Christava Padal
Artist: Evg. Robert Roy
Album: Ennodu Iruppavarae
Released on: 25 Feb 2017
Ellam En Yesuvae Lyrics in Tamil
எல்லாம் என் இயேசுவே
எனக்கெல்லாம் இயேசுவே
உம்மையன்றி பாரில்
யாருண்டு நேசரே – 2
இன்பத்தில் துன்பம்
சூழ்ந்திடும் வேளையில்
துணையும் ஆனவரே
அடைக்கலம் ஆனவரே – 2
1. சமாதானம் தந்திடும் என் இயேசு கிறிஸ்துவே
சாந்த குணமுள்ள சர்குண நாதரே – 2
கிருபை நிறைந்த கிருபாசணரே
கவலைகளை நீக்கும் கருணாகரனே – 2
2. மெய்யான இரட்சகரே மெய் ஞானமுள்ளவரே
திரியேக தேவன் நீரே திருத்துவம் ஆனவரே – 2
பாவங்கள் போக்க வந்த பரிகார பலி நீரே
குறைகளை நீக்க வந்த குருகுல வேந்தர் நீரே – 2
Ellam En Yesuvae Lyrics in English
Ellaam En Yesuvae
Enakku Ellam Yesuvae
Ummai Yandri Paaril
Yaarundu Naesarae – 2
Inbathil Thunbam
Soolthidum Vaeliyiel
Thunaiyaum Aanavarae
Adaikalam Aanavaraae – 2
1. Samathanum Thanthidum En Yeasu Kristuvae
Saantha Gunamulla Serguna Nadharae – 2
Kirubai Niraintha Kirubasanarae
Kavalaigalai Neekum Karunagaranae – 2
2. Maieyanae Ratchagarae Maie Gnanamullavarae
Thiriyeaga Dheavan Neerae Thiruthuvam Aanavarae – 2
Pavangal Poka Vandha Parigari Bali Neerae
Kuraigalai Neeka Vandha Kurugula Vaendher Neerae – 2
Watch Online
Ellaam En Yesuvae MP3 Song
Technician Information :
Sung : Eva. Robert Roy
Tune & Lyrics : J. SAMPATH
Music : Joel Thoms Raj
Guitars : Keba
Flute & Sax : Jotham
Violin : Balaji
Vocal Processing : Dinesh
Produced By : Paul Neasen
Released By : REJOICE
Music On : MUSICMINDSS
Conceptualized By : Vincent Robin
Digital Promtion : Vincent Sahayaraj
Project Owened By : Vincent George
Keys : Joel Thoms Raj, Sathish, Naveen, Antony George
Drum Programming : Joel Thoms Raj, Sathish, Naveen, Antony George
Recorded, Mixedand Mastered : Step 1 Digitals By Anish Yuvani
Ellam En Yesuvae Enakku Lyrics in Tamil & English
எல்லாம் என் இயேசுவே
எனக்கெல்லாம் இயேசுவே
உம்மையன்றி பாரில்
யாருண்டு நேசரே – 2
Ellam En Yesuvae
Enakku Ellam Yesuvae
Ummai Yandri Paaril
Yaarundu Naesarae – 2
இன்பத்தில் துன்பம்
சூழ்ந்திடும் வேளையில்
துணையும் ஆனவரே
அடைக்கலம் ஆனவரே – 2
Inbathil Thunbam
Soolthidum Vaeliyiel
Thunaiyaum Aanavarae
Adaikalam Aanavaraae – 2
1. சமாதானம் தந்திடும் என் இயேசு கிறிஸ்துவே
சாந்த குணமுள்ள சர்குண நாதரே – 2
கிருபை நிறைந்த கிருபாசணரே
கவலைகளை நீக்கும் கருணாகரனே – 2
Samathanum Thanthidum En Yeasu Kristuvae
Saantha Gunamulla Serguna Nadharae – 2
Kirubai Niraintha Kirubasanarae
Kavalaigalai Neekum Karunagaranae – 2
2. மெய்யான இரட்சகரே மெய் ஞானமுள்ளவரே
திரியேக தேவன் நீரே திருத்துவம் ஆனவரே – 2
பாவங்கள் போக்க வந்த பரிகார பலி நீரே
குறைகளை நீக்க வந்த குருகுல வேந்தர் நீரே – 2
Maieyanae Ratchagarae Maie Gnanamullavarae
Thiriyeaga Dheavan Neerae Thiruthuvam Aanavarae – 2
Pavangal Poka Vandha Parigari Bali Neerae
Kuraigalai Neeka Vandha Kurugula Vaendher Neerae – 2
Song Description:
Robert Roy Songs, Tamil gospel songs, Thoonga Iravugal Album Songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs, Ummaal Koodum Album Songs.