Unnathathin Aaviyae En – உன்னதத்தின் ஆவியே என்

Christian Songs Tamil

Artist: Rev. G. Thomas Devananthan
Album: Anaadhi Devanae Saranam

Unnathathin Aaviyae En Lyrics in Tamil

உன்னதத்தின் ஆவியே
என் மீது பொழிந்திடுமே
உயிர்ப்த்திடும் ஆவியே
எண்ணிலே தந்திடுமே

1. வான் புறாவாய் என்மேல் வந்திடுமே
வானவரின் நேசம் விளங்கிடவே – 2
வானவரின் நேசம் விளங்கிடவே

2. அக்கினியாய் என்மேல் விழுந்துவிடுமே
அனல் உள்ள சாட்சியாய் வாழ்ந்திடவே – 2
அனல் உள்ள சாட்சியாய் வாழ்ந்திடவே

3. ஜீவ ஜலமாய் பாய்ந்திடுமே
ஜீவநதியாய் பயன்படவே – 2
ஜீவநதியாய் பயன்படவே

Unnathathin Aaviyae En Lyrics in English

Unnathaththin Aaviyae
En Meethu Pozhinthitumae
Uyirpththitum Aaviyae
Ennilae Thanthitumae

1. Vaan Puraavaay Enmael Vanthitumae
Vaanavarin Naesam Vilangkidavae – 2
Vaanavarin Naesam Vilangkidavae

2. Akkiniyaay Enmael Vizhunthuvitumae
Anal Ulla Saatchiyaay Vaazhnthidavae – 2
Anal Ulla Saatchiyaay Vaazhnthidavae

3. Jeeva Jalamaay Paaynthitumae
Jeevanathiyaay Payanpadavae – 2
Jeevanathiyaay Payanpadavae

Unnathathin Aaviyae En MP3 Song

Unnathathin Aaviyae En Meedhu Lyrics in Tamil & English

உன்னதத்தின் ஆவியே
என் மீது பொழிந்திடுமே
உயிர்ப்த்திடும் ஆவியே
எண்ணிலே தந்திடுமே

Unnathaththin Aaviyae
En Meethu Pozhinthitumae
Uyirpththitum Aaviyae
Ennilae Thanthitumae

1. வான் புறாவாய் என்மேல் வந்திடுமே
வானவரின் நேசம் விளங்கிடவே – 2
வானவரின் நேசம் விளங்கிடவே

Vaan Puraavaay Enmael Vanthitumae
Vaanavarin Naesam Vilangkidavae – 2
Vaanavarin Naesam Vilangkidavae

2. அக்கினியாய் என்மேல் விழுந்துவிடுமே
அனல் உள்ள சாட்சியாய் வாழ்ந்திடவே – 2
அனல் உள்ள சாட்சியாய் வாழ்ந்திடவே

Akkiniyaay Enmael Vizhunthuvitumae
Anal Ulla Saatchiyaay Vaazhnthidavae – 2
Anal Ulla Saatchiyaay Vaazhnthidavae

3. ஜீவ ஜலமாய் பாய்ந்திடுமே
ஜீவநதியாய் பயன்படவே – 2
ஜீவநதியாய் பயன்படவே

Jeeva Jalamaay Paaynthitumae
Jeevanathiyaay Payanpadavae – 2
Jeevanathiyaay Payanpadavae

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs, New Tamil Christian Songs, Davidsam Joyson Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =