Aezhaiyin Jepathai Kaetkira – ஏழையின் ஜெபத்தை கேட்கிற

Christian Songs Tamil

Artist: Rev. G. Thomas Devananthan
Album: Anaadhi Devanae Saranam

Aezhaiyin Jepathai Kaetkira Lyrics in Tamil

ஏழையின் ஜெபத்தை கேட்கிற தேவன்
ஏழை என் ஜெபம் கேளுமே – 2
என் விண்ணப்பங்கள் என் வேண்டுதல்கள்
உம் சமூகத்தில் சேர்வதாக – 2

1. ஆகாரின் கண்ணீரைக் கண்டு
அழுகையை போக்கினை தேவன் – 2
அழுதிடும் எந்தன் வேதனை நீங்க
அருள்மறை பொழிந்திடுமே – 2

2. தானியேல் கூப்பிட்டபோது
தட்டாமல் பதிலளித்தீர் – 2
தம்மை நோக்கி கூப்பிடும் எனக்கு
தப்பாமல் பதில் தாருமே – 2

3. இறங்கும் என்ற பர்திமேயு
இறங்கியே கண்களை திறந்தீர் – 2
தீராத வியாதியாம் வருந்திடும் எனக்கு
தீவிரமாய் இறங்கும் – 2

Aezhaiyin Jepathai Kaetkira Lyrics in English

Aezhaiyin Jepaththai Kaetkira Thaevan
Aezhai En Jepam Kaelumae – 2
En Vinnappangkal En Vaentuthalkal
Um Samukaththil Saervathaaka – 2

1. Aakaarin Kanniiraik Kantu
Azhukaiyai Poakkinai Thaevan – 2
Azhuthitum Enthan Vaethanai Neengka
Arulmarai Pozhinthitumae – 2

2. Thaaniyael Kuppitdapoathu
Thatdaamal Pathilaliththiir – 2
Thammai Noakki Kuppitum Enakku
Thappaamal Pathil Thaarumae – 2

3. Irangkum Entra Parthimaeyu
Irangkiyae Kankalai Thiranthiir – 2
Thiiraatha Viyaathiyaam Varunthitum Enakku
Thiiviramaay Irangkum – 2

Aezhaiyin Jepathai Kaetkira MP3 Song

Aezhaiyin Jepaththai Kaetkira Devan Lyrics in Tamil & English

ஏழையின் ஜெபத்தை கேட்கிற தேவன்
ஏழை என் ஜெபம் கேளுமே – 2
என் விண்ணப்பங்கள் என் வேண்டுதல்கள்
உம் சமூகத்தில் சேர்வதாக – 2

Aezhaiyin Jepaththai Kaetkira Thaevan
Aezhai En Jepam Kaelumae – 2
En Vinnappangkal En Vaentuthalkal
Um Samukaththil Saervathaaka – 2

1. ஆகாரின் கண்ணீரைக் கண்டு
அழுகையை போக்கினை தேவன் – 2
அழுதிடும் எந்தன் வேதனை நீங்க
அருள்மறை பொழிந்திடுமே – 2

Aakaarin Kanniiraik Kantu
Azhukaiyai Poakkinai Thaevan – 2
Azhuthitum Enthan Vaethanai Neengka
Arulmarai Pozhinthitumae – 2

2. தானியேல் கூப்பிட்டபோது
தட்டாமல் பதிலளித்தீர் – 2
தம்மை நோக்கி கூப்பிடும் எனக்கு
தப்பாமல் பதில் தாருமே – 2

Thaaniyael Kuppitdapoathu
Thatdaamal Pathilaliththiir – 2
Thammai Noakki Kuppitum Enakku
Thappaamal Pathil Thaarumae – 2

3. இறங்கும் என்ற பர்திமேயு
இறங்கியே கண்களை திறந்தீர் – 2
தீராத வியாதியாம் வருந்திடும் எனக்கு
தீவிரமாய் இறங்கும் – 2

Irangkum Entra Parthimaeyu
Irangkiyae Kankalai Thiranthiir – 2
Thiiraatha Viyaathiyaam Varunthitum Enakku
Thiiviramaay Irangkum – 2

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs, New Tamil Christian Songs, Davidsam Joyson Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 8 =