Maatchimaiyae Thozhugirom – மாட்சிமையே தொழுகிறோம்

Christava Padal

Artist: Evg. Robert Roy
Album: Ummaal Koodum Vol 3
Released on: 26 Jun 2007

Maatchimaiyae Thozhugirom Lyrics in Tamil

(எங்கள்) மாட்சிமையே தொழுகிறோம்
மங்காத ஒளி விளக்கே – 2
எங்கள் மாட்சிமையே தூழுகிறோம்
கனத்திற்கு உரியவரே

உம்மையே ஆராதிப்போம்
உம்மையே ஆராதிப்போம் – 2
நல்லவரே வல்லவரே
பரிசுத்தரே படைத்தவரே
உயர்த்தவரே உன்னதரே
பரிகாரியே பரிசுத்தரே

உந்தன் நாமத்திற்கே
உந்தன் நாமத்திற்கே
மகிமை செலுத்துகிறோம் – 2
மகிமையே மகிமையே
மாட்சிமை உமக்கு தானே – 2
துதியும் கனமும்
வல்லமை என்றென்றுமே – 2

Matchimaiyae Thozhugirom Lyrics in English

(Engal) Matchimaiyae Thozhugirom
Mangaatha Oli Vilakkae – 2
Engal Maatchimaiyae Thoozhugirom
Ganathirkku Uriyavaarae

Ummaiyae Aarathipom
Ummaiyae Aarathipom – 2
Nallavarae Vallavarae
Parisutharae Padaithavarae
Uyarthavarae Unnatharae
Parigaariyae Parisutharae

Unthan Naamathirkkae
Unthan Naamathirkkae
Magimai Seluthugirom – 2
Magimaiyae Magimaiyae
Maatchimai Umakku Thaanae – 2
Thudhiyum Ganamum
Valamai Endrendrumae – 2

Watch Online

Maatchimaiyae Thozhugirom MP3 Song download

Engal Maatchimaiyae Thozhugirom Lyrics in Tamil & English

(எங்கள்) மாட்சிமையே தொழுகிறோம்
மங்காத ஒளி விளக்கே – 2
எங்கள் மாட்சிமையே தூழுகிறோம்
கனத்திற்கு உரியவரே

(Engal) Maatchimaiyae Thozhugirom
Mangaatha Oli Vilakkae – 2
Engal Maatchimaiyae Thoozhugirom
Ganathirkku Uriyavaarae

உம்மையே ஆராதிப்போம்
உம்மையே ஆராதிப்போம் – 2
நல்லவரே வல்லவரே
பரிசுத்தரே படைத்தவரே
உயர்த்தவரே உன்னதரே
பரிகாரியே பரிசுத்தரே

Ummaiyae Aarathipom
Ummaiyae Aarathipom – 2
Nallavarae Vallavarae
Parisutharae Padaithavarae
Uyarthavarae Unnatharae
Parigaariyae Parisutharae

உந்தன் நாமத்திற்கே
உந்தன் நாமத்திற்கே
மகிமை செலுத்துகிறோம் – 2
மகிமையே மகிமையே
மாட்சிமை உமக்கு தானே – 2
துதியும் கனமும்
வல்லமை என்றென்றுமே – 2

Unthan Naamathirkkae
Unthan Naamathirkkae
Magimai Seluthugirom – 2
Magimaiyae Magimaiyae
Maatchimai Umakku Thaanae – 2
Thudhiyum Ganamum
Valamai Endrendrumae – 2

Song Description:
Robert Roy Songs, Tamil gospel songs, Thoonga Iravugal Album Songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs, Ummaal Koodum Album Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + thirteen =