Oa Yesuvae Neer En – ஓ இயேசுவே நீர் என்

Christian Songs Tamil

Artist: Rev. G. Thomas Devananthan
Album: Anaadhi Devanae Saranam

Oa Yesuvae Neer En Lyrics in Tamil

ஓ இயேசுவே நீர் என் தேவன்
நான் உம்மையே வாழ்த்தி வணங்குவேன் – 2

1. இக்கட்டு நாளில் கோட்டையும் அரண்
அடைக்கலம் பெலன் தஞ்சமும் நீரே – 2

2. ஜீவ ஊற்று நீர் தாகம் தீர்ப்பவர்
வரண்ட ஆத்துமாவை திருப்த்தி ஆக்குவேன் – 2

3. கூப்பிடும் நேரம் செவிகொடுப்பிரே
தேடிடும் வேலை வெளிப்படுவிரே – 2

4. தம்மண்டை வருவோரை புறம்பே தள்ளியிடீர்
உம்மண்டை வந்தேன் நான் ஏற்றுக்கொள்ளுமே – 2

Oh Yesuvae Neer En Lyrics in English

Oa Yesuvae Neer En Thaevan
Naan Ummaiyae Vaazhththi Vanangkuvaen – 2

1. Ikkattu Naalil Koattaiyum Aran
Ataikkalam Pelan Thagnchamum Neerae – 2

2. Jeeva Uutru Neer Thaakam Thiirppavar
Varanda Aaththumaavai Thirupththi Aakkuvaen – 2

3. Kuppitum Naeram Sevikotuppirae
Thaetitum Vaelai Velippatuvirae – 2

4. Thammantai Varuvoarai Purampae Thalliyitiir
Ummantai Vanthaen Naan Aerrukkollumae – 2

Oa Yesuvae Neer En MP3 Song

Oa Yesuvae Neer En Devan Lyrics in Tamil & English

ஓ இயேசுவே நீர் என் தேவன்
நான் உம்மையே வாழ்த்தி வணங்குவேன் – 2

Oa Yesuvae Neer En Thaevan
Naan Ummaiyae Vaazhththi Vanangkuvaen – 2

1. இக்கட்டு நாளில் கோட்டையும் அரண்
அடைக்கலம் பெலன் தஞ்சமும் நீரே – 2

Ikkattu Nhaalil Koattaiyum Aran
Ataikkalam Pelan Thagnchamum Neerae – 2

2. ஜீவ ஊற்று நீர் தாகம் தீர்ப்பவர்
வரண்ட ஆத்துமாவை திருப்த்தி ஆக்குவேன் – 2

Jeeva Uutru Neer Thaakam Thiirppavar
Varanda Aaththumaavai Thirupththi Aakkuvaen – 2

3. கூப்பிடும் நேரம் செவிகொடுப்பிரே
தேடிடும் வேலை வெளிப்படுவிரே – 2

Kuppitum Naeram Sevikotuppirae
Thaetitum Vaelai Velippatuvirae – 2

4. தம்மண்டை வருவோரை புறம்பே தள்ளியிடீர்
உம்மண்டை வந்தேன் நான் ஏற்றுக்கொள்ளுமே – 2

Thammantai Varuvoarai Purampae Thalliyitiir
Ummantai Vanthaen Naan Aerrukkollumae – 2

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs, New Tamil Christian Songs, Davidsam Joyson Songs,

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + twenty =