Christava Padalgal Tamil
Artist: Pas. R. Reegan Gomez
Album: Aarathanai Aaruthal Geethangal
Released on: 22 Nov 2022
Kupaiyil Irunthu Uyarthineeraiya Lyrics in Tamil
குப்பையிலிருந்து
உயர்த்தினீரையா
குழந்தையைப் போல
உள்ளம் மாற்றினீரையா
குருவே என் இயேசு நாதா
குறைவின்றி என்னைக் காக்கும் தேவா – 2
1. தாழ்மையில் இருந்தேன்
தகப்பன் நினைத்தீர்
தயவுள்ள கரங்களால்
என்னை அனைத்தீர்
உமது அன்பிற்க்கு
அளவே இல்லையே
உமது அன்பிற்க்கு
முடிவே இல்லையே
2. அநாதி ஸ்நேகம்
என் மீது வைத்தீர்
அன்பைப் பொழிந்தீர்
ஆசீர்வதித்தீர்
– உமது
3. சொல்லவும் முடியாது
எண்ணவும் முடியாது
அப்பா நீர் என் மீது
காண்பித்த தயவுகளை
4. கண்ணீரைக் கண்டீர்
கதறலைக் கேட்டீர்
கிருபையினாலே
கைதூக்கி எடுத்தீர்
5. குற்றங்களை மன்னித்தீர்
இரத்தத்தால் கழுவினீர்
வற்றாத நதியாக
உள்ளத்தில் வந்தீர்
Kupaiyil Irunthu Uyarthineeraiya Lyrics in English
Kuppaiyilirunthu
Uyarththineeraiyaa
Kuzhanthaiyaip Poala
Ullam Maarrineeraiyaa
Kuruvae En Yesu Naathaa
Kuraivintri Ennaik Kaakkum Thaevaa – 2
1. Thaazhmaiyil Irunthaen
Thakappan Ninaiththeer
Thayavulla Karangkalaal
Ennai Anaiththeer
Umathu Anpirkku
Alavae Illaiyae
Umathu Anpirkku
Mutivae Illaiyae
2. Anaathi Snaekam
En Meethu Vaiththeer
Anpaip Pozhintheer
Aachiirvathiththeer
– Umathu
3. Sollavum Mutiyaathu
Ennavum Mutiyaathu
Appaa Neer En Miithu
Kaanpiththa Thayavukalai
– Umathu
4. Kanneeraik Kanteer
Katharalaik Kaetteer
Kirupaiyinaalae
Kaithukki Etuththeer
5. Kutrangkalai Manniththeer
Irathaththaal Kazhuvineer
Vatraatha Nathiyaaka
Ullaththil Vantheer
Watch Online
Kupaiyil Irunthu Uyarthineeraiya MP3 Song
Technician Information
Lyrics, Tune & Sung By Pas. R. Reegan Gomez
Special Thanks To : Bro. Suresh Jonah, Judah Construction, Kovilpatti.
Music : A. John Jahaziel
Flute : Shaji
Guitar : Paul Silas
Camera : Kasi Rajan
Mix & Master : Daniel Christian, Dc Waveestation, Ireland
Direction, Visual Edit, Colour & Designs : Joshua Twills, Design.truckz
Kupaiyilirunthu Uyarthineeraiya Lyrics in Tamil & English
குப்பையிலிருந்து
உயர்த்தினீரையா
குழந்தையைப் போல
உள்ளம் மாற்றினீரையா
குருவே என் இயேசு நாதா
குறைவின்றி என்னைக் காக்கும் தேவா – 2
Kuppaiyilirunthu
Uyarththineeraiyaa
Kuzhanthaiyaip Poala
Ullam Maarrineeraiyaa
Kuruvae En Yesu Naathaa
Kuraivintri Ennaik Kaakkum Thaevaa – 2
1. தாழ்மையில் இருந்தேன்
தகப்பன் நினைத்தீர்
தயவுள்ள கரங்களால்
என்னை அனைத்தீர்
Thaazhmaiyil Irunthaen
Thakappan Ninaiththeer
Thayavulla Karangkalaal
Ennai Anaiththeer
உமது அன்பிற்க்கு
அளவே இல்லையே
உமது அன்பிற்க்கு
முடிவே இல்லையே
Umathu Anpirkku
Alavae Illaiyae
Umathu Anpirkku
Mutivae Illaiyae
2. அநாதி ஸ்நேகம்
என் மீது வைத்தீர்
அன்பைப் பொழிந்தீர்
ஆசீர்வதித்தீர்
– உமது
Anaathi Snaekam
En Meethu Vaiththeer
Anpaip Pozhinhtheer
Aachiirvathiththeer
3. சொல்லவும் முடியாது
எண்ணவும் முடியாது
அப்பா நீர் என் மீது
காண்பித்த தயவுகளை
Sollavum Mutiyaathu
Ennavum Mutiyaathu
Appaa Neer En Miithu
Kaanpiththa Thayavukalai
4. கண்ணீரைக் கண்டீர்
கதறலைக் கேட்டீர்
கிருபையினாலே
கைதூக்கி எடுத்தீர்
Kanneeraik Kanteer
Katharalaik Kaetteer
Kirupaiyinaalae
Kaithukki Etuththeer
5. குற்றங்களை மன்னித்தீர்
இரத்தத்தால் கழுவினீர்
வற்றாத நதியாக
உள்ளத்தில் வந்தீர்
Kutrangkalai Manniththeer
Irathaththaal Kazhuvineer
Vatraatha Nathiyaaka
Ullaththil Vantheer
Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil. reegan gomez songs,