 19 Aug 2018

Ummai Nokki Koopidum Lyrics in Tamil

உம்மை நோக்கி கூப்பிடும்
ஒரு நொடியும் என்னை தள்ளாமல்
செவி சாய்க்கும் தேவனே
உம்மையே நான் நம்புவேன்

உம் கிருபையால் மகிழ்கிறேன்
ஒரு நொடியும் உம்மை விடாமல்
என் கன்மலை கோட்டையும்
துருகமானீரே

மலையில் நான் நொந்து அழுதால்
காலையில் ஆனந்தமே
துன்பத்தால் நானும் புலம்பினால்
ஆனந்த களிப்பை மாற்றுவீர்

உம் கோபம் ஒரு நிமிடம் தான்
உம் தயவோ வாழ்நாள் முழுவதும்
நிந்தனையின் மத்தியில்
என்னை விடுவித்து மீட்டுக்கொண்டீர்

மலையில் நான் நொந்து அழுதால்
காலையில் ஆனந்தமே
துன்பத்தால் நானும் புலம்பினால்
ஆனந்த களிப்பை மாற்றுவீர்

Ummai Nokki Kupidum Lyrics in English

Ummai Nokki Koopidum
Oru Nodiyum Ennai Thalamal
Sevi Saikum Devane
Ummaiye Nan Nambuven

Um Kirubayal Magilgiren
Oru Nodiyum Ummai Vidamal
En Kanmalai Kotaiyum
Thurugamaanerae

Malaiyil Nan Nonthu Aluthal
Kalayil Aananthame
Thunbathal Nanum Pulambinal
Aanandha Kalipai Matruveer

Um Kobam Oru Nimidam Dhan
Um Dhayavo Vazhnaal Muluvadhum
Nindhanayin Mathiyil
Ennai Viduvithu Meetukondeer

Malaiyil Nan Nonthu Aluthal
Kalayil Aananthame
Thunbathal Nanum Pulambinal
Aanandha Kalipai Matruveer

Watch Online

Ummai Nokki Koopidum MP3 Song

Ummai Nokki Koopidum Lyrics in Tamil & English

உம்மை நோக்கி கூப்பிடும்
ஒரு நொடியும் என்னை தள்ளாமல்
செவி சாய்க்கும் தேவனே
உம்மையே நான் நம்புவேன்

Ummai Nokki Koopidum
Oru Nodiyum Ennai Thalamal
Sevi Saikum Devane
Ummaiye Nan Nambuven

உம் கிருபையால் மகிழ்கிறேன்
ஒரு நொடியும் உம்மை விடாமல்
என் கன்மலை கோட்டையும்
துருகமானீரே

Um Kirubayal Magilgiren
Oru Nodiyum Ummai Vidamal
En Kanmalai Kotaiyum
Thurugamaanerae

மலையில் நான் நொந்து அழுதால்
காலையில் ஆனந்தமே
துன்பத்தால் நானும் புலம்பினால்
ஆனந்த களிப்பை மாற்றுவீர்

Malaiyil Nan Nonthu Aluthal
Kalayil Aananthame
Thunbathal Nanum Pulambinal
Aanandha Kalipai Matruveer

உம் கோபம் ஒரு நிமிடம் தான்
உம் தயவோ வாழ்நாள் முழுவதும்
நிந்தனையின் மத்தியில்
என்னை விடுவித்து மீட்டுக்கொண்டீர்

Um Kobam Oru Nimidam Dhan
Um Dhayavo Vazhnaal Muluvadhum
Nindhanayin Mathiyil
Ennai Viduvithu Meetukondeer

மலையில் நான் நொந்து அழுதால்
காலையில் ஆனந்தமே
துன்பத்தால் நானும் புலம்பினால்
ஆனந்த களிப்பை மாற்றுவீர்

Malaiyil Nan Nonthu Aluthal
Kalayil Aananthame
Thunbathal Nanum Pulambinal
Aanandha Kalipai Matruveer

Song Description:
Christmas songs list, Christava Padal Tamil, Giftson Durai Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 4 =