Vantharae Ulakathilae Pirantharae – வந்தாரே உலகத்திலே பிறந்தாரே

Christian Songs Tamil

Album: Christian New Year Songs

Vantharae Ulakathilae Pirantharae Lyrics in Tamil

வந்தாரே உலகத்திலே
பிறந்தாரே ஏழ்மையின் கோலமாய் – 2
பரலோக சொந்தக்காரர் சொந்தமானாரே
எல்லோருக்கும் சொந்தமாக இயேசு வந்தாரே – 2

வந்தாரே உலகத்திலே
பிறந்தாரே உள்ளத்திலே – 2

வார்த்தையானவர்
தேவனானவர் மாம்சமானவர்
எங்கள் ஆவியானவர் – 2

1. ஆதியிலே வார்த்தையாக இருந்தவரே
வார்த்தையாலே அகிலத்தையும் படைத்தவரே – 2
படைத்தவரே என்னை தேடி வந்தீர்
பரலோக வாழ்வை எனக்கு தந்திடவே – 2
வந்தாரே நமக்காக
பிறந்தாரே நமக்காக – 2

2. பிதாவின் மடியிலிருந்த செல்லப்பிள்ளை
எனக்காக அவரே வெளிப்பட்டாரே – 2
சொந்த பிள்ளையாக என்னை மாற்றிடவே
சொந்தமில்லா என்னிலே பிறந்தாரே – 2
வந்தாரே எனக்காக
பிறந்தாரே எனக்காக – 2

3. பிதாவோடு நம்மையும் சேர்த்திடவே
சர்வலோக பாவத்தையும் சுமந்தாரே – 2
உன்னதத்தில் உம்மோடு உறவாட
உறவு இல்லா என்னிலே உறவானீர் – 2
வந்தாரே உறவாக
பிறந்தாரே உறவாக – 2

Vantharae Ulakathilae Pirantharae Lyrics in English

Vanthaarae Ulakaththilae
Piranthaarae Aezhmaiyin Koalamaay -2
Paraloaka Sonthakkaarar Sonthamaanaarae
Elloarukkum Sonthamaaka Yesu Vanthaarae-2

Vanthaarae Ulakaththilae
Piranthaarae Ullaththilae -2

Vaarthaiyaanavar
Thaevanaanavar Maamsamaanavar
Engkal Aaviyaanavar -2

1. Aathiyilae Vaarththaiyaaka Irunthavarae
Vaarththaiyaalae Akilaththaiyum Pataiththavarae -2
Pataiththavarae Ennai Thaeti Vanthiir
Paraloaka Vaazhvai Enakku Thanthidavae-2
Vanthaarae Namakkaaka
Piranthaarae Namakkaaka -2

2. Pithaavin Matiyiliruntha Sellappillai
Enakkaaka Avarae Velippatdaarae-2
Sontha Pillaiyaaka Ennai Maarridavae
Sonthamillaa Ennilae Piranthaarae-2
Vanthaarae Enakkaaka
Piranthaarae Enakkaaka -2

3. Pithaavoatu Nammaiyum Saerththidavae
Sarvaloaka Paavaththaiyum Sumanthaarae -2
Unnathaththil Ummoatu Uravaada
Uravu Illaa Ennilae Uravaaniir -2
Vanthaarae Uravaaka
Piranthaarae Uravaaka -2

Vantharae Ulakathilae Pirantharae MP3 Song

Vanthaarae Ulakathilae Piranthaarae Lyrics in Tamil & English

வந்தாரே உலகத்திலே
பிறந்தாரே ஏழ்மையின் கோலமாய் – 2
பரலோக சொந்தக்காரர் சொந்தமானாரே
எல்லோருக்கும் சொந்தமாக இயேசு வந்தாரே – 2

Vanthaarae Ulakaththilae
Piranthaarae Aezhmaiyin Koalamaay -2
Paraloaka Sonthakkaarar Sonthamaanaarae
Elloarukkum Sonthamaaka Yesu Vanthaarae-2

வந்தாரே உலகத்திலே
பிறந்தாரே உள்ளத்திலே – 2

Vanthaarae Ulakaththilae
Piranthaarae Ullaththilae -2

வார்த்தையானவர்
தேவனானவர் மாம்சமானவர்
எங்கள் ஆவியானவர் – 2

Vaarthaiyaanavar
Thaevanaanavar Maamsamaanavar
Engkal Aaviyaanavar -2

1. ஆதியிலே வார்த்தையாக இருந்தவரே
வார்த்தையாலே அகிலத்தையும் படைத்தவரே – 2
படைத்தவரே என்னை தேடி வந்தீர்
பரலோக வாழ்வை எனக்கு தந்திடவே – 2
வந்தாரே நமக்காக
பிறந்தாரே நமக்காக – 2

Aathiyilae Vaarththaiyaaka Irunthavarae
Vaarththaiyaalae Akilaththaiyum Pataiththavarae -2
Pataiththavarae Ennai Thaeti Vanthiir
Paraloaka Vaazhvai Enakku Thanthidavae-2
Vanthaarae Namakkaaka
Piranthaarae Namakkaaka -2

2. பிதாவின் மடியிலிருந்த செல்லப்பிள்ளை
எனக்காக அவரே வெளிப்பட்டாரே – 2
சொந்த பிள்ளையாக என்னை மாற்றிடவே
சொந்தமில்லா என்னிலே பிறந்தாரே – 2
வந்தாரே எனக்காக
பிறந்தாரே எனக்காக – 2

Pithaavin Matiyiliruntha Sellappillai
Enakkaaka Avarae Velippatdaarae-2
Sontha Pillaiyaaka Ennai Maarridavae
Sonthamillaa Ennilae Piranthaarae-2
Vanthaarae Enakkaaka
Piranthaarae Enakkaaka -2

3. பிதாவோடு நம்மையும் சேர்த்திடவே
சர்வலோக பாவத்தையும் சுமந்தாரே – 2
உன்னதத்தில் உம்மோடு உறவாட
உறவு இல்லா என்னிலே உறவானீர் – 2
வந்தாரே உறவாக
பிறந்தாரே உறவாக – 2

Pithaavoatu Nammaiyum Saerththidavae
Sarvaloaka Paavaththaiyum Sumanthaarae -2
Unnathaththil Ummoatu Uravaada
Uravu Illaa Ennilae Uravaaniir -2
Vanthaarae Uravaaka
Piranthaarae Uravaaka -2

Song Description:
Tamil Worship Songs, praise and worship songs, Best Christmas songs, praise songs, gospel songs list, Christian worship songs with lyrics,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 1 =