Varudangkalai Nanmaiyinaal – வருடங்களை நன்மையினால்

Christian Songs Tamil

Album: Christian New Year Songs

Varudangkalai Nanmaiyinaal Lyrics in Tamil

வருடங்களை நன்மையினால் முடிசூட்டுவார்
வாதை உந்தன் கூடாரத்தை அணுகாதென்பார்

ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா – 2

வாக்கு கொடுத்த தேவன் உண்மையுள்ளவர்
வாக்கு மாறாதவர்

கேளுங்கள் இயேசு கொடுத்திடுவார்
தட்டுங்கள் திறந்திடுவார்

இரட்டிப்பான நன்மையைத் தந்திடுவார்
இன்றைக்கே இப்பொழுதே தந்திடுவார்

Varudangkalai Nanmaiyinaal Lyrics in English

Varudankalai Nanmaiyinal Mutisuttuvaar
Vaathai Unthan Kudaraththai Anukaathenpaar

Aamen Allaeluyaa
Aamen Allaeluyaa – 2

Vaakku Kotuththa Thaevan Unmaiyullavar
Vaakku Maaraathavar

Kaelungkal Yesu Kotuththituvaar
Thattungkal Thiranthituvaar

Irattippaana Nanmaiyaith Thanthituvaar
Inraikkae Ippozhuthae Thanthituvaar

Watch Online

Varudangkalai Nanmaiyinaal MP3 Song

Varutangkalai Nanmaiyinaal Lyrics in Tamil & English

வருடங்களை நன்மையினால் முடிசூட்டுவார்
வாதை உந்தன் கூடாரத்தை அணுகாதென்பார்

Varutangkalai Nanmaiyinaal Mutisuttuvaar
Vaathai Unthan Kudaraththai Anukaathenpaar

ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா – 2

Aamen Allaeluyaa
Aamen Allaeluyaa – 2

வாக்கு கொடுத்த தேவன் உண்மையுள்ளவர்
வாக்கு மாறாதவர்

Vaakku Kotuththa Thaevan Unmaiyullavar
Vaakku Maaraathavar

கேளுங்கள் இயேசு கொடுத்திடுவார்
தட்டுங்கள் திறந்திடுவார்

Kaelungkal Yesu Kotuththituvaar
Thattungkal Thiranthituvaar

இரட்டிப்பான நன்மையைத் தந்திடுவார்
இன்றைக்கே இப்பொழுதே தந்திடுவார்

Irattippaana Nanmaiyaith Thanthituvaar
Inraikkae Ippozhuthae Thanthituvaar

Song Description:
Tamil Worship Songs, praise and worship songs, Best Christmas songs, praise songs, gospel songs list, Christian worship songs with lyrics,

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =